ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

அப்பா...

”எத்தனை தடவை ஒரே கேள்வியைக் கேப்பீங்க? கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா?” என வயதான அப்பாவைப் பார்த்து நீங்கள் கேட்டதுண்டா? அப்ப இந்த காணொளியைப் பாருங்க! [சிலர் முன்பே இந்த காணொளியைப் பார்த்திருக்க முடியும்! ரிஷபன் சாருடைய வலைப்பூவில்.]
தன்னுடைய மகனின் கனவினை/ஆசையைத் தீர்த்து வைக்க, ஒரு அப்பா என்னவெல்லாம் செய்வார் என உங்களால் உணர முடியுமா? பாருங்களேன் இந்த காணொளியை!


”சரி இன்னிக்கு எதுக்கு இப்படி அப்பா பற்றிய காணொளிகள் போடறீங்க?” என்ற கேள்விக்கு பதில்....

இன்று எனது அப்பாவிற்கு 74-ஆவது பிறந்த நாள். தனது குழந்தைகளின் நலனுக்காக தன்னுடைய பல கனவுகளை மண் தோண்டி புதைத்துவிட்டு குழந்தைகளுக்காகவே தனது வாழ்நாளினைக் கழித்த அப்பாவுக்கு, நீண்ட ஆயுளையும் மன மகிழ்ச்சியையும் எல்லாம் வல்லவன் அளிக்கட்டும்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா!

வெங்கட்
புது தில்லி


56 கருத்துகள்:

 1. தங்கள் தந்தைக்கு வணக்கங்களும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது உடனடி வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ ராமலக்ஷ்மி.

   நீக்கு
 2. குன்றாத நலத்தோடும்
  குறையில்லா மனத்தோடும்
  தங்கள் தந்தையார் 100 ஆண்டு கடந்து வாழ
  அனனை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்
  அருமையான காணொளிகளை பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், காணொளிகளைக் கண்டு ரசித்தமைக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

   நீக்கு
 3. தங்கள் தந்தை இன்னும் நூறாண்டு காலம்
  வாழ்க!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி புலவரே.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ப.க. சார்!

   நீக்கு
 5. தனது குழந்தைகளின் நலனுக்காக தன்னுடைய பல கனவுகளை மண் தோண்டி புதைத்துவிட்டு குழந்தைகளுக்காகவே தனது வாழ்நாளினைக் கழித்த தங்கல் அப்பாவுக்கு, நீண்ட ஆயுளையும் மன மகிழ்ச்சியையும் எல்லாம் வல்லவன் இனிதாக அளிக்கட்டும்!

  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தங்கள் தந்தைக்கு !1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

   நீக்கு
 6. அப்பாவிற்கென் அன்பு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சரவணன் [கலாநேசன்].

   நீக்கு
 7. உங்களை அவையத்து முந்தியிருக்கச் செய்த தந்தை பல்லாண்டு காலம் மனமகிழ்வுடன் நோய்‌ நொடிகள் எதுவுமின்றி வாழ இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து, உஙகளுடன் சேர்ந்து நானும் ஆசி வேண்டி நிற்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிதான வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. அப்பாவின் ஆசிகள் அனைவருக்கும் எப்போதும் உண்டு கணேஷ்.....

   நீக்கு
 8. வெங்கட், உங்கள் அப்பாவுக்கு வணக்கங்கள் , பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  நீண்ட ஆயுளையும் மன மகிழ்ச்சியையும் எல்லாம் வல்லவன் இனிதாக அளிக்கட்டும்!

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா!

   நீக்கு
  2. //தனது குழந்தைகளின் நலனுக்காக தன்னுடைய பல கனவுகளை மண் தோண்டி புதைத்துவிட்டு குழந்தைகளுக்காகவே தனது வாழ்நாளினைக் கழித்த //

   அருமையான வரிகள். முதல் காணொளியை முதன் முதலாகப் பார்த்த போது, பலமுறை திரும்பத்திரும்ப போட்டுப் பார்த்து, அகம் மகிழ்ந்து போனேன்.

