எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, February 15, 2015

ஓவியம், க்வில்லிங், மற்றும் சில!மகள் வரைந்த ஓவியங்கள், அவள் செய்த க்வில்லிங் தோடுகள், செய்த கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டு நீண்ட நாட்களாகி விட்டது!  இன்றைய ஞாயிறில் மகளின் கைவண்ணங்கள் புகைப்படங்களாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.


பழைய கேஸ்கெட், ஐஸ்க்ரீம் குச்சிகள்,ஸ்டிக்கர் பொட்டுகள் கொண்டு தயாரித்த சுவர் அலங்காரம்தேய்ந்து போன இசைத்தட்டு - பயனில்லாதது என யார் சொன்னது - அதைக்கொண்டு தயாரித்த சுவர் அலங்காரம்  

பழைய கேஸ்கெட், காகிதங்கள் கொண்டு தயாரித்த சுவர் அலங்காரம் 


மகள் வரைந்த ஓவியம் ஒன்று


ஸ்பாஞ்ச் கொண்டு செய்த பொம்மை 


பழைய ஜாம் பாட்டிலில் ஓவியம் - இருட்டில் ஒளிரும் வண்ணம் கொண்டு..... 


க்வில்லிங் பேப்பர்கள் கொண்டு செய்த அக்டோபஸ் 


க்வில்லிங் பேப்பர்கள் கொண்டு செய்த அழகிய காதணி..... 


க்வில்லிங் பேப்பர்கள் கொண்டு செய்த அழகிய காதணி.....  


அவ்வைப்பாட்டி - ஓவியமாக  


பார்பி - நடனமாடியபடி - ஓவியமாக  


பாலஹனுமான்.....  


என்ன நண்பர்களே, மகளின் கைவண்ணங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

60 comments:

 1. அனைத்து ஓவியமும் அருமை நண்பரே... தங்களது மகளுக்கு வாழ்த்துகளை சொல்லுங்கள் நண்பரே...
  தமிழ் மணம் 1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   Delete
 2. ஓவியங்கள், சுவர் அலங்கார கைவேலைகள், க்வில்லிங் வேலைகள் எல்லாமே செய்ய மிகுந்த பொறுமையும் திறமையும் வேண்டும். அனைத்தும் அமைந்துள்ள தங்கள் மகளுக்கு என் வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. க்வில்லிங்கில் முதலில் காட்டியுள்ள காதணிகள் சூப்பர் ! :)

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அந்தக் காதணிகள் எனக்கும் பிடித்தவை வை.கோ. ஜி!. நம்மால் தான் மாட்டிக் கொள்ள முடியாது! :(

   Delete
 4. சுவர் அலங்காரங்கள் மூன்றுமே ஜோர்! ஜோர்!! ஜோர் !!! :)))

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 5. அனைத்தும் அருமை... அதிலும் இசைத்தட்டு + காதணிகள் அழகோ அழகு...

  தங்களின் மகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. ஸ்பாஞ்சில் செய்துள்ள பொம்மை அழகோ அழகு !

  ஜாம் பாட்டிலில் வரைந்துள்ள வெள்ளை வண்ண ஓவியம் பிரமாதம் !!

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஸ்பாஞ்ச் பொம்மை. தூரத்திலிருந்து பார்க்கும்போது ஸ்பாஞ்ச் என எனக்கு தெரியவில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 7. அனைத்தும் அருமை.பாராட்டுக்களும் அன்பு வாழ்த்துக்களும் ரோஷிணி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   Delete
 8. Scenery ஓவியம் தேவலாம். பார்பி ஓவியம் நன்கு வந்துள்ளது. க்வில்லிங்கில் அக்டோபஸ் செய்ய மிகவும் கஷ்டப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

  பால ஹனுமானும், ஒளவையும் ..... இன்னும் கொஞ்சம் கவனத்துடன் செய்திருக்க வேண்டும்.

