எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, September 16, 2012

இது நம்ம ஆளு!
தேசிய உயிரியல் பூங்கா”  தில்லியில் 1 நவம்பர் 1959 அன்று இந்திய அரசாங்கத்தின் ஒரு மந்திரியாக இருந்த திரு பஞ்சாப் ராவ் தேஷ்முக் என்பவரால் தொடங்கிவைக்கப்பட்டது. நான் கடந்த 2010-ல் அங்கே சென்றபோது எடுத்த படங்கள் சில இன்று உங்களுக்காய்!


[என்னவோ பண்றான் – நான் அந்தப் பக்கம் பாக்க மாட்டேன்!]


[நான் கொலைக்கவும் செய்வேன் – ஆனால் நாயல்ல…
என் பேர் Barking Deer!]


[புல்ல சாப்பிடலாம்னா, வெறும் மண்ணு தான் வருது!]


[என் உயரத்துக்கு சரியா கட்டி வைச்சா நல்லா இருக்கும்…
குனிஞ்சு சாப்பிட்டா கழுத்து வலிக்குது!]


[நிம்மதியா குளிக்க விடறானா பாரு….
இங்கேயும் கேமரா தூக்கிட்டு வந்துட்டான்!
நான் வெளில வந்தேன்… மவனே நீ காலி!]


[ஏய்... ஏய்.…. ஃபோட்டோ எடுக்காத! எனக்கு வெக்கமா இருக்கு]…


[இப்படித்தான் மண்ண வாரி தலைல போட்டுக்கணும், சரியா!]

”புலி, சிங்கமெல்லாம் இல்லையா உங்க ஊரு உயிரியல் பூங்கால?” இருக்கு! ”ஃபோட்டோ எடுத்தே, ஒரே அடி!!”ன்னு மிரட்டுனதால எடுக்கல!

மீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


70 comments:

 1. உயிரியல் பூங்காவில் எடுத்த படங்களும் விளக்கமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   மகன் வந்து திரும்பியாச்சா?

   Delete
 2. அருமை...
  // நான் கொலைக்கவும் செய்வேன் – ஆனால் நாயல்ல… என் பேர் Barking Deer!] //

  மூன்று புகைப்படங்கள் மட்டும் தானா?

  தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஏழு படம் போட்டிருக்கேனே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராசன்.

   Delete
  2. ஜீ காலையில் 3 படங்களை மட்டும் தான் பார்த்தேன்.சரியாக
   load ஆகாவில்லையோ என்று Reload கொடுத்தும் பார்த்தேன். இப்பொழுது பார்த்தால் தாங்கள் கூறிய படி 7 படங்களும் பார்க்க முடிக்கிறது. என்ன காரணம் என்று அறிய முயற்சிக்கிறேன்.

   Delete
  3. ஓ... காலையில் ஏதாவது பிரச்சனை இருந்திருக்கலாம்.... என்னவென்று எனக்கும் புரியவில்லை...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராசன்.

   Delete
 3. நேரில் சென்று பார்வையிட்டதுபோல போல ஒரு உணர்வு நண்பரே...
  படங்கள் நல்லா இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 4. விலங்குங்களின் அணிவரிசை அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக்.

   Delete
 5. படங்களோடு வர்ணனைகளையும் ரசித்தேன்:)!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. Replies
  1. ரசிப்பிற்கு நன்றி ஐயா.

   Delete
 7. பார்த்தேன். பிடித்தது. அதுலயும் அந்த வெக்கப்படறவங்கள ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது. அழகான படப்பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி ஆதிரா.

   Delete
 8. [இப்படித்தான் மண்ண வாரி தலைல போட்டுக்கணும், சரியா!]

  அருமையான படங்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 9. ஒவ்வொரு pose -உம் அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கே.பி.ஜனா சார்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆர்.ஆர்.ஆர்.

   Delete
 11. ஹா ஹா ஹா படங்களும் படங்களுடன் சேர்ந்த கமேன்ட்ட்சும் ஒரு ஜாலி ட்ரிப்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 12. படங்களும் அதுக்கேத்தமாதிரி பொருத்தமான வர்ணனைகளும் நல்லா இருக்கு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 13. அனைத்துப் படங்களும்,
  அதற்கான குறிப்புக்களும்,
  வெகு அருமை ....
  வெங்கட்ஜி .... !

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 14. படத்திற்கேற்ற குறிப்புகள்! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 15. எல்லாப் படங்களுமே அழகுதான்... ஆனாலும் யானையாரின் அழகு யாருக்கு வரும் சொல்லுங்க...!

