எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, June 3, 2018

தலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 3தலைநகரில் எங்கள் வீட்டின் வெகு அருகிலேயே திருமலா திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் பெருமாள் கோவில் பிரஹ்மோத்ஸவ நிகழ்விலிருந்து சில புகைப்படங்கள் தொடர்கின்றன. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் வீதி உலா, உற்சவங்கள், ஹோமங்கள், வீதி உலாவில் கோலாட்டம் என உற்சாகக் கொண்டாட்டம் தான். திருவிழா முழுவதிலும் கலந்து கொள்வது முடியாத விஷயம். மாலை நேரம் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு மாலை நேர வீதி உலாவில் மட்டும் பங்கு கொள்ள முடிந்தது.  கோலாட்டம் ஆடுவதற்காகவே குழுவாக ஆந்திராவிலிருந்து தலைநகருக்கு வந்திருந்தார்கள். 

இன்றைய பதிவில் கஜ வாகனத்தில் கோதை நாச்சியார்.


என்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

18 comments:

 1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி...

  நடைப்பயிற்சியா..

  படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. காலையில் நல்ல தரிசனம்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. காலை வணக்கம் கீதா ஜி!.

   இப்போதெல்லாம் நடைப்பயிற்சி காலை 05.30 மணியிலிருந்து!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. வணக்கம் சகோதரரே

  அழகான படங்கள். யானை வாகனத்தில் பவனி வந்த கோதை நாச்சியாரை தரிசனம் செய்தேன். கோலாட்டம் படங்களும் சிறப்பாக இருந்தது. காலைப் பொழுதில் தெய்வ தரிசனம் மனதிற்கு நிம்மதியை தந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. காலைப் பொழுதில் தெய்வ தரிசனம்!

   புகைப்படங்களை ரசித்தமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 3. ஹைய்யோ !!! நம்ம 'கஜம்' சூப்பர் படங்கள். க்ளாரிட்டி ரொம்பவே நல்லா இருக்கு!

  ReplyDelete
  Replies
  1. பிரஹ்மோத்ஸவம் சமயத்தில் எடுத்த மற்ற படங்களும் கூகிள் ஃபோட்டோஸ்-ல் இணைத்திருக்கிறேன் துளசி டீச்சர். கீழே லிங்க் தருகிறேன்.

   30 April 2018 - https://photos.app.goo.gl/c15pjjH4ILktkpas2

   1 May 2018 - https://photos.app.goo.gl/vIYBJHJFjTh6GuHA3

   3 May 2018 - https://photos.app.goo.gl/ffK8NKY6BrMFGBf72

   4 May 2018 - https://photos.app.goo.gl/40MoxOrHu5VYTYUk1

   நேரம் இருந்தால் பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

   Delete
 4. படங்கள் பிரமாதம் என்று சொல்வது சர்க்கரை இனிக்கிறதுஎன்று சொலவது போல் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. சர்க்கரை இனிக்கிறது..... மகிழ்ச்சி.

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 5. படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன வெங்கட்ஜி

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 6. படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி கோமதிம்மா....

   Delete
 7. படங்களும் பதிவும் அருமை. புகைப்படங்களை அழகாக எடுத்திருக்கிறீர்கள்.

  சிகரம் வலைத்தளம் சிகரம் செய்தி மடல் - 0015 - சிகரம் பதிவுகள் - 2018 #SIGARAMCO #சிகரம் #NEWSLETTER #SIGARAMNEWS
  #சிகரம்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சிகரம் பாரதி.

   Delete
 8. படங்கள் அனைத்தும் அழகோ அழகு...!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி தனபாலன்.

   Delete
 9. மிக அழகிய படங்கள். கோதை நாச்சியார் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....