எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, December 3, 2012

மாற்றுத் திறனாளிகள்இன்று [03.12.2012] உலக மாற்றுத் திறனாளிகள் தினம். ஐக்கிய நாடுகள் சார்பாக, 1992 ஆம் வருடத்திலிருந்து இன்றைய தினத்தினை உலக மாற்றுத் திறனாளிகள் தினமாக அறிவித்து, ஒவ்வொரு வருடமும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள். 

இன்றைய தினம் சில திறமையான மாற்றுத் திறனாளிகளின் திறமையைப் பறைசாற்றும் புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உடலளவில் இவர்களுக்குக் குறை இருந்தாலும், உள்ளத்தில் பல குறைகளைக் கொண்டவர்களை விட இவர்கள் எவ்வளவோ மேல்.
இம்மாதிரி மாற்றுத் திறனாளிகள் பற்றிய சிறப்பான பாடலையும் இந்நேரத்தில் நினைவு கூர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

 

48 comments:

 1. சிறப்புப் பதிவு அருமை
  அவர்களிடம் மனித நேயத்துடன்
  நடந்து கொள்வதற்காகவே நாம்
  நல்ல உடல் அமைப்புடன் படைக்கப்பட்டிருக்கிறோம்
  என்பதை எல்லோரும் உணர்ந்தால் நல்லது
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. Replies
  1. தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!

   Delete
 3. சரியாக இன்றைய தினத்தை நினைவு வைத்து எழுதியுள்ளீர்கள்

  இவர்களுக்கு ஒரு பகுதியில் குறை இருந்தாலும் நிச்சயம் வேறு விதத்தில் திறமை சாலியாக இருக்கிறார்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன் குமார்.

   Delete
 4. >>உடலளவில் இவர்களுக்குக் குறை இருந்தாலும், உள்ளத்தில் பல குறைகளைக் கொண்டவர்களை விட இவர்கள் எவ்வளவோ மேல்.

  மறுக்க முடியாத உண்மை...

  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி பால ஹனுமான் ஜி!

   Delete
 5. உடலை முடக்கினாலும் மனதை முடக்கவில்லை இறைவன். நெகிழவைத்த படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. மாற்றுத் திறனாளிகள் பற்றிய சிறப்பான பாடல் பகிர்வு ..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 8. தன்னம்பிக்கை. இவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 9. பதிவும் //உடலை முடக்கினாலும் மனதை முடக்கவில்லை இறைவன். // ஸ்ரீராம்சாரின் வார்த்தைகளும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 10. உண்மையைச் சொன்னால் இந்தத் திறனாளிகளைப் பார்த்து எனக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்]

   Delete
 11. மிக அற்புதமான தன்னம்பிக்கை பகிர்வு நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 12. எல்லா உறுப்புகளும் சரியாக அமைந்தாலும் அதை தவறான வழிகளில் மட்டுமே செயல்படுத்தும் மனிதர்களுக்கு மத்தியில் இவர்கள் தனம்பிகையின் சிகரங்கள் இவர்களை பார்க்கும் போதெல்லாம் மனிதன் என்ற பிறப்பு அர்த்தபடுவதாக நினைக்கிறன் கடவுளின் சிருஷ்டியை நினைத்து வருத்த படுவதும் உண்டு நல்ல பகிர்வு நண்பரே

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை மு சரளா.

   Delete
 13. அற்புதமான பதிவு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹாரி.

   Delete
 14. கடவுளே.. நான் என்ன செய்கிறேன் எல்லாம் இருந்தும்?? யோசிக்கவைத்த ஒரு பதிவு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 15. சிறப்பான பகிர்வு.

  அவர்களின் பலதிறமைகள் எம்மை வியக்க வைக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 16. அருமையான உணர்வுகளை எழுப்பிவிட்டது. எதெதுக்கோ வருத்தப் படும் நாம் இவர்களைப் பார்த்து உலகத்தைப் புரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது
  நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 17. விதியை வென்றவர்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி வேல் முருகன்.

   Delete
 18. நல்ல சென்ஸுள்ள பதிவு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கிருத்திகன் யோகராஜா.....

   Delete
 19. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 20. அவர்களைப் பார்க்கும்போது நம்மின் சின்னச் சின்ன மனக்குறைகள் தூள்தூளாகிறது. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 21. எல்லாம் இருந்தும் இல்லாததற்கு வருந்தும் நம்மிடையே இவர்களும் வாழ்கிறார்கள் என்பது நிஜமான உண்மை. கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார் என்பதற்கு இவர்களே உதாரணம்.
  இவர்களது மனவலிமைக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 22. //உடலளவில் இவர்களுக்குக் குறை இருந்தாலும், உள்ளத்தில் பல குறைகளைக் கொண்டவர்களை விட இவர்கள் எவ்வளவோ மேல்.//

  இவர்களில் பலர் மிகுந்த தனித்திறமைகளையும், நல்ல தன்னம்பிக்கையும் கொண்டுள்ளார்கள்.
  எனக்குத் தெரிந்தே பலர் இதுபோல உள்ளனர்.
  ஆச்சர்யமானவர்கள் தான்.

  அருமையான பதிவு.

  பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் சிறப்பான கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 23. இறைவன் ஒரு கதவை அடைத்தால் மற்றொரு கதவைத்திறப்பார் என்பது இது தான். உடல் குறை உள்ளவர்களுக்கு மற்ற திறமைகளை வாரி வழங்குவார். அதை சரியான முறையில் பயன் படுத்தி வாழ்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  நல்ல பகிர்வைக் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 24. நல்ல பதிவு. மாற்றுத் திறனாளிகளுக்கு கெளரவம் தந்தமைக்கு வாழ்த்துக்கள். இது தொடர்பான சிறப்புப் பதிவு என் தளத்திலும்:
  http://newsigaram.blogspot.com/2012/12/idhu-saadhanaiyaalargalin-naal.html

  ReplyDelete
  Replies
  1. நான் ஏற்கனவே படித்து கருத்தும் சொல்லி இருக்கிறேன் நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....