ஞாயிறு, 24 டிசம்பர், 2017

கண்கவர் ஓவியங்கள் – கிராமியக் காட்சிகள் - ஹரியானாவிலிருந்து…


சமீபத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் Outing வகையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜஜ்ஜர் மாவட்டத்தில் ஓரிடத்திற்குச் சென்றிருந்தோம். ஹரியானா கிராமிய வாழ்க்கையையும், அங்கே மக்கள் வாழும் வாழ்க்கையையும், சூழலையும் நாமும் வாழ ஒரு வழி. விதம் விதமான விளையாட்டுகள், உணவு, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மிகவும் ரசித்த ஒரு நாள் அது. அப்படிச் சென்ற போது அங்கே கிராமிய வீடுகள் – மண் சுவர் கொண்ட வீடுகளின் உள்ளே வரைந்திருந்த ஓவியங்களை மட்டும் தனித்தனியே படம் பிடித்துக் கொண்டேன்.  அந்த ஓவியங்கள் மட்டும் இந்த ஞாயிறில் புகைப்பட உலாவாக….


அந்த இடம் பற்றி தனிப் பதிவாக [ஓரிரண்டு பதிவுகள் வரலாம்!] எழுதுகிறேன்.  இந்த ஞாயிறில் ஓவியங்களின் புகைப்படங்கள் மட்டும்!


படம்-1: கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் காட்சி....



படம்-2: ஆணுக்குப் பெண் இளைத்தவள் அல்ல....


படம்-3: குடும்பத்துடன் பயணம்....


படம்-4: கிருஷ்ண லீலா....


படம்-5: கிருஷ்ணாவதாரக் காட்சிகள்....



படம்-6: ஆனைமுகத்தான்....



படம்-7: ராஜா ஊர்வலம்....


படம்-8: ராஜா-ராணி ஊர்வலம்....


படம்-9: கிராமத்துக் காட்சி ஒன்று....



படம்-10: பகிர்ந்து கொள்வோம் வேலைகளை....


படம்-11: கிராம அதிகாரியோ?....


படம்-12: பயணத்தில் ஓய்வும் உணவு தயாரிப்பதும்...  

என்ன நண்பர்களே, ஓவியங்களை/புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அழகான ஓவியங்கள். அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பதிவில் சேர்த்து விட்டேன்....

      http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1480798

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. ஓவியங்கள் எல்லாம் மிக அருமை! ராஜஸ்தானின் புராதன ஓவியமும் கிட்டத்தட்ட இம்முறையில் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  5. அனைத்துப் படங்களும் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி.

      நீக்கு
  7. ஓவியங்கள் அருமை.அனைவரும் கலையுணர்ச்சி மிக்கவர்கள் என்பது ஆச்சர்யம் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  8. ஓவியங்கள் புகைப் படங்கள் ஆனது மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  9. ஓவியங்கள் அனைத்தும் அருமை..
    பதிவில் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  12. ஹரியானா மாநிலம், ஜஜ்ஜர் (Jhajjar) மாவட்டத்தின் கிராமிய வீடுகளில் கண்ட மண் சுவர் ஓவியங்களைப் புகைப்படங்களாக்கிப் பதிவிட்டுள்ளீர்கள். இந்த புகைப் படங்களின் கம்போசிஷன் கச்சிதம். தெளிவாக வந்துள்ளன. நேர்த்தியாக கிராப் செய்யப்பட்டுள்ளன. பயன்படுத்தப்பட்டவை நவீன வண்ணங்கள் தானே? பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நவீன வண்ணங்கள் தான் - சில ஓவியங்களில் பாரம்பரிய இயற்கை வண்ணங்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துசாமி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....