அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 26
பகுதி
25 படிக்காதவர்கள் படிக்க வசதியாக.....
அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில்
“அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!
பூரி ஜகன்னாத் - ஒரு ஓவியமாக....
சென்ற பகுதியில் பூரி ஜகன்னாத் கோவில் பற்றிச் சொல்லும் போது
இக்கோவிலில் இருப்பது மரத்திலால் ஆன சிலைகள் என்று குறிப்பிட்டிருந்தேன். ஏன் மரச் சிலைகள் என்பதற்கும் ஒரு காரணமும் கதையும்
உண்டு. அக்கதையையும் மற்ற சில விவரங்களையும்
இப்பகுதியில் பார்க்கலாம்.