திங்கள், 15 பிப்ரவரி, 2021

அந்தமானின் அழகு - விமர்சனம் - சஹானா கோவிந்த்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட முகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

நம்பிக்கை என்பது மரத்தின் நிழல் போன்றது. எதை நினைக்கிறோமோ அதையே பிரதிபலிக்கும் - ஆபிரகாம் லிங்கன்.

******

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

முகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

போராடு… உன்னால் இதை செய்ய முடியாது என்று சொன்னவர்கள், இதை நீ எப்படிச் செய்தாய் என்று கேட்கும்படி… போராடு!

******

சனி, 13 பிப்ரவரி, 2021

காஃபி வித் கிட்டு - 98 - (dh)தௌலத் கி சாட் - உப்புமா - முஹல் கார்டன் - விளம்பரம் - சூரஜ்குண்ட்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட பதிவுலகம் - நேற்றைய சந்திப்பு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

உள்ளங்கை பற்றி, மெதுவாய் அழுத்தி, ஒன்றுமில்லை… எதுவம் நடக்காது… நானிருக்கிறேன்… என்று சுவராய் நின்று காக்கும் நட்பு வாழ்க்கையில் கிடைப்பது வரம்!

******

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

பதிவுலகம் - நேற்றைய சந்திப்பு!

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட தொடரும் எண்ணமும் எழுத்தும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும். அது  போல, நட்பு இருந்தால் தான் வாழ்க்கைஇனிக்கும். 

கடந்த கால நட்புகள் சிலரை இழந்திருந்தாலும், இன்றும் தொடரும் சில நட்புகள் மகிழ்ச்சியைத்  தருபவை தான். 

******

வியாழன், 11 பிப்ரவரி, 2021

Post 2400: தொடரும் எண்ணமும் எழுத்தும்!

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

நேற்று வெளியிட்ட சுந்தரி கண்ணால் ஒரு சேதி… பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

நீங்கள் யாருக்காக எல்லாவற்றையும்  இழக்கிறாயோ…  நீங்கள் யாருக்காக எல்லாவற்றையும் செய்கிறாயோ…. அவர்கள் தங்களது வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்கு மேலே உங்களை ஒரு ஆளாகக் கூட மதிப்பதில்லை என்பதே நிதர்சனம்!

பல சமயங்களில் இந்த உண்மையை உணர்ந்திருக்கிறேன் - நீங்களும் அப்படி உணர்ந்திருக்கலாம்!

******