நான் காதில் விழாத மாதிரியே இருக்க, இப்போது மொத்தமாக படுத்து விட்டது - அட என் மடி மீது இல்லைங்கோ! ஆஸ்பத்திரி படுக்கையில் படுத்து விட்டது. எதோ கொஞ்சம் டிங்கரிங் பண்ணி, பட்டி பார்த்து கொடுத்து இருக்கார் கணினி மருத்துவர். இன்னும் நிறைய விஷயங்கள் சரியாக வில்லை. எதை செயல் படுத்தினாலும், "டிங். டிங். என சத்தம் செய்து, "என்னைத் தொடாதே, என்னைக் கிள்ளாதே, மீறினால் மேலிடத்தில் புகார் அனுப்புவேன்" என மிரட்டுகிறது.
ஆகையால் நண்பர்களே,
இன்னும் சில நாட்களுக்கு இங்கே 'தடங்கலுக்கு வருந்துகிறேன்' என்ற அறிவிப்பு
தான். "புதிய பதிவுகள் வெளி வராது. நான் தொடரும் பதிவர்களின் பதிவுகளையும்
படிக்க முடியாது" என்பதை வருத்தத்துடன் [ஆஹா ஜாலி, என பலரும் சந்தோஷத்தில்
வெடி வெடிப்பது இங்கே வரை கேட்கிறது!.....] தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் கணினி சரியான பிறகு, அலுவலகத்தில் ஆணி கொஞ்சம் குறைந்த பிறகு உங்களைச சந்திக்கிறேன். அதுவரை....
எஞ்சமாய்........
வெங்கட்
புது தில்லி
//[ஆஹா ஜாலி, என பலரும் சந்தோஷத்தில் வெடி வெடிப்பது இங்கே வரை கேட்கிறது!.....] //
பதிலளிநீக்கு;))))) மீண்டும் மீண்டு வர முயற்சி செய்யுங்கள்.
என் தொடரின் பகுதி-60 க்கு மட்டும் எப்படியாவது வந்து ஓர் சின்ன கமெண்ட் கொடுங்கோ என என் கணக்குப்பிள்ளை கிளியார் கேட்டுக்கொள்கிறார், வெங்கட்ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.
நீக்கு64-ஆவது வரை படித்து கருத்தும் எழுதி விட்டேன்.
Yes .... Venkat.
நீக்குAs it is Nothing is pending,
Thank you.
தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. பிறகு வெளியிட்ட பகுதிகளையும் படிக்க வேண்டும்.
நீக்குஇணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/10/60.html
பதிலளிநீக்கு- VGK's கிளி
தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. கிளிக்கும் தான். :)
நீக்குபகுதி-59 வரை வந்தவரை பகுதி-60ல் திடீரெனக் காணோமே என கிளி கொஞ்சம் கீச்சிட்டது, பதறியது, கவலைப்பட்டது. உண்மைதான்.
நீக்குஅதன்பின் வெள்ளைக்கார துரைபோல நீங்க வந்து கருத்தளித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்தது அந்தக்கிளி.
அன்புடன் VGK
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குசீக்கிரம் மடிக் கணணி சரியாகி மீண்டும் வலையில் உலா வரவேண்டும். அதுவரை காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குமுழுதும் சரியாகவில்லை. எதோ தட்டுத தடுமாறி வேலை செய்கிறது. மொத்தமாய் ஒய்வு கொடுக்க வேண்டியது தான்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
விரைவில் மீண்டு மீண்டும் வருக...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஅது தலையில ரெண்டு தட்டுத் தட்டிவிட்டு
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள். நான் அப்படித்தான் செய்கிறேன்.
நீங்க கணவரை தட்டுவது போல அவர் மனைவியை தலையில் தட்டமுடியாது...
நீக்கு
நீக்குதட்டிக் கொடுத்து தான் தாஜா செய்து கொண்டிருக்கிறேன். மொத்தமாய் என்னை அனுப்பி விடு என்கிறது.பார்க்கலாம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
நான் இந்த விளையாட்டுக்கு வரலை மதுரை தமிழன்.
நீக்குGet Well Soon. My prayers are with you!
பதிலளிநீக்குகணினிக்கு "Get Well Soon" சொன்னீங்களா?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
தடங்கல்கள் ...
