வியாழன், 24 மே, 2018

திருமண நாள்.....பதினாறு வருட நிறைவான வாழ்க்கை! ஒருசில கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் பெரும்பாலும் ஒன்று போலவே சிந்திப்போம்.. கைப்பிடித்த நாளில் இருந்த அன்பும், அக்கறையும் இன்றும் தொடர்கிறது..

திருமணம் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இருவருமே கரம் பற்றியிருக்கிறோம்..அப்படியே ஏற்றுக் கொண்டு புரிதலுடன் வாழ்கிறோம்.. அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் மனம் ஒன்றித் தான் செயல்படுகிறோம்..

வாழ்வில் இனி வரும் தருணங்களிலும் இதே அன்பு நீடித்து, நல்ல உடல்நலத்தோடும், மன வலிமையோடும், புரிதலோடும் வெற்றி பெற கடவுளின் அருளோடு உங்கள் வாழ்த்துகளும், ஆசிகளும் கிடைக்கட்டும்!!

மீண்டும் சந்திப்போம்....

ஆதி வெங்கட்

58 கருத்துகள்:

 1. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஜி

  பல்லாண்டு வாழ்க வளமுடன், நாளும் நலமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துகள்! பல்லாண்டு இதே புரிதலுடன் நலமுடன், நல்ல ஆரோக்கியத்துடன், வளமுடன் வாழவும் எங்கள் இருவரின் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 4. மனம் நிறைந்த வாழ்த்துகள் ஆசிகள். கருத்து வேற்றுமை நன்மையே தரும். அப்போத் தான் அலசி ஆராய்ந்து இருவரில் யாருடைய கருத்து சரியாக இருக்குனு புரியும், புரிந்து கொள்ள முடியும். நாங்க "கத்தி"ச் சண்டையே போட்டுப்போம். அதுவும் மாமா மார்க்கெட் போயிட்டு வந்தால்! வாங்கிட்டு வந்திருக்கிற சாமான்கள் பத்துப் பேருக்குக் காணும். நான் ஷாப்பிங்கே போக மாட்டேன். கிட்ட இருக்கும் கடைகளில் இருப்பதை வைச்சே ஒப்பேத்துவேன். அவர் போனால் திரும்ப வீட்டுக்குக் கொண்டு வரது பெரிய பாடு! :))))) இப்போத் தான் கொஞ்சம் கொஞ்சம் குறைச்சுட்டு வரார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்காவின் கருத்தைக் கன்னாபின்னானு ஆதரிக்கிறேன்!

   நீக்கு
  2. //
   ஸ்ரீராம்.May 24, 2018 at 3:23 PM
   அக்காவின் கருத்தைக் கன்னாபின்னானு ஆதரிக்கிறேன்!//

   எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீ.. இதில ஸ்ரீராம் கீசாக்கா கட்சியா இல்ல மாமா கட்சியாஆஆஆஆ?:)

   நீக்கு
  3. கருத்து வேற்றுமை நன்மையும் தரும் என்பதை உணர்ந்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  5. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் - ஹாஹா....

   கீசாக்கா கட்சியா இல்ல மாமா கட்சியா? ஹா ஹா நல்ல கேள்வி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   நீக்கு
 6. வணக்கம் சகோதரி

  அன்புடன் என்றும் இதே போல் ஒற்றுமை தழைத்தோங்கி, நலமுடன் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  தங்கள் இருவருக்கும் என் அன்பான திருமணநாள் வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 7. எனது வாழ்த்துக்களும்..

  அன்புடன் என்றும் வாழ..💐💐💐💐

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முகுந்த் ஜி....

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 10. உங்கள் இருவருக்கும் அன்புடன் கூடிய வாழ்த்துகளும் மனமார்ந்த ஆசிகளும். அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சி அம்மா...

   நீக்கு
 11. மிகப்பொருத்தமான ஜோடியான தங்கள் இருவருக்கும் எங்கள் இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்.

