எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, March 8, 2015

பூமகள் ஊர்வலம் …..நேற்று பூக்களின் நடுவே கட்டிப்பிடி வைத்தியம்பதிவில் சொன்ன மாதிரியே இன்றும் பூக்களின் ஊர்வலம் தான். நடுநடுவே சில Cactus, Bonsai செடிகளும் வரலாம்! ஆனாலும் நிறைய பூக்கள் என்பதால் பூமகள் ஊர்வலம் என்று சொல்லலாமே! நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் சற்றே மேலுள்ள சுட்டியின் மூலம் அதையும் படித்து விட்டு வரலாமே!


வரவேற்கும் பொம்மை
 

குழந்தைக்கு உணவு ஊட்டும் அம்மா.....


வாங்க வாங்க... முழுதும் பூக்களால் செய்யப்பட்டிருக்கிறேன் நான் எனச் சொல்லும் பொம்மை....


வண்ணம் கொண்ட வெண்ணிலவே......


டேலியா... டேலியா.... சொக்க வைக்கும் டேலியா....


இந்த போன்சாய் மரத்தின் வயது 35 என எழுதி வைத்திருந்தார்கள்......


இதன் வயது பத்து!


இன்னுமொரு டேலியா....


பூவே உன் பெயர் என்னவோ?


பிங்கி பேபிகார்னேஷன்!


ஹை.... பூவுக்குள் பொம்மை....


ஒரு வகை கள்ளிச் செடி....

சரி இன்றைய படங்களைப் பார்த்து விட்டீர்களா?  அங்கே எடுத்த படங்களிலிருந்து வெகு சில படங்களை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்ள முடிந்தது. எல்லாப் படங்களையும் இங்கே வெளியிடலாம் என்றால், பக்கம் திறப்பதற்கே நேரம் எடுத்து உங்களை கஷ்டப்படுத்தும். அதனால் எல்லாப் படங்களையும் ஒருங்கே எனது Flickr பக்கத்தில் தரவேற்றம் செய்திருக்கிறேன். அங்கே நீங்கள் எல்லாப் படங்களையும் பார்க்க முடியும். அதற்கான சுட்டி கீழே.....

https://www.flickr.com/photos/115538736@N06/sets/72157651210502051/என்ன நண்பர்களே, இப்பதிவில் பகிர்ந்த படங்களையும் Flickr பக்கத்தில் சேமித்திருக்கும் படங்களையும் பார்த்து ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் உங்கள் எண்ணங்களைச் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.34 comments:

 1. அழகு.. அழகு!..
  காலையிலேயே - புத்துணர்ச்சி!.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 3. போன்சாய் மரத்தின் வயது 35
  நம்பவே முடியவில்லை ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. பூமகள் ஊர்வலம் வரவில்லை. நீங்கள்தான் ஊர்வலம் சென்று அருமையாகப் படம் பிடித்திருக்கிறீர். வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 5. கண் கொள்ளக் காட்சிகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. மனதைக் கொள்ளை கொள்ளும் பூக்கள்! அருமையான படங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 7. அஹா....எவ்வளவு அழகு பூக்கள். பதிவிலிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை. அற்புதமாக இருக்கு. நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.

   Delete
 8. படங்கள் அத்தனையும் அழகோ அழகு ! பகிர்வுக்கு நன்றிகள் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. எல்லா படங்களும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 10. கண் கொள்ளக் காட்சி என்பார்களே அது இதுதானோ...... அனைத்தும் அருமை இதற்க்கு தமிழ் மணம் 10 போடனும் ஆனா முடியலே... ஆகவே 6 மனமே 6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி....

   Delete
 11. அழகிய படங்களின் அணிவகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 12. மலர்கள் நைத்துமே அப்படியொரு அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ மேடம்.

   Delete
 13. கொள்ளை அழகை எங்களுக்கு படைத்ததற்கு நன்றி சகோ
  மனத்திற்கு இதமாய் இருக்கிறது. சூப்பர் தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 14. ரொம்ப நாட்கள் முன்னர் ஒரு கேள்வி கேட்டேன் என்ன காமிரா... என்ன செட்டிங்க்ஸ்?
  அடுத்த பதிவில் சொல்லலாமே.

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நாட்கள் முன்னர் நீங்கள் கேட்ட கேள்விக்கு அப்போதே பதிலும் சொல்லியிருந்தேன் மது :) நீங்கள் எழுதிய பிறகு வந்த பின்னூட்டங்களை நீங்கள் படிக்க வில்லை போலும். எனது கேமரா Canon DSLR 600 D. உங்களுக்காக அடுத்த பதிவிலும் சொல்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   Delete
 15. Replies
  1. தமிழ் மணம் வாக்கிற்கு மிக்க நன்றி மது.

   Delete
 16. எல்லா படங்களுமே அருமை. அதுவும் அந்த கார்னேஷன் பூ கொள்ளை அழகு. அந்த பூவின் அழகை உங்களது காமிரா மூலம் கொண்டு வந்தமைக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கார்னேஷன் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பார்க்கப் பார்க்க பரவசமாக இருந்தது. மொத்தமாக பார்க்கும்போது எதைப் பார்ப்பது எதை விடுவது என்று இருந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 17. வணக்கம் சகோதரரே.!

  அழகான பதிவு. எவ்வளவு அழகான கலர்களுடன் மனதில் மணம் வீசி, கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் பூக்கள்.. பார்க்கவே மனது மிகவும் சந்தோசமடைகிறது. எங்களுக்கு இதை பகிர்ந்தளித்த தங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென தெரியவில்லை.. பாராட்டுக்கள் சகோதரரே....

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....