எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 27, 2013

ஒரே கோட்டில் வரைந்த ஓவியம்சாதாரணமாக ஓவியம் வரைவதென்பதே கடினமான விஷயம். இதில் ஒரே கோடில் ஓவியம் வரைய வேண்டுமென்றால் – யோசிக்கும்போதே அதன் கடினம் மனதிற்குப் புரிகிறதல்லவா.  சமீபத்தில் அப்படி ஒரே கோட்டில் வரைந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தேன்.

ஒரு புள்ளியில் ஆரம்பித்து அப்படியே பலப் பல நுணுக்கமான வேலைப்பாடுகளோடு கூடிய குழலூதும் வேணுகோபாலனின் ஓவியத்தினை பசுவோடு வரைந்திருக்கிறார் இந்த ஓவியர். இத்தனைச் சிறப்பு வாய்ந்த ஓவியத்தினை வரைந்தவர் யார் என்று தானே கேட்டீங்க? சொல்றேன்.சுதேச மித்திரன் பத்திரிக்கையின் 1957-ஆவது வருட தீபாவளி மலரில் வெளிவந்த இந்த ஓவியத்தினை வரைந்தது திரு ரகமி. 

என்ன நண்பர்களே....  ஓவியத்தினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு புகைப்படத்தோடு அடுத்த ஞாயிறன்று உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 2. ஒரே கோட்டில் இப்படிப்பட்ட ஓவியம் வரைவதற்கு எவ்வளவு பொறுமை வேண்டும்... சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 3. தெரியாத புது தகவல்.ஓவியம அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. ரசிக்கவைத்த ஓவியப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி NADINARAYANAN MANI.

   Delete
 6. நிறைய புதுமைகளை அந்நாட்களில் யோசித்து இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 7. எத்தனை வருடம் முன்பு வரைந்த ஓவியம் அப்படியே புதிது போல் தெரிகிறது.
  மிகவும் அழகான வேணுகோபாலன்.
  நன்றி அதைப் பகிர்ந்ததற்கு.

  ராஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 8. ஒரே வார்த்தையில் : அற்புதம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 9. குழலூதும் கண்ணனே அந்த கலைஞகனின் கைகளில் வந்து அமர்ந்துகொண்டு தன்னைத் தானே வரைந்து கொண்டானோ? அப்படியொரு நளினம், தெய்வீகம் இந்த ஓவியத்தில்!

  மிகச் சிறந்த ஓவியத்தை ரசிக்க வாய்ப்பு தந்த உங்களுக்கு ஒரு ஓ! ஹோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும், கருத்தினை பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   Delete
 10. பொக்கிஷமான சித்திரத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சித்திரவீதிக்காரன்.

   Delete
 11. அடேங்கப்பா.... எவ்வளவு திறமை, பொறுமை, முனைப்பு வேண்டும்? பிரமிப்பு. அற்புதம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும், கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. அருமையான ஓவியம்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 13. செஞ்சியில் இருக்கும் நண்பர் செந்தில் பாலாவின் கோட்டோவியங்களின் ரசிகையான எனக்கு இவ்வோவியமும் மகிழ்வளித்தது. என்னவொரு அனாயசமான முயற்சி!(பயிற்சி)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 14. 1957வது வருட சுதேசமித்திரன் பாதுகாப்புக்கு வியக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் பல அற்புதமான புத்தகங்கள் தில்லி தமிழ் சங்க நூலகத்தில் இருக்கின்றன..... எடுத்துப் படிக்க வாழ்நாள் போறாது!

   Delete
 15. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ்....

   Delete
 17. இந்த அற்புதமான ஓவியத்தை எங்களுக்குக்காண வாய்ப்பளித்ததற்கு என் அன்பு நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. ஓவியப் பிரியரான உங்களுக்கு இது நிச்சயம் பிடிக்குமென நினைத்தேன்.....

   தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 18. பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
  தூய தமிழ் நாட்காட்டி வாங்க
  அணுகும் முகவரி :
  சின்னப்ப தமிழர்
  தமிழம்மா பதிப்பகம் ,
  59, முதல் தெரு விநாயகபுரம்,
  அரும்பாக்கம் , சென்னை- 600106 .
  அலைபேசி - 99411 41894.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி விழித்துக்கொள்! :)

   வித்தியாசமான பெயர்!

   Delete
 19. அற்புதமான படம்,தகவல்.பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 20. ஆஹா.. அற்புதம். இதுக்கு எவ்ளோ பொறுமையும் திட்டமிடுதலும் வேண்டியிருந்துருக்கும். பாராட்டுகள் அந்தக்கலைஞருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் மிகுந்த பொறுமை தான் ஓவியர் ரகமி அவர்களுக்கு.

   தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 21. ஓவியமே அற்புதம்.
  அதை ஒரே கோட்டில் வரைந்துள்ளார்
  என்பது அதைவிட அதிசயம்.
  சிறப்பான பகிர்விற்கு நன்றி நாகராஜ் ஜி.
  த.ம. 9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அருணா செல்வம் ஜி!

   Delete
 22. வண்ணம் தீட்டாமலே ஓவியம் அழகு. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 23. சிறப்பான ஓவியப் பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....