எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, June 16, 2013

பிள்ளையார்பட்டி ஹீரோ.....நம்மில் பலருக்கு பிள்ளையார் ஒரு ஹீரோ தான். அரசமரத்தடியோ, ஆற்றங்கரையோ எங்கே வேண்டுமானாலும் பிள்ளையாரைப் பார்த்து விட முடியும். அது மட்டுமல்ல, எல்லாப் பொருட்களிலும் பிள்ளையாரை உருவகப் படுத்தி விட முடியும். அப்படி நான் பார்த்த சில பிள்ளையார் சிலைகள் இன்றைய ஞாயிறில் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு.....இவர் கடுகுப் பிள்ளையார்.
அட உருவத்தில் இல்லீங்க, செய்தது கடுகில்!


நிலாவில் அமர்ந்தபடி.....


படகுப் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பாருங்க என் வாகனமான மூஞ்சூறுக்கும் பிடிச்சுருக்கு!


மரத்தடியில் ஓரப் பார்வை பார்த்தபடி!


ஒய்யாரமான படுக்கை!


நவதானியத்தில் செய்த பிள்ளையார்....


நான் வாசமா இருப்பேன் –
ஏன்னா என்னை வெட்டிவேர்ல செஞ்சு இருக்காங்க!


அன்னப் பறவையில் பறந்து போகப்போறேன்....
கையில் செல்ஃபோன், குடையோட எங்கே கிளம்பிட்டீங்க!

 


சரி அவருக்கு நேரமாச்சுன்னு ஃபோன் சகிதம் கிளம்பிட்டாரு....  எனக்கும் நேரமாச்சு.... கடமை அழைக்கிறது. அடுத்த பதிவில் பார்க்கலாம்!

அடுத்த ஞாயிறன்று வெறு சில புகைப்படங்களுடன் உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


44 comments:

 1. எல்லோருக்கும் நண்பன்! ஸாரி... நண்பர்! எல்லாப் படங்களும் அழகாக இருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. எல்லோருக்கும் நண்பர்.... உண்மை தான். அதனால நண்பன் கூட சொல்லலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. விதம்விதமான பிள்ளையார்கள், அவரவர் கற்பனைக்கும் மகிழ்ச்சிக்கும் ஏற்ப வடிவமைத்து உள்ளனர். உங்கள் கேமாராவிற்கு எல்லாவற்றையும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!....

   //உங்கள் கேமராவிற்கு எல்லாவற்றையும் பிடிக்கும்..//

   சில சமயங்களில் அப்படித்தான்! எல்லாவற்றையும் சுட்டு விடுகிறேன்!

   Delete
 3. பிள்ளையார் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் நெருக்கமானவர்.
  எத்தனை அழகான பிள்ளையார்கள்?பல வடிவங்கள் கொண்டு மனம் கவர்ந்து விட்டார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. இழுத்த இழுப்புக்கும்(ஓவியம்), பிடித்த பிடிக்கும் (உருவம்) வருபவராச்சே...! சலிக்காத பேரழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 5. எத்தணை விதமான பிள்ளையார்..நல்ல தொகுப்பு வெங்கட்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 6. குழந்தைகளை மிகவும் கவர்ந்தவர் பிள்ளையார்.
  ஒவ்வொரு பிள்ளையாரும் அழகு நன்றி அய்யா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 8. அத்தனையும் அழகு... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. அருமையான தோற்றங்கள்:)! வெட்டிவேர் பிள்ளையார் என் கேமராவுக்கும் கிடைத்தார்.

  நல்ல பகிர்வு வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. பிள்ளையார்பட்டி ஹீரோ.....அருமை..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 11. படங்களும் பகிர்வும் அருமை, ஜி. பாரட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 12. பிள்ளையாரப்பன் சார்பில் இங்கு வந்திருக்கும் அனைவருக்கு தந்தையர் தின வாழ்த்துகள்.
  அனைவரும் இதே போல அருமையான தந்தையராக இருப்பதோடு
  அவர்கள் குழந்தைகள் அவர்களிடம் அன்பும் கரிசனமு கொள்ளவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 13. கடுகு சிறுத்தாலும் காரம் போகாது என்பர்! கடுகு, நவதான்யம், வெட்டிவேர் பிள்ளையார் அழகு! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 14. ஆஹா ஆஹா அருமையா இருக்கு படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புதுகைத் தென்றல்.

   Delete
 15. ஒவ்வொரு படமும் அழகு! மிக பிடித்தது ஒய்யாரப் பிள்ளையார்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. எனக்கு பிடித்த பிள்ளையார். நம்ம அப்பாவை போலவே நாம இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவார்..,

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 17. புள்ளையார்தாங்க எல்லாத்துக்கும் வளைஞ்சு கொடுப்பார். நம்ம புள்ளையார் கலெக்‌ஷனுக்கு இதுலே இருந்து எடுத்துக்கணும். வெட்டிவேர் இங்கே மணக்குது:-))))

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு இல்லாததா.... எடுத்துக்கோங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 19. பிள்ளையாரே அழகுதான்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 20. "பிள்ளையார் பிள்ளையார் அருமையான பிள்ளையார்............"

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 21. நலமா வெங்கட்ஜி ? நல்ல பிள்ளையார் தொகுப்பு வெங்கட்ஜி ...

  ReplyDelete
  Replies
  1. நான் நலம் ரெவெரி. உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் இடமுடியவில்லையே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   Delete
 22. பிள்ளையார் படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....