பதிலளிநீக்குநிறை பதிவுகளுக்கான
இடைவேளை தானே..
வாருங்கள்.. நண்பரே.. காத்திருக்கிறோம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.
நீக்குஎங்களுக்கு இந்தத் தடங்கல்
பதிலளிநீக்குநிச்சயம் இழப்புதான்
விரையில் வேலைப் பளு குறையவும்
கணினி சீரடையவும் வேண்டிக் கொள்கிறோம்...
வாழ்த்துக்களுடன்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி...
நீக்குtha.ma 6
பதிலளிநீக்குதமிழ்மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குதடங்கல் சீக்கிரம் சரியாக வாழ்த்துகள். விரைவில் வருக!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குவிரைவில் தடங்கல் நிவர்த்தியாகி தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.
நீக்குதடங்கலுக்கு நாங்களும் வருந்துகிறோம்.கணினி விரைவில் நலம்பெறட்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
நீக்குஎழுத வேண்டிய பதிவை எல்லாம் பேப்பரில் எழுதி வைத்து கொள்ளுங்கள். லேப்டாப் சரியான பின் ஒரு நாளைக்கு குறைந்தது 3 பதிவுகள் இட்டு விடுங்கள்
பதிலளிநீக்குபேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் - அது என்ன பேப்பரில் எழுதுவது? மறந்து பல நாட்கள் ஆகிவிட்டது மதுரைத் தமிழன். கையெழுத்து போடுவது மட்டும் தான் பேனாவால். :(((
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
சீக்கரமா சிகிச்சை கொடுத்து மீண்டும் மடிமீது வையுங்க நண்பரே
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
நீக்குஆபீஸில் ஆணி பிடுங்குவது போரடித்து ,சீக்கிரம் வலைப்பூ பக்கம் வந்து விடுவீர்கள் !
பதிலளிநீக்குபோரடித்தாலும் ஆணியை பிடுங்கித்தானே ஆக வேண்டியிருக்கிறது.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
Dear kittu,
பதிலளிநீக்குMeendum viraivil pudhupudhu padhivugaludan yedhirparkirom.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குDear kittu,
பதிலளிநீக்குKanini viraivil gunamagi meendum padhivugal vara vendikkolgiren.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குஅடடா நானே அபூர்வம ஔங்க வலைப்பூ பக்கம் வரேனே இப்படின்னு வந்தா என்ன இப்படி மேலும் வருந்தவைக்கிறீங்க? வருக விரைவில்
பதிலளிநீக்குவருக விரைவில்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.
நீக்குவிரைவில் கணனி கைகொடுக்கட்டும் வலையில் உறவுகளைச் சந்திக்க!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம்.
நீக்குவிரைவில் நலம்பெறட்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குதடைகள் நீங்கி மீண்டும் வருக!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குசீக்கிரம் நலம் பெறட்டும் கணினி:)! வேலைகளை முடித்துக் கொண்டு விரைவில் வருக!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குதடைகள் வருவது சகஜம்தான். இருந்தாலும் எழுதுவதை நிறுத்த வேண்டாம். ஆதி மூலம் பப்ளிஷ் செய்ய முடியாதா.. ஓஹோ அதற்கும் கணின் வேண்டுமோ.
பதிலளிநீக்குபரவாயில்லை. கணினி சீக்கிரம் நலம் பெறட்டும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....
நீக்குஎழுதுவதற்கும் கணினி வேண்டுமே.... :(
ஓடிக் களைத்த கணினிக்கு கொஞ்சம் ஓய்வு தேவை.எல்லாம் சரியான பின்பு மீண்டும் வருக!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
நீக்குவிரைவில் வாங்க அண்ணா...
பதிலளிநீக்குகாத்திருக்கிறோம்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.
நீக்குகணினிக்கும் தேவை ஓய்வு.
பதிலளிநீக்குஆனாலும் அதிக நாள் விடுமுறை எடுக்க வேண்டாமே?
நன்றி
விரைவில் ஓய்விலிருந்து திரும்புகிறேன்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
கொஞ்சம் ஓய்வும் தேவை தான். :))) ஓய்வும் எடுத்துக்குங்க. அதே சமயம் விரைவில் கணினியும் சரியாகட்டும். விஜயதசமி வாழ்த்துகள். :))))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்கு