ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மூன்றிலிருந்து நான்கு!தலைப்பினைப் படித்தவுடன் ”என்ன வெங்கட், இதுவரைக்கும் சொல்லவே இல்ல!” என்று என்னிடம் செல்லமாய் சண்டை பிடிக்க நினைப்பவர்களுக்கு, நான் சொல்ல ஆசைப்படுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான் – “இந்த வார படங்களை ரசியுங்கள்!”

என்னிடம் சண்டை பிடிக்கப் போகிறீர்களா இல்லை வாழ்த்து சொல்லப் போகிறீர்களா என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்!

என்ன நண்பர்களே படங்களில் உள்ள குட்டிக் குழந்தைகளை பார்த்து மகிழ்ச்சிதானே....  சரி இப்ப விஷயத்துக்கு வரேன்!  நீங்க பதிவின் தலைப்பைப் பார்த்து குழப்பமடைந்திருந்தால் நான் பொறுப்பல்ல! 

இன்று செப்டம்பர் 30. கடந்த 2009-ஆம் வருடம் இதே நாளில் தான் என் வலைப்பயணத்தினைத் தொடங்கினேன்.  இன்று மூன்று ஆண்டுகள் முடிந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.  அதைத்தான் சொல்ல வந்தேன் – நீங்க வேறே என்னமோ யோசிச்சிட்டீங்களே!

மீண்டும் வேறு சில புகைப்படங்களோடு அடுத்த ஞாயிறன்று சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி

66 கருத்துகள்:

 1. படங்கள் அழகு...

  வலைப்பயணம் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 3. வாழ்த்துக்கள்.நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில் அழகிய படவிருந்தினையே படைத்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஸாதிகா....

   நீக்கு
 4. அன்பு வெங்கட், உண்மையாகவே மனம் நிறைந்த வாழ்த்துகள் முதலில் சொன்ன செய்தி யும் நிஜமாகட்டும்.
  நான்காம் ஆண்டில் பதம் வைக்கும் பதிவு மேன்மேலும் வளர்ந்து இன்னும் பொலிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 5. படங்கள் எல்லாமே நல்ல அழகு. தங்கள் வலைப்பதிவின் பிறந்த நாளுக்கு என் அன்பான வாழ்த்துகள், வெங்கட்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 6. வாழ்த்துகள் வெங்கட். விரைவில் நிஜமாகவே மூன்றிலிருந்து நான்கு ஆகட்டும் :)

  பதிலளிநீக்கு
 7. அப்படியா? மகிழ்வுடன் என் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 9. வாழ்த்துக்கள் தோழரே !!! தொடர்ந்து மேன்மேலும் நல்ல எழுத்துக்களைத் தாருங்கள் ... :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இக்பால் செல்வன்.

   நீக்கு
 10. வலைப்பதிவில் நான்காம் ஆண்டு தொடக்கம்! பயணம் தொடர்ந்திட வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது தொடர் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 11. படங்கள் மிக மிக அழகு
  நான்காம் ஆண்டு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 12. மிகவும் மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். நெஞ்சு நிறைந்த வாழ்த்துக்கள்!

  மேலும் மேலும் பல பதிவுகள், பல அனுபவங்கள், பல பரிசுகள், பல ரசிகர்கள், பல பாராட்டுக்கள், பல வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வில் நிறையட்டும். 'எங்கும் திருவருள் பெற்று, நீங்காத செல்வம் நிறைந்து'
  வாழ்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 13. வெற்றிகரமான நான்காவது ஆண்டிற்கு வாழ்த்துக்கள் சார்...
  மென்மேலும் பல சிறப்பான பகிர்வுகள் பகிரவும், வழிகாட்டுதல்கள் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. மூன்றிலிருந்து நான்கு !! தலைப்பை படித்ததும் என்னமோன்னு நினைச்சேன் ..வாழ்த்துக்கள் வெங்கட் உங்களின் நீண்ட பயணத்திற்கு . வழி துணையாய் என்றும் நாங்கள் ..........எல்லா புகழும் இறைவனுக்கே !!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜெய்ஷங்கர்....

   நீக்கு
 15. நான்காம் ஆண்டு தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள்.
  குழந்தைகள் படங்கள் மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு


 16. வாழ்நாள் முழுவதும் தொடரட்டும் தங்கள் வலைப்பணி! படங்கள் குட்டி முத்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவரே.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

   நீக்கு
 18. தலைப்பை பார்த்தவுடன் புரிந்து விட்டது ..... வாழ்த்துகள் பெருக்கல் நான்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் ஜி!

   நீக்கு
 19. அழகிய படங்கள். கடைசியில் இரண்டு மூன்று படங்கள் மனத்தைக் கொள்ளை கொண்டன! நான்காம் ஆண்டுக்கு எங்கள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 20. அழகிய குட்டி குட்டி ராசாக்களின் படங்களை ரசித்தபடி வாழ்த்து கூறுகிறேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும், ரசிப்பிற்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 21. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஜி!

   நீக்கு
 22. மழலைகள் எப்போதுமே அழகுதான். மனதைப் பறித்தன படங்கள். நான்காம் ஆண்டைத் துவங்கும் உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 23. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் மனமார்ந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்தப்பா....

   நீக்கு
 24. வாழ்த்துக்கள் நண்பரே! நேரம் கிடைக்கையில் என் வலைப்பக்கத்திற்கு வருகை தாருங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 25. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.....

  தங்களது பக்கத்திற்கு தில்லி சென்றதும் வருகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்....

  பதிலளிநீக்கு
 26. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முனைவரே.

   நீக்கு
 27. ம‌ன‌ம் நிறைந்த‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ... குழ‌ந்தைக‌ளும் பூக்க‌ளும் ர‌சித்து மாளாத‌வை. ப‌ட‌ங்க‌ளுக்கு ம‌கிழ்வான‌ ந‌ன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 28. குழ‌ந்தைக‌ள், பூக்க‌ள் ம‌ற்றும் உங்க‌ள் வ‌லைப்பூ!

  பதிலளிநீக்கு
 29. தலைப்பிலேயே ஆர்வம் புரிகிறது.

  கடவுள் அருள் கிட்டட்டும்!

  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி சீனு! பதிவின் தலைப்பில் தான் ஆர்வம்.. மற்றபடி வேறொன்றுமில்லைடா சீனு [வேங்கட ஸ்ரீனிவாசன்]

   நீக்கு
 30. //தலைப்பிலேயே ஆர்வம் புரிகிறது.

  கடவுள் அருள் கிட்டட்டும்!

  வாழ்த்துகள்//

  ஆமென்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லாத்தானே போயிட்டு இருக்கு! ஏன்....

   வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி!

   நீக்கு
 31. தலைப்பைப் பார்த்து உங்கள் குடும்பத்தில் புது வரவுக்கு வாழ்த்த ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றி விட்டீர்களே :-( உங்கள் குறும்புக்கு அளவே இல்லையா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா.... ஏமாத்திட்டேனா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால் ஹனுமான் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....