வியாழன், 16 ஜனவரி, 2020

மார்கழி கோலங்கள் – மூன்றாம் பத்துநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

நீ எப்படி நடக்கிறாய் என்பது முக்கியம் இல்லை. மெதுவாக மிதந்தாலும் சரி, வேகமாக விரைந்தாலும் சரி. ஆனால் நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தன்னம்பிக்கை என்ற ஒன்றின் மீது முன்னோக்கியே இருக்க வேண்டும்.
இதோ தை பிறந்து இன்றைக்கு இரண்டாம் நாள்! மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் இருக்கும் சிறு இடத்தில், தினம் தினம் போட்ட கோலங்களைத் தொகுத்து இது வரை இரண்டு பதிவுகள் வெளியிட்டது நினைவில் இருக்கலாம் –

பார்க்காதவர்கள் வசதிக்காக அப்பதிவுகளின் சுட்டி
இன்றைய பதிவில் மார்கழி மீதமுள்ள ஒன்பது நாட்களிலும், நேற்று பொங்கல் அன்று போட்ட கோலமும் சேர்த்து மொத்தம் பத்து கோலங்கள் மூன்றாம் பத்தாக பத்தாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. கோலம் போட்ட உடனேயே முகநூலில் பகிர்ந்து கொண்டாலும், இங்கேயும் ஒரு சேமிப்பாகவும், முகநூலில் தொடராத நண்பர்களுக்காகவும், இங்கேயும் தொகுப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.   


என்ன நண்பர்களே, இந்த நாளின் கோலங்கள் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

26 கருத்துகள்:

 1. நம்பிக்கையூட்டும் வாசகம்.


  கோலங்கள் அருமை.   ரசித்தேன் அனைத்தையும். சாதாரணமாக இப்படி ஒரு கோலத்தைப் போட்டு நிறம் கொடுக்க பத்து நிமிடங்கள் ஆகுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருவராக சேர்ந்து நிறம் கொடுக்க அரைமணி முதல் முக்கால் மணிநேரம் எடுக்கிறது ஸ்ரீராம் சார்..5 மணிக்கு எழுந்தால் முதலில் கோலம் போட்டு விட்டு, பின்பு இருவராக சேர்ந்து நிறம் கொடுத்து, அவுட்லைன் கொடுத்து என ஏறக்குறைய 6 மணி ஆகி விடும்..:)

   நீக்கு
 2. தொகுத்துக் கொடுத்து கோலத்தையும் அதன் மூலம் கோலமிட்டவரையும் கௌரவித்தமைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. அன்பு ஆதி,
  அத்தனை கோலங்களும் மொட்டு விரிந்தாற்போல
  அழகு. உங்களுக்கும் ஆதிக்கும்
  ஆனந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 6. கோலங்கள் எல்லாம் அழகு.
  கலர் கொடுக்கத்தான் நேரம் ஆகும்.
  ரோஷ்ணியும் சேர்ந்து கலர் கொடுப்பது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 7. கோலம் ஒரு வகை அழகு என்றால் நல்ல எடுப்பான வண்ணக் கலவை இன்னொரு வகை அழகு. வாழ்த்துகள் ஆதி & ரோஷ்ணி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 8. நல்ல நேர்த்தியான வண்ணங்களுடன் கூடிய கோலங்கள். முகநூலிலும் இங்கும் பார்த்து ரசித்தேன். தன்னம்பிக்கை பற்றிய கருத்து அருமை. தன்னம்பிக்கை தான் மிகவும் அவசியமானதும் கூட!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 9. கோலங்களும் சுடர் விளக்குகளும் அழகு.. அருமை...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 11. நேர்த்தியான வண்ணக் கோலங்கள். பொங்கல் கோலமும் சிறப்பு.

  பகிர்ந்திருக்கும் சிந்தனை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிந்தனையும் கோலங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   நீக்கு
 12. அருமையான கோலங்கள்
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாழ் பாவாணன் ஜி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....