அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ராஜா ராணி - கதை கேளு கதை கேளு பதிவினை படித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
பிரார்த்தனையும் நம்பிக்கையும் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள்… ஆனால் நிகழவே முடியாது என்று சொல்லும் எந்த விஷயத்தையும் நிகழ்த்திக் காட்டும் வலிமை உடையவை அவை.
******