திங்கள், 6 ஜனவரி, 2020

மார்கழி கோலங்கள் – இரண்டாம் பத்துநண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை. நம் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை உணர்ந்து செயல்படத் தயாராகாவிடில் நம்பிக்கைக்கு அர்த்தமில்லைஆன் சான் சூ கீ.
பத்து நாட்கள் முன்னர் மார்கழி மாதத்தின் முதல் பத்து நாட்களாக எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பு வீட்டு வாசலில் இருக்கும் சிறு இடத்தில், தினம் தினம் போட்ட கோலங்களைத் தொகுத்து ஒரு பதிவாக வெளியிட்டது நினைவில் இருக்கலாம் – பார்க்காதவர்கள் வசதிக்காக அப்பதிவின் சுட்டி – மார்கழி கோலங்கள் – முதல் பத்து - இன்றைய பதிவில் இரண்டாம் பத்து நாட்களின் (மார்கழி 11-ஆம் நாள் முதல் 20-ஆம் நாள் வரை) கோலங்கள் – அடுக்கு மாடி குடியிருப்பின் சிறு வாயிலில் போட உகந்த கோலங்கள் தொகுப்பு – மார்கழி கோலங்கள் இரண்டாம் பத்தாக உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. கோலம் போட்ட உடனேயே முகநூலில் பகிர்ந்து கொண்டாலும், இங்கேயும் ஒரு சேமிப்பாகவும், முகநூலில் தொடராத நண்பர்களுக்காகவும், இங்கேயும் தொகுப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.    


என்ன நண்பர்களே, இந்த நாளின் கோலங்கள் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!

மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…

நட்புடன்

ஆதி வெங்கட்.

24 கருத்துகள்:

 1. கோலங்களைத் தொடர்ந்து முகநூலிலும் பார்த்து வருகிறேன். எல்லாம் அருமை. வண்ணச் சேர்க்கை பொருத்தமாக அமைந்துள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகநூலிலும் இங்கேயும் பார்த்து ரசித்து வருவது அறிந்து மகிழ்ச்சி கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பேப்பரில் வரைந்து ஒட்டியது போல நேர்த்தியான கோலங்கள்.   அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஆஹா மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 5. மார்கழியின் அழகே கோலங்களும் பாவைப் பாடல்களும் தான்.
  இங்கிருக்கும் கோலங்களின் அழகைச் சொல்லி முடியாது. வெகு நேர்த்தியான கோடுகள்.
  அருமையான வண்ணங்கள். அவைகளைச் சேர்த்திருக்கும் கைவண்ணம். மனம் நிறைந்த பாராட்டுகள் ஆதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்கள் பற்றிய உங்கள் விரிவான கருத்துப் பகிர்வில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 7. ஃபேஸ்புக்கிலும் ரசித்து வருகிறேன். கலைநயம் மிக்க நேர்த்தியான படைப்புகள். பாராட்டுகள் ஆதி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகநூலிலும் இங்கேயும் ரசித்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. கோலங்கள் எல்லாம் அழகு.
  முகநூலிலும் பார்த்து வருகிறேன்.
  வண்ணம் கலவை அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்களை இங்கேயும் முகநூலிலும் பார்த்து ரசித்தமைக்கு நன்றி கோமதிம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. அதிக புள்ளிகள் உள்ள கோலம் இருந்தால் அறிமுகம் செய்யவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிக புள்ளிகள் உள்ள கோலம் - வீட்டில் சொல்கிறேன் ஜோதிஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....