வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 

1-1-11 என்று இலக்கம் ஒன்றிலே துவங்கும் இந்த புத்தாண்டில் எல்லோருக்கும் எல்லா விஷயங்களும் நல்லதாகவே நடக்கட்டும்.  நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

23 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் உங்கள் வீட்டு குட்டி இளவரசிக்கும் எங்களின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. இனிய உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள். எல்லாம் வல்ல ஆண்டவன் கிருபையால் எல்லா வளமும், நலமும் பெற ப்ராத்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! :-)

  பதிலளிநீக்கு
 5. புதுவருட வாழ்த்துக்கள் வெங்கட்.

  உங்களுக்கும், ஆதிக்கும் , உங்கள் அருமை கண்மணிக்கும் எல்லா நலங்களும் வளங்களும் பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  ஆரம்பமே சீர் எண்ணாக 1-1-11...இது தாண்டி 9-10-11 , 11-11-11 , 13-12-11
  வேடிக்கை எண் ஜோடிகள் இவ்வாண்டில் வருகிறது... மகிழ்வோம்

  பதிலளிநீக்கு
 9. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள

  பதிலளிநீக்கு
 10. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 11. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தலைநகரத் தல. ;-)

  பதிலளிநீக்கு
 12. என் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
  இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
  மகிழ்வான முத்தாண்டாய்
  மனங்களின் ஒத்தாண்டாய்
  வளங்களின் சத்தாண்டாய்
  வாய்மையில் சுத்தாண்டாய்
  மொத்தத்தில்
  வெத்தாண்டாய் இல்லாமல்
  வெற்றிக்கு வித்தாண்டாய்
  விளங்கட்டும் புத்தாண்டு.

  பதிலளிநீக்கு
 14. கருத்துக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்த சௌந்தர்,கார்த்திக், இராகவன் நைஜீரியா, சேட்டைக்காரன், கோமதிம்மா, அமைதிஅப்பா, கலாநேசன், பத்மநாபன், ராஜி, ரிஷபன், ஆர்.வி.எஸ்., வெங்கட், சிவகுமாரன், சண்முககுமார், சந்திரா ஆகிய அனைவருக்கும் நன்றி.

  தமிழ்மணம் மற்றும் இண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 15. இனிய உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
 17. @@ ஆதிரா: வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

  @@ சங்கவி: நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 18. @@ அப்பாவி தங்கமணி: மிக்க நன்றி.

  @@ சித்ரா: மிக்க நன்றி.

  @@ அமுதா கிருஷ்ணா: மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....