எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 1, 2012

புத்தம் புது புத்தாண்டு!இன்று புத்தாண்டு தினம்.  இந்த வருடத்தின் முதல் நாளில் நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம்.  இன்றும் வரப்போகும் நாட்களும் இனியதாக அமையட்டும்…….

இந்த புத்தாண்டு நாளில் உங்கள் அனைவருக்கும் ஒரு விருந்து படைத்திருக்கிறேன்….  ரசித்து ருசியுங்கள்….


டிஸ்கி:  இவை எல்லாம் என்ன வகை உணவுகள் என்று யோசிக்கவே நிறைய நாட்கள் எடுக்குமென நினைக்கிறேன்…  என்ன கவலை…. :)  வருடம் முழுவதும் நமக்காகக் காத்திருக்கிறதே…..

தீபாவளி/[G]கோவர்தன் பூஜா சமயத்தில் அஹமதாபாத் அக்‌ஷர்தாம் கோவிலில் நடக்கும் விழாவில் ஆண்டவனுக்குப் படைத்த 1392 வகையான உணவு வகைகள் இவை!  இறைவனுக்குப் படைத்த பின் பக்தர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள்….

இந்த புதிய வருடத்தின் முதல் நாளில் நாம் எல்லோரும் புகைப்படத்தில் பார்த்து, ருசிப்போம்!…  :)

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

51 comments:

 1. 1392 வகையான உணவு வகைகள் இவை! இறைவனுக்குப் படைத்த பின் பக்தர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பார்கள்….//

  இறைவன் பிரசாதம் கிடைத்தது 2012 புதுவருடத்தில்.
  நன்றி வெங்கட்.

  //இன்று புத்தாண்டு தினம். இந்த வருடத்தின் முதல் நாளில் நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம். இன்றும் வரப்போகும் நாட்களும் இனியதாக அமையட்டும்……//

  அப்படியே என்றும் இனியதாக அமையும் வெங்கட் .
  வாழ்த்துக்கள் ஆதிக்கும், ரோஷினிக்கும் .

  ReplyDelete
 2. வந்து நாளாயிற்று ...வந்தவுடன் அறுசுவையாய் விருந்து தயார் .. அருமையான புகைப்படங்கள் .. இனிய புத்தாண்டு நல வாழ்த்துகள்

  ReplyDelete
 3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. நன்றி வாழ்த்திற்கும் விருந்திற்கும்

  ReplyDelete
 5. தங்கள் பதிவில் எப்போதுமே அறுசுவை விருந்திருக்கும்
  புத்தாண்டு சிறப்புப் பதிவில் 1392 இனிப்புகளுடன்
  அருமையான பகிர்வைத் தந்து இவ்வாண்டை
  அருமையாக துவக்கியிருக்கிறீர்கள்
  இவ்வாண்டும் சிறந்த ஆண்டாக அமைய
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 6. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 7. புத்தாண்டு காலையில் பகவான் பிரசாதம் கிடைத்தது சந்தோஷமா இருக்கு. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. வணக்கம்!
  தானே வின் தாக்கத்திலிருந்து சிறிதளவு மீண்டுள்ளோம்! புத்தாண்டான இன்று அதிகாலைதான் மின் வினியோகம் சில பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது கடந்த இரு நாட்களுக்குப் பிறகு! குடிதண்ணீர், பால் விநியோகங்களும் காலை முதல் சீராகி உள்ளன. இதன் விளைவாக தொடர்பு எல்லைக்கு அப்பால் தள்ளப்பட்டோம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! தங்கள் வலைப்பூவின் மேலான இரசிகர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் என்னுடைய படைப்புகளைப் படித்து தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்திட வேண்டுகிறேன்!

  நன்றி!
  காரஞ்சன்

  ReplyDelete
 9. என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. மலர்ந்திருக்கும் புத்தாண்டின் காலையில் இறைவனின் பிரசாதம் பெற்றுக்கொண்டோம். இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இவ் ஆண்டு சிறப்புக்களை தரும் ஆண்டாக அமையட்டும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. இன்று புத்தாண்டு தினம். இந்த வருடத்தின் முதல் நாளில் நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம். இன்றும் வரப்போகும் நாட்களும் இனியதாக அமையட்டும்..

