எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 13, 2013

நீலச்சேலை கட்டி.....திருவிளையாடல் படத்தில் வரும் “நீலச் சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப் பெண்ணே, நெருங்கி நெருங்கி பார்ப்பதென்ன சொல்லடி கண்ணேபாடல் அனைவருமே கேட்டு ரசித்திருப்பீர்கள் தானே. அதே போலத் தான் பாடலில் வரும் கடலும் எப்போதும் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு விஷயம். இன்று புகைப்படப் பகிர்வில் நான் எடுத்த சில கடற்கரைக் காட்சிகளின் புகைப்படங்கள் – உங்கள் பார்வைக்கு!

என்ன நண்பர்களே, நீலச் சேலை கட்டிக் கொண்ட இச்சமுத்திரப் பெண்ணை ரசித்தீர்களா?

மீண்டும் வேறொரு புகைப்படப் பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

26 comments:

 1. கடல் பார்க்க திகட்டாத அழகுக் காட்சி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 2. அருமையான நீலச் சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பெண்ணின் படப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

  இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. கடலும் அலைகளும் பார்க்கப்பார்க்க திகட்டாத காட்சிகள் தான். பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

   Delete
 4. நீலசேலைக் கட்டிய சமுத்திர பெண்ணை பார்த்து ரசித்தேன்.
  திகட்டாத காட்சி அல்லவா!
  படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 5. கண்ணுக்குக் குளிர்ச்சியான சமுத்திரப் பெண்ணின் படங்கள் மனதுக்கும் அமைதியைக் கொடுத்தன.

  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 6. கடற்கரைக்கே அழைத்துச் சென்று விட்டீர்கள்! தத்ரூபம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 7. நீலச்சேலைக் கட்டியவளை
  நெஞ்சில் நிற்க வைத்துவிட்டீர்கள்.

  உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும்
  என் இனிய பொங்கல் மற்றும் தமிழர்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம அவர்களே.....

   Delete
  2. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 8. நீலச்சேலை கட்டிய நீலக்கடல் பெண்ணின் வண்ணப் படங்கள் அருமை!
  தங்களின் அன்பிற்கு நன்றி! சில நாட்களாக உங்கள் பதிவின் பக்கம் வர இயலவில்லை. மன்னிக்கவும். நீங்கள் சொல்லியபடி எனது பதிவில் உள்ள புகைப்படத்தில் போட்டோ ஸ்கேப் ( Photo Scape ) மென்பொருளை பயன்படுத்தி எழுதியுள்ளேன். வழிகாட்டியமைக்கு நன்றி!எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!


  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி. ஃபோட்டோ ஸ்கேப் பயன்படுத்தியது குறித்து மகிழ்ச்சி.

   உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 9. நீல சேலை கட்டிக் கொண்டவள் அழகோ அழகு!
  எந்த ஊரின் கடல் .?சென்னை மாதிரி தெரியவில்லை.

  அழகான பகிர்வு.
  நட்புடன்,
  ராஜி

  ReplyDelete
  Replies
  1. சென்னை அல்ல.... :) கேரளா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!.

   உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 10. ரசனைக்கு விருந்தாய் அமைந்தன புகைப்படங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 11. படங்கள் அருமை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ,தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!.

   உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

   Delete
 12. புகைப்படங்கள் யாவும் அருமை ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....