  எனினும் சிறுவயதில் மிக நல்ல முயற்சிகள். மேலும் மேலும் இவற்றில் பழகினால் நன்றாகவே பழக்கமாகி அருமையாக வந்துவிடும்.

  தங்களின் மகளுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி...

   ஓவியம் வரைய இன்னும் நிறைய பழக வேண்டும்.....

   Delete
 9. ஓவியத்தை விட கை வேலை நன்றாக உள்ளது.வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வடுவூர் குமார்.

   Delete
 10. கற்பனைத் திறன் உள்ளவர்களால்தான் படைப்புத்திறன் உள்ளவர்களாக விளங்க முடியும். ரோஷ்ணிக்கு அந்தத் திறனும் கடவுளின் ஆசியும் இருக்கிறது.

  பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   Delete
 12. எல்லாமே அழகு வெங்கட். அவளின் கைத்திறன் மிக பெருமை தருகிறது. பெயருக்கேற்ற வெளிச்சம் கொடுக்கும் கலைக் காட்சிகள். காஸ்கட் ஓவியம், சிடி ஓவியம் அத்தனை யும் மனதை அள்ளிக் கொண்டு போகின்றன. மிக நன்றியும் வாழ்த்துகளும் ரோஷ்ணி செல்லத்துக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 13. அனைத்துமே மிக அழகு! இளம் கலைஞருக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 14. மிக அழகாக இருக்கு எல்லாமே! ஜாம் பாட்டில் ஓவியம் புதிதாக இருக்கு எனக்கு. அருமை! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   Delete
 15. பொதுவாக அக்டோபஸ் பார்த்தால் சற்றே அருவெருப்பாக இருக்கும். இந்த கலர் கலர் அக்டோபஸ் அழகாக ரொம்ப கியூட்டாக இருக்கே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனானி.....

   Delete
 16. அஅட்டகாசம் அற்புதத் திறமை ஒளிந்து கிடக்கிறது உங்கள் மகளிடம். வெளிப்படுத்துங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 17. உங்கள் மகளின் கற்பனைத்திறனும் கைத்திறனும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள் அவருக்கு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 18. அருமை. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆச்சி.

   Delete
 20. மிக நல்ல ஆரம்பம் ........... வளர்க

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தருமி ஐயா.

   Delete
 21. சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள்..

  அதிலும் அந்த பாலகிருஷ்ணன் அழகு.. அழகு!..
  நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 22. உங்கள் மகளின் திறமை என்னை வியக்க வைத்தது. வாழ்த்துக்கள் ! என்னுடைய வலைப்பூவையும் நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சகோ. சமீபத்திய பதிவு நெல்லிக்காய் ஜாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாரதா ஜி!...

   உங்கள் முதல் வருகையோ? உங்கள் பக்கத்திற்கும் விரைவில் வருகிறேன்....

   Delete
 23. அனைத்தும் அருமை.............ஸ்பாஞ்ச் கொண்டு செய்த பொம்மை ரொம்ப கியூட் ......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.....

   Delete
 24. Kadhanigal pramadham. Suvar alangarangalil nalla creativity therigiradhu. Bottle oviyam Roshni varaindhadha ?
  Roshnikku manamarndha parattukkal.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 25. அண்ணா குட்டீசுக்கு வாழ்த்தைச் சொல்லிடுங்க...
  அருமை... அழகு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 26. ரோஷிணியின் கைவண்ணம் அருமை.
  வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 27. அருமை
  அருமை
  தங்களின் அன்பு மகளுக்கு
  மனமார்ந்த பாராட்டுக்கள்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 28. அனைத்தும் அருமையாக இருக்கின்றன வெங்கட்! ரோஷிணிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 29. அத்தனையும் அருமை. தங்கள் மகளுக்கு வாழ்த்துகள் சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி ஜி!

   Delete
 30. அனைத்துமே அருமையாக உள்ளன. ரோஷினிக்கு எங்கள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....