எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, June 30, 2013

மனதை கொள்ளை கொண்ட நீர்வீழ்ச்சி

சமீபத்தில் ஜம்மு சென்று வந்தது பற்றி பிட்டூ – ஒரு பேட்டி பதிவின்மூலம் நீங்கள் அறிந்திருப்பீர்கள். அட தெரியாதா? அப்படின்னா அந்த லிங்கில் போய் படிச்சுட்டு வாங்களேன்!

இந்த ஞாயிறன்று கட்ரா அருகில் 15 கிலோமீட்டர் தொலைவில் மலைகளினூடே அமைந்திருக்கும் ஒரு நீர்வீழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் தான் ஸ்பெஷல்! படங்களை ரசியுங்கள்....

எந்த இடம், எப்படிச் செல்ல வேண்டும் என்ற தகவல்கள், குருக்ஷேத்திர பயணத்தொடரிற்குப் பிறகு பயணக் கட்டுரையாக வெளி வரும்!என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு பகிர்வுடன் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி

42 comments:

 1. கண்ணை கவரும் படங்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்....

   Delete
 2. என்னுடைய படத்தை வெளியிட வேண்டாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் எனக்கு தெரியாமல் என்னை படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறீர்கள்... நல்ல வேளை என் முகத்தை காண்பிக்காமல் இருந்ததற்கு நன்றி முன்றாவது படத்தைதான் குறிப்பிடுகிறேன்

  ReplyDelete
  Replies
  1. அடடா.... நம்ம பக்கத்திலே உட்கார்ந்து இருக்கறது யாருன்னு யோசிச்சுட்டு இருந்தேன்! அட நீங்க தானா அது!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தமிழ்மணத்தில் இணைத்து முதலாம் வாக்கும் அளித்தமைக்கு நன்றி தனபாலன்.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கருண்.

   Delete
 6. கண்கொள்ளாக் காட்சிகள்.. படங்களுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி கந்தசாமி ஐயா.

   Delete
 8. உங்கள் மனதை கொள்ளைகொண்ட நீர்விழ்ச்சி, புகைப்படங்கள் மூலம் எங்கள் மனதையும் கொள்ளைகொண்டு விட்டது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

   Delete
 9. இயற்கையின் அழகில் எனை மறந்தேன்.
  செயற்கை அல்ல செய்வதும் எளிமையல்ல...

  அழகு அத்தனையும். ரசித்தேன்.
  பகிர்விற்கு நன்றி சகோ!
  வாழ்த்துக்கள்!

  த ம.6

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சே.குமார்.

   Delete
 11. அடடா! என்ன அழகான அருவி. அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 12. நீங்கள் சொன்னது போல் மனதைக் கொள்ளை கொள்கிறது நீர்வீழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜெயதேவ் தாஸ்.

   Delete
 14. மிக ரசிக்கவைத்தன புகைப்படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 15. ரசிக்கிறதா? அப்படியே மனசைப் பறிகொடுத்துட்டோம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. Wav... மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 17. அனைத்துப் படங்களும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 18. ஆஹா வைஷ்ணோ தேவி கோயிலுக்கு இரண்டு முறை போன போதும் இந்த அருவி பற்றி தெரியாதே..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   கட்ராவிலிருந்து வெகு அருகிலேயே இருக்கிறது இவ்விடம்.

   Delete
 19. படங்களைப் பார்த்ததுமே, அந்த இடத்தின் குளுமை புரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 20. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 21. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....