செவ்வாய், 20 மார்ச், 2012

சாதனை மனிதர்கள்.....

இவர்கள் அனைவரும் சாதனை மனிதர்கள்.....  


அப்படி என்ன சாதனை படைத்தார்கள் இந்த மனிதர்கள்.... 


உலகிலேயே நீண்ட காதுகளை உடையவர் இவர்.....  

[இப்படி ஒவ்வொரு காதுலயும் கிலோ கணக்கில் வளையம் போட்டால், 
காது கால் வரை வந்தால் கூட ஆச்சரியம் இல்லை!]


உலகிலேயே நீண்ட காது முடிக்குச் சொந்தக்காரர் இவர்.....

[காதுக்குள்ள உரம் போட்டு முடி வளர்த்திருப்பாரோ!]

உலகிலேயே பெரிய மூக்கு இவருடையது தானாம்......

[”பத்தாவது தெருல இருக்கற பரந்தாமன் வீட்டுல சாம்பார் தீயுது.....  
அடுப்பை அணைக்கச் சொல்லு” எனச் சொல்லுவாரோ!] 

உலகிலேயே நீண்ட கூந்தலை உடையவர்......

[கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தான்....  
இவர் கார்கூந்தலோடு பிறந்தாரோ!]

உலகத்திலேயே பெரிய தலை இவருடையது தான்.....

[நீர் தான் மண்டை பெருத்த மஹாதேவனோ............]

உலகத்திலேயே நீண்ட மீசை இவருடையது தான்..... 

[இந்த சிங்கம் எப்பவும் சிங்கிளா வராது....   
கூடவே இரண்டு பேரு வருவாங்க...  
மீசை தூக்க தான்!]

உலகத்திலேயே நீண்ட புருவ முடி இவருடையது தான்.....  

[எங்க ஆத்தா கோழி வளர்த்தா, மாடு வளர்த்தா.....
நான் கண் புருவ முடி வளர்க்கிறேன்!......]

உலகிலேயே நீண்ட தாடி இவருடையது தான்....

[இவர் போற வழியெல்லாம் சுத்தமா ஆயிடும்....  
தாடியே பெருக்கிடும்.....]


மீண்டும் சந்திப்போம்....


நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 கருத்துகள்:

 1. படங்கள் கலக்கல்.வர்ணனை அதைவிட செம கலக்கல்.

  பதிலளிநீக்கு
 2. மிக நீண்ட நீன்ட பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 3. @ ஸாதிகா: தங்களது உடனடி வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 5. படங்களுடன் விளக்கங்களும் அருமை
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
 6. @ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  தமிழ் மணத்தில் வாக்களித்தமைக்கும்....

  பதிலளிநீக்கு
 7. படு கலக்கல் படங்கள்!
  விளக்கமும் கலக்கல்!

  சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 8. அசத்தலான படங்களும் அழகிய வர்ணனையும் அருமை!!

  பதிலளிநீக்கு
 9. @ புலவர் சா. இராமாநுசம்:

  படங்களை ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி புலவரே....

  பதிலளிநீக்கு
 10. @ மனோ சாமிநாதன்:

  தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 11. ஆஹா! இதனை நானும் பதிவிட தேர்ந்து வைத்திருந்தேனே! தாங்கள் முந்திக்கொண்டு விட்டீர்களே!!

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  படங்களும் அதற்குப் பொருத்தமான வரிகளும் ஜோர் ஜோர்!

  பதிலளிநீக்கு
 12. படங்களும் அதற்கான கமென்ட்ஸும் சூப்பரோ சூப்பர்! ரசித்து படித்தேன்

  பதிலளிநீக்கு
 13. அய்! நல்லா இருக்கே!

  (நான் உலகிலேயே குட்டையான தலைமுடி வைத்துள்ளவர் என்று சாதனை பண்ணப் போறேன்.)

  பதிலளிநீக்கு
 14. உலகிலேயே நீண்ட பதிவை விரைவில் நமது வெங்கட் சார் தருவார்..!!

  (Nice comments by you on the photos)

  பதிலளிநீக்கு
 15. அட அட சூப்பருங்க .. பகிர்வுக்கு என் நன்றிகள் சார்

  பதிலளிநீக்கு
 16. படங்களும் அதற்கான உங்கள் கருத்துக்களும்
  அருமை..

  பதிலளிநீக்கு
 17. சாதனை மனிதர்கள் பகிர்வு நன்றாக இருக்கிறது வெங்கட்.

  பதிலளிநீக்கு
 18. சாதனை மனிதர்களை மிக ரசித்தேன். நன்று.

  பதிலளிநீக்கு
 19. @ வை. கோபாலகிருஷ்ணன்: //ஆஹா! இதனை நானும் பதிவிட தேர்ந்து வைத்திருந்தேனே! //

  அடடா.... பரவாயில்லை சார். நீங்களும் பதிவிடுங்கள் உங்கள் பாணியில்... நாங்களும் ரசிக்கிறோம்......

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. @ ரிஷபன்: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 21. @ முத்துலெட்சுமி: தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 22. @ ஈஸ்வரன்: //நான் உலகிலேயே குட்டையான தலைமுடி வைத்துள்ளவர் என்று சாதனை பண்ணப் போறேன்.//

  அதுக்கும் முடி இருக்கணும் அண்ணாச்சி! :)))

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 23. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: //உலகிலேயே நீண்ட பதிவை விரைவில் நமது வெங்கட் சார் தருவார்..!!// அட இப்படி கவுத்துட்டீங்களே! :))))

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 24. @ அரசன் சே.: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அரசன்.

  பதிலளிநீக்கு
 25. @ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.....

  பதிலளிநீக்கு
 26. @ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்தமைக்கும் மிக்க நன்றிம்மா!

  பதிலளிநீக்கு
 27. @ கணேஷ்: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 28. @ பழனி கந்தசாமி: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.....

  பதிலளிநீக்கு
 29. @ மாசிலா: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 30. @ ஆனந்த்: தங்களது முதல் வருகை.... மிக்க ஆனந்தம் ஆனந்த்!!!

  தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 31. @ மாதேவி: வருகை தந்து பதிவினை ரசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 32. மிக அருமையான பதிவு. வாழ்த்துகள். தொடருங்கள் உங்கள் பணியை.

  விஜய்

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....