வியாழன், 5 ஆகஸ்ட், 2021

கதம்பம் - பிளாஸ்டிக் - தொக்கு - ஈகை - ஆடிப் பண்டிகை - சிம்லா மிர்ச் சாதம் - இளமையில் முதுமை - கோலம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


முயற்சி செய்வது மற்றும் முயற்சியை தக்கவைத்துக் கொள்பவரால் மட்டுமே வெற்றியை பெறவும் மற்றும் வெற்றியைத் தொடர்ந்து பெறவும் முடிகிறது - வில்லியம் கிளெமெண்ட் ஸ்டோன்.


******

புதன், 4 ஆகஸ்ட், 2021

கடந்து வந்த பாதை - பகுதி 16 - சுப்ரமணியன்

 


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ஒவ்வொரு மாற்றத்திற்கும் ஒரு காரணம் உண்டு. காரணம் இன்றி விளைவு இல்லை. இங்கு நிரந்தரமானது என்று எதையும் ஏற்க முடியாது - கௌதம புத்தர்.


******

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

வாசிப்பனுபவம் - யுகங்களைக் கடந்த அக்னி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட உறவு தந்த வாழ்க்கைப் பாடம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


உங்கள் பலவீனத்தைக் குறி வைப்பவன் நண்பன் அல்ல; நண்பன் எனும் போர்வையிலிருக்கும் எதிரியே!.


******

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

உறவு தந்த வாழ்க்கைப் பாடம் - ஆதி வெங்கட்



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கடந்து வந்த பாதை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


A STRONG POSITIVE MENTAL ATTITUDE WILL CREATE MORE MIRACLES THAN ANY WONDER DRUG..


******


ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

கடந்து வந்த பாதை - பகுதி 15 - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இறக்கும் நேரத்தினை விட துன்பப்படும் நேரத்திலேயே நமக்கு அதிக தைரியம் தேவைப்படுகிறது  - நெப்போலியன்.


******