  விருந்தாய் அமைந்த பதிவுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 12. "இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2012":

  ReplyDelete
 13. 2011 ஆம் ஆண்டின் தமிழ் மணப் பட்டியல் வரிசையில்
  18ஆம் இடத்தைப் பெற்றமைக்கு என து மனப் பூர்வமான வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 16. புது வருடத்தை அறுசுவையுடன் ஆரம்பித்து வைத்து விட்டீர்கள் சகோ

  ReplyDelete
 17. @ கோமதி அரசு: பதிவு பப்ளிஷ் ஆனவுடன் உங்களுடைய வாழ்த்துகள் அம்மா... மிகவும் நன்றி...

  உங்களுடைய வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றிம்மா.....

  ReplyDelete
 18. @ பத்மநாபன்: ஆஹா,,, புத்தாண்டும் அதுவுமா, நீண்ட நாட்கள் கழித்து என் பதிவில் உங்கள் வருகை.... மிக்க மகிழ்ச்சி...

  உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 19. @ அமைதி அப்பா: உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 20. @ A.R. ராஜகோபாலன்: உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. @ ரமணி: தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி....

  ReplyDelete
 22. @ கலாநேசன்: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

  ReplyDelete
 23. @ லக்ஷ்மி: உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிம்மா.

  ReplyDelete
 24. @ சேஷாத்ரி: “தானே” புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்துப் படிக்கும்/பார்க்கும்போது வருத்தம் தான் மிஞ்சியது....

  உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 25. @ மகேந்திரன்: உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே....

  ReplyDelete
 26. @ மாதேவி: உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ...

  ReplyDelete
 27. @ இராஜராஜேஸ்வரி: உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 28. @ ரமணி: வாழ்த்திய உங்களுக்கும் வாழ்த்துகள் சார்......

  ReplyDelete
 29. @ ஆசியா உமர்: உங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 30. @ ராஜி: உங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 31. நல்ல உணவு வகைகள்.அது பகதர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும் எனும் போது நிறையவே சுவையாக இருக்கிறது,மன நிறைந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. என் அன்பிற்கினிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 33. புகைப்படத்தைக் காட்டியே இனிப்பு கொடுத்து விட்டீர்கள். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. ஸ்வாமி நாரயணருக்கே திகட்டிருக்குமோ தெரியல.புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. @ விமலன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே...

  ReplyDelete
 36. @ புலவர் சா இராமாநுசம்: தங்களது வருகைக்கும் புத்தாண்டு வாழ்த்திற்கும் மிக்க நன்றி புலவரே....

  ReplyDelete
 37. @ ஈஸ்வரன்: வீட்டுக்கு வாங்க அண்ணாச்சி, விருந்தே வைத்துடுவோம்.... :)

  தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி....

  ReplyDelete
 38. @ திருமதி பி.எஸ். ஸ்ரீதர்: தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ....

  ReplyDelete
 39. நன்று

  த.ம.9

  நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

  ReplyDelete
 40. @ சென்னை பித்தன்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.... மன்னிப்பெல்லாம் எதற்கு! நீங்கள் வந்தாலே சந்தோஷம் தான்...

  வாழ்த்திய நல்லுள்ளத்திற்கு வணக்கம்....

  ReplyDelete
 41. பார்த்தாலே சுகர் எகிறிடும் போலிருக்கு.
  ஒன்னே ஒன்னு எடுத்துக்கிறேன்.
  புத்தாண்டும் அதுவுமா தங்கமணிக் கிட்ட போட்டுக் கொடுத்துராதீக.

  புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 42. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 43. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
  அஸ்க்கு புஸ்க்கு. நிஜம் ஸ்வீட் வேணும்.

  ReplyDelete
 44. @ சிவகுமாரன்: அட தாராளமா எடுத்துக்கோங்க! அதெல்லாம் போட்டுக்குடுக்க மாட்டோம்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 45. @ காஞ்சனா ராதாகிருஷ்ணன்: வாழ்த்திய நல்லுள்ளத்திற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 46. @ ரிஷபன்: அடுத்த முறை வரும்போது நிஜமாவே கொடுத்துடுவோம்.....

  உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 47. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வெங்கட்.

  ReplyDelete
 48. @ ராம்வி: தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி....

  ReplyDelete
 49. கண்ணுக்கு இனிய விருந்து. பார்த்ததுமே வயிறு நிறைந்தது. மிக நன்றி வெங்கட். உங்களுக்கும் குடும்பத்தினரூக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  ReplyDelete
 50. @ வல்லிசிம்ஹன்: உங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  உங்களது வாழ்த்துகளுக்கும் நன்றி.

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....