செவ்வாய், 1 ஜனவரி, 2013

விருந்தினர்கள் வரட்டும்.....


ஜனவரி 1, 2013.  இன்று புதியதாக இன்னும் ஒரு ஆண்டு தொடங்கி விட்டது.  இந்த இனிய நாளில் உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரட்டும் என உங்களை வாழ்த்துகிறேன்! என்னங்க இது வருடத்தின் முதல் நாளே விருந்தாளி வந்தா வருஷம் பூரா யாராவது விருந்தாளிகள் வந்துட்டே இருப்பாங்களே....  என்று பதற  வேண்டாம்.  நான் சொன்ன விருந்தாளிகள் – இவர்கள் தான்....

சந்தோஷம்....

வெற்றி....

நிம்மதி....

இந்த மூன்று விருந்தினர்களும் எப்போதும் உங்களுடனேயே தங்குவதில் உங்களுக்கு வருத்தமில்லையே!

இன்றும், இனி வரும் நாட்களெல்லாம் இனியதாய் அமைய எங்களது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 


நட்புடன்

வெங்கட்.
ஆதி வெங்கட்.
ரோஷ்ணி.

72 கருத்துகள்:

 1. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 3. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 4. வந்த விருந்தாளிகள் வருடம் முழுவதும் இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 5. நன்றியுடன், உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அய்யா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் அய்யா!

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 9. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கலாநேசன்.

   நீக்கு
 11. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

   நீக்கு
 12. எனது நேற்றைய பதிவின் தலைப்பு”அதிதி தேவோ பவ”என்ன ஒற்றுமை!
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   நீக்கு
 13. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 14. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வெங்கட்.
  சென்ற ஆண்டு என் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் கொடுத்து என்னை ஊக்குவித்ததற்கு உங்களுக்கு சிறப்பு நன்றி சொல்லி இருக்கிறேன்.

  http://wp.me/p244Wx-qD
  நன்றியுடனும், அன்புடனும்
  ரஞ்சனி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 15. பறக்கட்டும் உங்கள் கற்பனைகள் சிறகடித்துப்
  பிறக்கட்டும் புத்தம்புது சிந்தனைகள் உயிரெடுத்துத்
  திறக்கட்டும் தினம் ஒரு புதிய பாதை தடை தகர்த்துச்
  சிறக்கட்டும் உங்கள் பதிவுகள் தகதகத்து!

  அனைவருக்கும் சென்னை பித்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 16. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்]....

   நீக்கு

 17. வணக்கம்! எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!.....

   நீக்கு
 18. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்..
  மேற்கூறிய விருந்தாளிகள் உங்களின் குடும்ப நபர்களாக வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சமீரா.....

   நீக்கு
 19. இனிய ஆங்கில புத்தாண்டு தின நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.....

   நீக்கு

 20. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.....

   நீக்கு
 21. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.....

   நீக்கு
 22. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.....

   நீக்கு
 23. நல்ல விருந்தினர்கள் வெங்கட்!.
  எங்களிடமும் அவர்கள் வந்தார்கள்.
  தங்களிற்கு இனிய புத்தாண்டு 2013 வாழ்த்து.
  தங்களிற்கு நான் அடிக்கடி வந்து கருத்திடுகிறேன் வலையில் வீழுகிறதா?. உங்களை என் பக்கம் காணோமே!. நல்வரவு!
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வேதா இலங்காதிலகம் ஜி!.....

   நீக்கு
 24. உங்கள் வீட்டிலும் இந்தவிருந்தாளிகள் வந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்கட்டும்.இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   நீக்கு
 25. வ(இ)ந்த விருந்தினர்களை தங்கவைப்பதில் தான் இருக்கிறது நம் திறமை! மகிழ்வும் நன்றியும் சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.....

   நீக்கு
 26. சந்தோஷம்..

  வெற்றி....

  நிம்மதி....

  இந்த மூன்று விருந்தினர்களும் எப்போதும் தங்குவதில் மகிழ்ச்சி.. வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.....

   நீக்கு
 27. விருந்தினர்களை வரவேற்கின்றோம். நன்றி.

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி......

   நீக்கு
 28. சந்தோசம், வெற்றி, நிம்மதி...
  இவர்கள் மூவரும் என் வீட்டு
  விருந்தாளிகள் இல்லை.
  என்னுடனே வாழ்கிறவர்கள்!!

  பதிவு வித்தியாசமாக உள்ளது.
  உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.....

   நீக்கு
 29. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மூவார் முத்தே!.....

   நீக்கு
 30. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.....

   நீக்கு
 31. எது வந்தாலும் ஏற்றுக்கொள்ள பழகி விட்டேன் .விருந்தாளிகள் வந்தால் மகிழ்ச்சி இல்லையென்றால் அது ஒரு அனுபவ பாடம் .உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.....

   நீக்கு
 32. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த விருந்தாளிகள் எல்லோரது இல்லங்களுக்கும் வருகை தந்து, தங்கி அனைவரையும் இன்புறச் செய்யட்டும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ மேடம்......

   நீக்கு
 33. மகிழ்ச்சிதான் வெங்கட்.
  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.(தமததிற்கு மன்னிக்கவும்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.....

   நீக்கு
 34. உங்கள் தளத்திற்கு முதன் முறையாக வருகிறேன்.
  உங்கள் புத்தாண்டு வாழ்த்து அருமையாக இருக்கிறது.
  உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ராஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம்.....

   உங்கள் பக்கத்திற்கும் வருகிறேன்.....

   நீக்கு
 35. இனிய விருந்தினர்கள் நிலைத்து நிற்க நன்ராக உபசரிப்போம். என்னுடைய பின்னூட்டத்தைக் காணாமல் திரும்பவும் எழுதியிருக்கிறேன். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சி ஜி!. உங்கள் பின்னூட்டம் எனக்கு வரவில்லையே.... பிளாக்கர் சதி செய்து விட்டதோ!

   நீக்கு
 36. //நான் சொன்ன விருந்தாளிகள் – இவர்கள் தான்....

  சந்தோஷம்....

  வெற்றி....

  நிம்மதி....//

  அப்போ நிம்மதியாப்போச்சு! ;)

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....