  ReplyDelete
  Replies
  1. //ஆனாலும் யானையாரின் அழகு யாருக்கு வரும் சொல்லுங்க...!//

   அதானே.. அவர் அழகென்ன, அவர் நடையென்ன,... சொல்லிட்டே போகலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. Replies
  1. TF ? என்னன்னு புரியல இந்த மரமண்டைக்கு! கொஞ்சம் சொல்லுங்கப்பா! :))

   Delete
 17. To Follow ன்னு அர்த்தமுங்க... லாக் இன் பண்ணச் சொல்லிக் கேட்டதால் 'சப்ஸ்கிரைப்' கிளிக் செய்ய முடியவில்லை. அதனால் தொடரவேண்டி இது! சும்மா புள்ளி வைப்பேன் வழக்கமாய். ஒரு மாறுதலுக்கு..........!!!!! :)))))))

  ReplyDelete
  Replies
  1. அட இந்த மரமண்டைக்கு இது புரியலையே.... :))))

   விளக்கத்திற்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 18. அழகான படங்கள், சுவையான விளக்கங்கள்.. நெய்வேலியா கொக்கா?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி!

   Delete
 19. Replies
  1. Thanks Malli :) First time you r commenting on my blog! At last you learned.... :)))

   Delete
 20. படங்களும் பஞ்ச் டயலாக்கும் ரசிக்கவைத்தன..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 21. படங்களும் வர்ணனைகளும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. நல்லா கீது.
  செல்லிலே எடுத்தீகளா ?
  எதுக்கும் இங்கென வந்து ஒரு நோட்டம் இடுங்க.

  சுப்பு தாத்தா
  www.menakasury.tumblr.com

  ReplyDelete
  Replies
  1. செல்லுல எடுக்கல! இதெல்லாம் KODAK Digital Camera-வில் எடுத்தது....

   உங்க பக்கத்துக்கும் தோ வந்துட்டே இருக்கேன்!

   Delete
 23. >>>புல்ல சாப்பிடலாம்னா, வெறும் மண்ணு தான் வருது!<<<

  புல்லு இருந்தாத்தானே வரும்!

  ReplyDelete
  Replies
  1. //புல்லு இருந்தாத்தானே வரும்!//

   அதேதான்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   Delete
 24. சிரிப்பும் விய‌ப்புமாக‌ பூரிப்பு. ப‌ட‌ங்க‌ளும் க‌மெண்ட்க‌ளும் ஒன்றுக்கு ஒன்று ச‌ளைக்க‌வில்லை ச‌கோ!

  ReplyDelete
  Replies
  1. //சிரிப்பும் விய‌ப்புமாக‌ பூரிப்பு. ப‌ட‌ங்க‌ளும் க‌மெண்ட்க‌ளும் ஒன்றுக்கு ஒன்று ச‌ளைக்க‌வில்லை ச‌கோ!//

   மிக்க மகிழ்ச்சி நிலாமகள்...

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 25. நிழற்படங்களும் அதற்கான கருத்துரைகளும் அருமை அன்பரே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் குணசீலன்.

   Delete
 26. அழகான படங்களும் படங்களைத் தூக்கிச் சாப்பிடும் கமெண்டுகளும் சூப்பர். பாராட்டுகள் வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் இனிய கருத்து பகிர்விற்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 27. படங்கள் அருமை!

  (இது நம்ம ஆளு! எது? தொங்கிக்கிட்டே வெட்கப்படுதே, அதுதானே!)

  ReplyDelete
  Replies
  1. //இது நம்ம ஆளு! எது? தொங்கிக்கிட்டே வெட்கப்படுதே, அதுதானே!//

   சரியாக் கண்டுபிடிச்சுட்டீங்களே... நம்ம எல்லாம் அதே இனம் தானே! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete
 28. மகன் அக்டோபர் மாதம் வருகிறான்.
  மருமகள், பேரன் மட்டும் தான் முதலில் வந்து இருக்கிறார்கள். இப்போது அவர்கள் மதுரைக்கு அம்மா பாட்டி வீட்டுக்கு போய் இருக்கிறார்கள்.
  நவராத்திரி சமய்ம் மறுபடியும் இங்கு வருவார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி கோமதிம்மா.

   Delete
 29. கமெண்டுகளும் போட்டோக்களும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புதுகைத்தென்றல்.

   Delete

 30. படங்களும் அதனோடு தந்துள்ள விளக்கங்களும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பதிவினை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete

 31. PHOTOGRAPHY என்ற அருமையான கலை உங்கள் கைகளில் லாவகமாக துள்ளி விளையாடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 32. Your photos and corresponding comments are good. Wish you a more zoo-life(visit).
  vijay

  ReplyDelete
  Replies
  1. ஆஹா... மிருகத்தோடு மிருகமா இருக்கச் சொல்றீங்க! சரிதான்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....