செவ்வாய், 12 டிசம்பர், 2017

படமும் புதிரும் – எங்கள் பிளாக்-க்கு போட்டியா?


எங்கள் பிளாக் வலைப்பூவில் ஒவ்வொரு புதன் கிழமையும் புதிர் போட்டுக் கொண்டிருந்தார்கள். சென்ற வாரத்தில் புதிருக்கு பதிலாக ”வார வம்பு” பதிவு வந்தது. சரி அதற்கென்ன இப்போது என்ற கேள்வி எழுமுன், பதில் சொல்லி விடுகிறேன்.

இன்றைக்கு வந்திருக்க வேண்டிய பதிவு வெளியிட முடியவில்லை. அதனால் இப்போது சில படங்கள் தந்திருக்கிறேன் – அந்த படங்கள் பற்றியது தான் புதிர்! முடிந்தால் பதில் சொல்லுங்களேன்.



படம்-1: இந்தப் பூ எந்தப் பூ?


படம்-2: இது எந்த உயிரினம்?


படம்-3: இது ஒரு புகழ்பெற்ற இரயில் நிலையம்? எந்த இரயில் நிலையம்?


படம்-4: மரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த பொருள் என்ன?


படம்-5: இந்த கட்டிடம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான இடம் பெற்ற கட்டிடம்? எங்கே இருக்கிறது? இங்கே என்ன நடந்தது?

இரண்டாவது கேள்வி கொஞ்சம் சுலபமான கேள்வியோ? உங்கள் பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நாளை [13-12-2017] இரவு 09.00 மணி வரை வரும் பதில்களை மொத்தமாக வெளியிடுகிறேன். ஓகே! ஸ்டார்ட் ம்யூசிக்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


28 கருத்துகள்:

  1. 5. விக்டோரியா டெர்மினல் மும்பாய் - கசாப் கலவரம்.
    3. ஊட்டி இரயில் நிலையமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்....

      நீக்கு
  2. 2. Ghum ரயில்வே ஸ்டேஷன்?

    பதில்களுக்கு பின்னர் வந்து...



    -

    தெரிந்து கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

      நீக்கு
  3. ஆமாம். 3ம் 5ம் நான் சொன்னது தவறு. 5. கட்டடம் என்பதை பெரிதாக்கிப் பார்த்தபிறகுதான் தெரிந்தது. மனசில் இருக்கு ஞாபகம் வரலை. 3ல் கீழ்த்தளம் இருக்கு. அதனால் ஊட்டி இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சோமேஸ்வரன். விடைகள் தனிப்பதிவாக வெளியிட்டிருக்கிறேன்.

      நீக்கு
  5. முதல் படம் கடுகு செடி

    இரண்டாவது படம் இந்திய வாத்து இனம்...ரன்னர் வாத்து (ரன்னர் கூஸ்) என்று சொல்லப்படுவது என்று தோன்றுகிறது..(பையன சிறிய வயதில் ப்ராஜக்ட் வொர்க் பண்ணியதில் நினைவு ஹிஹிஹிஹி)

    மூன்றாவது படம் சிம்லா ஸ்டேஷன் போல் இருக்கு

    நான்காவது படம் இரண்டு மூன்று தோன்றுகிறது.....அக்கு ப்ரெஷர் கட்டைகள் என்று ஒரு சில வருகின்றன....இல்லைனா ட்ரை ஃப்ரூட்ஸ்/பொருட்கள் அஞ்சறைப் பெட்டி போல வைக்க இப்படி வருகின்றன...

    ஐந்தாவது படம் சிம்லாவில் உள்ள ப்ரிடிஷ் பில்டிங்க்...மிக அழகான பில்டிங்க்...முன்பு வைஸ்ராய் பெயர் நினைவில்லை அவர் தங்கும் இடம்....ராஷ்ட்டிரபதி நிவாஸ்...ரெயில் ஸ்டேஷன் அருகில் இருப்பதாக நினைவு.....பல வருடங்கள் ஆகிவிட்டதால் பசபசப்பான நினைவுகள்

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி....

      நீக்கு
  6. 1,கடுகுப்பூ
    2, Chinese Geese..
    3, மிக உயரமான ரயில்வே ஸ்டேஷன் கூம் /ghoom என்று நினைக்கிறேன்
    4, Collapsible பழம் வைக்கும் wooden பாஸ்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்....

      நீக்கு
  7. 1. கொன்றைப் பூ
    2. வாத்து
    3. ______
    4. ______
    5. சிம்லா வில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ். இங்குதான் சிம்லா ட்ரீட்டி கையெழுத்தானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி....

      நீக்கு
  8. அந்த பூ உங்க டில்லி கேர்ள் ப்ரண்டுக்கு கொடுத்த பூ . அந்த ஸ்டேஷன் உங்கள் கேர்ள்பிரெண்டை முதலாவதாக சந்தித்த ஸ்டேஷன் நாலாவது உங்கல் கேர்ள் பிரண்டுக்கு உங்கள் கையால் தாயரித்த கிப்ட் ... பதில் எல்லாம் கரெக்ட்டா இருக்கும்..... நீங்கள் இத்துக் கொண்டால் ஆனால் நீங்க உத்து கொள்ள மாட்டீர்கள் ஹும்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  9. விடைகள்:
    1.கடுகு பூ
    2.
    3.சிம்லா ரயில் நிலையம்
    4.Coaster.
    5.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஷ்.

      நீக்கு
  10. அலைபேசிமூலம் வோட்டுப் போட்டு விட்டேன்ன்ன்:)).. அது தாரா.. மற்றது தெரியாது.. முதலாவது எரிக்கலம் பூப்போல இருக்கே.. அல்லது கொன்றைப்பூ..??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா....

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  12. 1.கூகிள் இமேஜ் செர்ச்சில் சப்ஷ்ரப் என்கிறது. ஆனால் எனக்கு ஆவாரம்பூ மாதிரித் தெரியுது! :)
    2. கொக்கு? நாரை?

    3.ரயில் நிலையம் எதுனு தெரியலை. ஆனால் நசிராபாத்--காண்ட்வா வழியில் பாதாள்பூர் என்ற ஒரு ரயில் நிலையம் வரும். அது நினைவில் வந்தது. ஆனால் அது இன்னமும் அழகு! இது ஏதோ மலை ரயில் நிலையமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  13. பதிலைத் தெரிந்து கொள்ள ஆவல் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....