  ’பேறுகள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க !’

  என மனதார ஆசீர்வதித்து மகிழ்கிறோம்.

  With Best Wishes ............... from VGK & Mrs. VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல வேளை கோபு சார்.. 'பேறுகள் பதினாறும்' என்று ஜாக்கிரதையாகப் போட்டிருக்கீங்க. 'பதினாறும் பெற்று பெருவாழ்வு' என்று சொல்லியிருந்தீர்களென்றால், எனக்கு சந்தேகம் வந்திருக்கும். ஹா ஹா ஹா.

   நீக்கு
  2. புகழ்,
   கல்வி,
   ஆற்றல்,
   வெற்றி,

   நன்மைகள்,
   பொன்,
   தானியம்,
   அழகு,

   இளமை,
   நல்வாழ்வு,
   அறிவு,
   பெருமை,

   துணிவு,
   நீண்ட வாழ்வு,
   நோயின்மை,
   நுகர்ச்சி

   எனப் பொதுவாகச் சிலர் 16-ஐச் சொல்கின்றனர்.

   -oOo-

   நாம் இன்று வாழும் உலகில் ......

   கல்வி,
   உள்ளத்திற்கு நிறைவு தரும் வேலை,
   பை நிறைய + கை நிறைய வரும் ஊதியம்,
   புரிந்து கொண்ட வாழ்க்கைத் துணை,

   பண்பான மக்கள்,
   வசதியான வீடு,
   அழுக்காறில்லா அண்டை வீட்டார்,
   நிலைத்த உடல்நலம்,

   நீண்ட வாழ்நாள்,
   நல்ல ஆட்சியாளர்,
   தடையில்லா மின்சாரம் + குடிநீர்
   தூய்மையான காற்று,

   கலப்படமில்லா உணவுப் பொருள்,
   கையூட்டுப்பெறா அரசு ஊழியர்,
   ஊழல் செய்யா அரசியல் வாதிகள்,
   நன்கொடை கோராக் கல்விச் சாலைகள்

   என இந்தப் பதினாறையும் மாற்றி வைத்துக்கொள்ளலாம்.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
  4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  5. பழைய பதினாறும், புதிய பதினாறும் - சிறப்பாகச் சொன்னீர்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 12. நல் வாழ்த்துகள் வெங்கட், ஆதி வெங்கட்... எல்லா வளமும் பெற்று வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 13. மனம் நிறைந்த மண நாள் வாழ்த்துக்கள்! இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் வர வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு
 14. சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 15. இருவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 16. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள், ஆதி, வெங்கட் இருவரும் எல்லா வளமும் , நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க !
  வாழ்க வளமுடன்.
  படம் மிக அழகாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 18. இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 19. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 20. இறைவன் திருவருளால் எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க..
  அன்பின் இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 21. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   நீக்கு
 22. மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 23. எனது 20 வருட மண வாழ்க்கையில் மொத்தம் ஒன்றை மாதம்தான் நாங்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து இருக்கிறோம் ப்ளஸ் கடந்த வாரம் 2 நாட்கள் ஊரில் இருந்து சொந்தம் வந்ததால் அவர்களை அழைத்து ப்ளோரிடா சென்றார்கள் அந்த இரண்டு நாளும் என் கூட செல்ல நாய்குட்டி இருந்தாலும் மிகவும் கஷ்டமாக இருந்தது... ஆனால் உங்களை போல் உள்ளவர்கள் அனேக நாட்கள் பிரிந்து வாழ்வது எனக்கு ஆச்சிரியம் அளிக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ம்துரைத் தமிழன்.

   சில விஷயங்கள் இப்படித்தான். ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை. அதை அப்படியே ரசித்துப் போவது தான் நல்லது.

   நீக்கு
 24. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி Bandhu ஜி.

   நீக்கு
 25. இருவருக்கும் எனது உளம் கனிந்த வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....