   பிறந்தநாள் காணும் தங்கள் தந்தைக்கு என் நமஸ்காரங்கள்.

   அவ்ர் மேலும் பல்லாண்டுகள் தேக ஆரோக்யத்துடன் நீடூழி வாழ என் பிரார்த்தனைகள்.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி வை. கோ. சார்.

   நீக்கு
 9. வெங்கட் அப்பாவுக்கு நமஸ்காரங்கள் பிறந்த்த தின நல் வாழ்த்துகள் . உங்களுடந்தானே இருக்கிறார்? சந்தோஷமாக வைத்திருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும், பிறந்த நாள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   நீக்கு
 10. தங்கள் தந்தை நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.., உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே [வரலாற்று சுவடுகள்].

   நீக்கு
 11. நீண்ட ஆயுளையும் மன மகிழ்ச்சியையும் எல்லாம் வல்லவன் அளிக்கட்டும்!
  //
  எங்களுடைய வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்..

  பதிலளிநீக்கு
 12. வெங்கட், உங்கள் அப்பாவுக்கு வணக்கங்கள் , பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

   நீக்கு
 13. நல்ல பகிர்வு.தங்கள் அப்பாவிற்கு ஆரோக்கியமான நீண்ட ஆயுளை கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி சகோ ஆசியா உமர்.

   நீக்கு
 14. தங்கள் தந்தையார் நலமாகப் பல்லாண்டு வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!அவருக்கு என் நமஸ்காரங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 15. தங்கள் தகப்பனாருக்கு நீண்ட ஆயுள் வழங்கிட இறைவனை வேண்டுகிறேன். அவருக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். காணொலிகள் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும், காணொலிகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி துரைடேனியல்.

   நீக்கு
 16. வெங்கட்,
  தங்கள் தந்தைக்கு வணக்கங்களும், பிறந்த நாள் வாழ்த்துக்களும்...  அன்பன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி மூவார் முத்தே.

   நீக்கு
 17. தங்கள் தந்தையார் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்! அவருக்கு என்னுடைய நமஸ்காரங்கள்!

  -காரஞ்சன்(சேஷ்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பிரார்த்தனைகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 18. அப்பாவுக்கு எங்கள் நமஸ்காரங்களும்....

  பதிலளிநீக்கு
 19. அப்பாவுக்கு எங்கள் வாழ்த்துகளும் அன்பும் இத்துடன்.

  அன்புடன்,
  அவர் ஆசிகளை வேண்டும் கோபாலும் துளசியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி டீச்சர்.

   நீக்கு
 20. நேற்று முகநூலில் (உன் மருமகனின் பக்க்ததில்) உன் அப்பா, அம்மா புகைப்படத்தைப் பார்த்தேன். உன்னிடன் அவரைப் பற்றி விசாரிக்க நினைத்தேன். இன்று, உன் பதிவு. நல்ல coincidence. அவருக்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு [வெங்கட ஸ்ரீநிவாசன்].

   நீக்கு
 21. என் அப்பா இப்போ இருந்து இருந்தால் 70 வயது ஆகி இருக்கும் என்று கணக்கு போட செய்தது. அவரின் 46 வயதிலேயே இறந்து விட்டார்.

  உங்கள் அப்பாவிற்கு வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாவின் இழப்பு நிச்சயம் கஷ்டமானது தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   நீக்கு
 22. தங்கள் தந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 23. தாமதமாக வாழ்த்துகளை அனுப்புகிறேன் வெங்கட்.
  அவரது ஆசிகளும் நம் அனைவருக்கும் வேண்டும். அருமை அப்பாவை அடைந்த உங்களுக்கும் வாழ்த்துகள். அவர் ஆரோக்கியத்தோடு பரிபூரண சுகத்தோடு சதயுசு காணவேண்டுகிறேன்.
  காணொளி அற்புதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....