சமீபத்திய தமிழகப் பயணத்தின் போது
விஜயவாடாவிலிருந்து வந்திருந்த நண்பர் குடும்பம், நான் மற்றும் பெரியம்மா ஒரு
வாடகைக் கார் எடுத்துக் கொண்டு வரகூர் சென்ற போது அப்படியே திருவையாறு சென்று
வந்தோம். அது பற்றி ஏற்கனவே ஒன்றிரண்டு பதிவுகள் எழுதி இருக்கிறேன்.
இந்த ஞாயிறில் திருவையாறு கோவிலில்
எடுத்த சில படங்கள் – குறிப்பாக சிற்பங்களின் படங்கள் உங்கள் பார்வைக்கு!
என்ன நண்பர்களே, புகைப்படங்களை
ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
நாளை மீண்டும் ச[சி]ந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
புகைப்படங்களை ரசித்தேன்,
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபுகைப்படங்கள் அழகோ அழகு ஐயா
பதிலளிநீக்குதம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடங்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவு....மிக மிக அழகு!! ரசித்தோம்...வெங்கட்ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குஅழகு..
பதிலளிநீக்குமுதலில் உள்ள சுதை சிற்பங்கள் கொடி மர மண்டபத்தின் மேலாக உள்ளவை..
வள்ளி தெய்வானை முருகனும் மகாகணபதியும் சிவ சந்நிதியின் இருபுறமும் உள்ளவை..
கீழே உள்ள கற்சிற்பங்கள் அனைத்தும் அம்மன் சந்நிதிக்கு அருகே மண்டபத்தில் உள்ளவை..
மீண்டும் கோயிலுக்குள் சுற்றி வந்த மாதிரி இருக்கின்றது..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!
நீக்குமிக அழகு...
பதிலளிநீக்குசிவபெருமான் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு தலை அலங்காரத்தில்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!
நீக்குபடங்களை ரசித்தேன். தெளிவான படங்கள். ஒவ்வொரு சுதை சிற்பமும் ஒரு புராண கதையை அடிப்படையாக வடிக்கப்பட்டவை. சிலவற்றிற்கான கதைகள் மட்டும் புரிகின்றன.
பதிலளிநீக்குஎனக்கும் சில சிற்பங்களுக்கான கதைகள் புரியவில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
கல்சிற்பங்கள் அனைத்தும் ரசித்தேன் யானை தலைமேல் கைவைத்து ஸ்டையில ஒரு சிற்பம் மிகவும் அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.
நீக்குகாலத்தைக் கடந்து நிற்கும் கற்சிலைகளின் அழகே அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குமிகத்தெளிவான படங்கள் ரசித்தேன் ஜி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஅத்தனையும் பொக்கிஷங்கள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குபடங்களுடன்பதிவு அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குகதை சொல்லும் சுதை சிற்பங்கள் மிக அருமை.
பதிலளிநீக்குகற் சிற்பங்க்களும் அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்கு