எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, June 1, 2011

இளவரசர் வில்லியம் திருமணம் - பஞ்சாபி ஸ்டைல்!!சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் ப்ரின்ஸ்டன் அவர்கள் திருமணம் நடைபெற்றது எல்லோரும் அறிந்த விஷயம்.

டி. மொபைல் விளம்பரத்திற்காக ஆங்கிலப் பாடல் வைத்து படம் பிடித்த வீடியோவினை அப்படியே வைத்துக் கொண்டு அதற்கு மிகவும் பொருத்தமாய் ஒரு பஞ்சாபி பாடலை சேர்த்திருக்கிறார்கள்.

அவர்கள் பஞ்சாபியாக இருந்திருந்தால் அந்தக் கல்யாணம் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையே நகைச்சுவையாய் இருக்கிறது. மின்னஞ்சலில் வந்த இந்த காணொளியை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன். நீங்களும் ரசியுங்களேன்.....மீண்டும் சந்திப்போம்...

வெங்கட்.


18 comments:

 1. பிரமாதம் தல.. ரூம் போட்டு யோசிப்பாங்களோ? ;-))

  ReplyDelete
 2. நல்லாயிருக்குது.


  Voted. 2 to 3 in INDLI

  ReplyDelete
 3. இந்தப் பாடலுக்குத்தான் ஆடினார்களோ என நினைக்கும் அளவுக்குப் பொருத்தமாக இருக்கிறது!

  ReplyDelete
 4. சூப்பரா இருக்குங்க. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறாங்களோ?

  ReplyDelete
 5. அது வில்லியம்ஸ் கல்யாணம்.

  இது ‘கில்லி’யம்ஸ் கல்யாணம்.

  ReplyDelete
 6. நெஜம்மாவே இந்த பாட்டுபோட்டு
  இந்த நிகழ்ச்சி நடக்கலியா....
  பிரமாதம் அவர்களுக்கே கூட இந்த
  கேசட்டை அனுப்பிவைத்தால்
  ரொம்ப குஜாலாகிப் போவார்கள்
  அசத்தலான பதிவு

  ReplyDelete
 7. மெயிலில் வந்தது எனக்கு.. அலுவலகத்தில் சிரித்துக் கொண்டிருந்த என்னை வேடிக்கை பார்த்தார்கள்..
  இப்போது வீட்டில் சுதந்திரமாய் சிரித்தேன்

  ReplyDelete
 8. நல்லா இருக்கு..
  வீடியோ

  ReplyDelete
 9. நல்ல கற்பனை
  நல்ல பதிவு நண்பரே

  ReplyDelete
 10. மிகப் பொருத்தம்.

  ReplyDelete
 11. மிகவும் நன்றாக இருந்தது.....

  இது Simon Watkinson,

  He is from Australia,
  http://www.princewilliamlookalike.com/

  நன்றி....

  ReplyDelete
 12. ஓ Bபல்லே Bபல்லே Bபல்லே Bபல்லே Bபலே !!!!!!!!!!!!!!!

  ReplyDelete
 13. மாறுவேஷத்தை எந்த வயதிலும் ரசிக்க முடிகிறது என்பதற்குப் பின்னூட்டங்களே சாட்சி.

  வேறென்ன நான் சொல்ல?

  ReplyDelete
 14. இந்தக் காணொளியை ரசித்த, கருத்து பகிர்ந்த எல்லோருக்கும் எனது நன்றி....

  ReplyDelete
 15. பஞ்சாபி பாட்டுக்கு ஆடுனாமாதிரியே இருக்கு ... செமையா பிட்டப் செஞ்சிருக்காங்க...

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....