எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, February 5, 2017

Clicks and Colours – Theme 132 – மூன்று – புகைப்படங்கள்….


ஃபேஸ்புக் – எத்தனை எத்தனை குழுக்கள் இங்கே உண்டு என்பதற்கு ஒரு கணக்கே இல்லை.  புகைப்படங்களுக்காகவே நிறைய குழுக்கள் இயங்குகின்றன. எல்லாவற்றிலும் உறுப்பினராக இருந்தால் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் ஃபேஸ்புக்கில் மூழ்கி இருந்தால் கூட பார்த்து முடிக்க முடியாத அளவிற்கு இற்றைகள் வந்த வண்ணமே இருக்கும்…  நானும் ஒன்றிரண்டு குழுக்களில் இருக்கிறேன்.  அப்படி ஒரு குழு Clicks and Colours! நமது வலையுலக நண்பர்கள் சிலரும் அக்குழுவில் உண்டு. வாராவாரம், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒரு Theme அறிவித்து உறுப்பினர்களை அதற்குத் தகுந்த புகைப்படங்கள் வெளியிட அழைப்பு விடுவது வழக்கம்.

இந்த வார இறுதியின் மையக்கரு – மூன்று! Clicks and Colours குழுவில் குறிப்பிட்டு இருப்பதை அப்படியே இங்கே தருகிறேன்.

Concept 132
C & C Welcomes..
Weekend Concept : Three
வாரயிறுதி மையக்கரு : மூன்று
மூன்று என்னும் எண்ணிக்கையில் உள்ள பொருட்களின் புகைப்படங்கள், மூன்று என்பதை சொல்லும் வித்தியாசமான புகைப்படங்கள் இதற்குள் அடங்கும்.
ஐந்து புகைப்பட வரைமுறை உண்டு.
அதிகம் போட விரும்பினால்,
For Desktop :
நமது C & C குழுவின் Photos பிரிவில், Albums என்பதில்,
Concept 132 – மூன்று / Three என்பதில் சேமிக்கலாம்
For Mobile :
நமது C & C குழுவின் Info Tab யில் Photos பிரிவில், View All கொடுத்தால் Albums இருக்கும். அதில் இருக்கும் Concept 132 – மூன்று / Three என்பதில் சேமிக்கலாம்
Happy Posting..
Admin
Ahila Puhal
Admin Desk
Geetha Mathi
Ezhil Arul
Krishna Ranjani

நேற்று தில்லியை அடுத்த சூரஜ்குண்ட்-ல் நடக்கும் வருடாந்திர மேளா சென்றிருந்த போது இந்த வார மையக்கரு நினைவுக்கு வர, இதற்குத் தகுந்த புகைப்படங்கள் எடுக்கலாமே என்று நிறைய படங்கள் எடுத்தேன்.  அவற்றில் சில இந்த ஞாயிறின் புகைப்படங்களாக…. 


படம்-1: ஹரியானாவில் வீடுகளின் மண் சுவர்களில் இப்படி ஓவியங்கள் வரைவதுண்டு...... 


படம்-2: எலிஃபண்டா குகைகளில் இருக்கும் சிலையின் ஒரு பிரதிமை - மேளாவிலும்.....படம்-3: சத்தீஸ்கர் மாநிலத்தில் தயாராகும் டோக்ரா கலைவடிவங்கள்.... படம்-4: டெரக்கோட்டாவில் மூன்று பிள்ளையார்கள்... படம்-5: டெரக்கோட்டா விளக்குகள்.... படம்-6: குட்டி குட்டி பொம்மைகளோடு கீ செயின்....படம்-7: ஆனை ஆனை அழகர் ஆனை.....படம்-8: மூணு வண்டி ரெடியா இருக்கு...  எதுல வேணும்னாலும் போலாம்.....படம்-9: சிலைகள்...  படம்-10: ஹரியானா பாரம்பரிய உடையில் மூன்று ஆண்கள்....படம்-11: மண் பானைகளின் மூன்று வரிசை!படம்-12: அகாடா என அழைக்கப்படும் குஸ்தி பயிற்சிக்கள மாடல் முன் குஸ்தி செய்யும் மூன்று இளஞ்சிட்டுகள்....


என்ன நண்பர்களே இந்த வார புகைப்படங்களை ரசித்தீர்களா? புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

மீண்டும் ச[சி]ந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

34 comments:

 1. படங்கள் ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. அருமையான பகிர்வு. அழகான படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 3. மூன்று... மூன்றாய் அழகான படங்கள் அண்ணா...
  அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 4. மூன்று அட அழகு எல்லாம்....ரசித்தோம்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 5. ரசித்துக் கொண்டே இருக்க வைக்கும் அழகான படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஐயா.

   Delete
 7. மீண்டும் நான் வந்தேன் ஜி! மொபைலில் பார்த்ததால் கொஞ்சம் தான் ரசிக்க முடிந்தது. இப்போது வீட்டிற்கு வந்து மீண்டும் கணினியில் பார்க்கும் போது ஹையோ!! என்ன அழகு என்று பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. அனைத்தும் அழகோ அழகு!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 8. அழகான படங்க்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 9. பாராட்டுகள்.அந்த டெரக்கோட்டா விளக்குகள் பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடவும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 10. படங்கள் அருமை! அருமையாக எடுத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 11. மிக மிக அற்புதமான
  புகைப்படங்கள்
  வண்ணங்களின் வர்ண ஜாலங்களை
  புகைப்படத்தின் துல்லிதத்தின் காரணமாய்
  முழுமையாய் இரசிக்க முடிந்தது
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. படங்கள் அருமை ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 14. படங்கள் அனைத்தும் அருமை. இரண்டாவது படம் ரொம்ப ஆப்ட் ஆகத் தோன்றியது, நாலாவது தலை மறைந்திருந்த போதும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 15. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கும்மாச்சி.....

   Delete
 16. புகைப்படக் கலைஞரல்லவா ரசகுல்லாதான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....