ஞாயிறு, 30 டிசம்பர், 2012

சரியான நேரத்தில் எடுத்த புகைப்படங்கள்புகைப்படங்கள் எடுக்கும் போது சில புகைப்படங்கள் அதிஅற்புதமாக அமைந்து விடுகிறது. அப்படி எடுத்த உலக அளவில் பாராட்டுப் பெற்ற சில புகைப்படங்களை இன்று பார்க்கலாம்.


நான் கொஞ்சம் சோம்பேறி... ஒழுங்கு மரியாதையா நீங்களே உள்ள வந்துடுங்க!

நாங்களும் குடும்பத்தோட வாக்கிங் போவோம்ல!


எப்படி தப்பிக்க முடியும்னு பார்துடறோம்.


என் வழி....  தனி வழி....


நீயா... நானா?
 

என்னை மீறி யாரும் உள்உள்ளே வர முடியாது.


கண்ணாலேயே கொன்றிடுவேன்.


என்ன சுவை... என்ன சுவை....


இப்படி எல்லாம் என்னை பயமுறுத்தாதீங்க.நான் ஒரு ஞானி...
பனிப்பொழிவு என்னை என்ன செய்யும்?

மின்னஞ்சலில் எனக்கு அனுப்பிய நண்பருக்கு நன்றி.

என்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா?

மீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களுடன் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

26 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 2. அருமையான படங்கள் சகோ... சில தருணங்கள் கனம் பெற்று விடுகின்றன!
  பிளாகரில் தெரியும் உங்க பிரசித்தியான படங்களுக்கான கமெண்ட்கள் பிளாகில் குளறுபடியாய் ... சரி செய்துவிடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்போது சரி செய்து விட்டேன். தகவலுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு

 3. படங்கள் அருமை. குட்டி மானைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. 'அவ்வளவு எளிதா உயிரை விட மாட்டோம்ல' என்று அதற்குத் தலைப்புத் தோன்றியது. ஏனென்றால் நான் மானின் கட்சி!

  தமிழ்மணம் இன்னும் 'சப்மிட்' ஆகவில்லை. அப்புறம் வந்து வாக்களிக்கிறேன் என்று வாக்களிக்கிறேன்!! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளியூரில் இருந்ததால் எதிலும் சப்மிட் செய்யவில்லை. Auto Publish ஆகும்படி செய்திருந்தேன்... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. படங்களும் அதற்கான வரிகளும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 5. படங்களுடன் வார்த்தைகள் சரியானபடி இல்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வார்த்தைகள் சரி செய்து விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 6. படங்கள் நல்லா இருக்கு. அதுக்கு கீழே போட்டிருக்கும் கருத்துக்கள் தெளிவா இல்லியே?படிக்கவே முடியல்லே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   வார்த்தைகளை சரி செய்து விட்டேன்.

   நீக்கு
 7. நாங்களும் குடும்பத்தோட வாக்கிங் போவோம்ல!

  வாக்கிங்கில் கிங் ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 8. படங்கள் எல்லாம் அற்புதம்.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 9. படங்கள் அத்தனையும் அழகு. ஞானி ஆழ்ந்த தியானத்தில் இருக்கார் போலிருக்கு :-))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 10. திறமையாக எடுக்கப் பட்ட படங்கள்தான்.கம்மென்டுகளும் பொருத்தம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 11. அருமை!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துக்க்கள்!நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வாழ்த்திற்கு மிக்க நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சேஷாத்ரி.

   நீக்கு
 12. அருமையான புகைப்படங்களை பார்க்க வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி.இதை கொஞ்ச நேரத்தில் பார்த்துவிட்டோம் .. ஆனால் புகைப்படம் எடுக்க எத்தனை மணித்துளிகள் காத்திருந்திருப்பார்கள் அந்த புகைப்படக் கலைஞர்கள் ..அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 13. படங்களும் கருத்துக்களும் பொருத்தமாக உள்ளன. பாராட்டுக்கள். ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....