ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே....



புகைப்படங்கள் எடுப்பவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனி ஆர்வங்கள் வைத்திருப்பார்கள். சிலர் பூக்களை விதம் விதமாய் படம் எடுப்பார்கள். சிலர் மிருகங்களையும், பறவைகளையும் படமெடுக்க வனங்களில் சுற்றித் திரிந்து பல நாட்கள் காத்திருந்து படம் பிடிப்பார்கள்.  சிலர் குழந்தைகளை படம் பிடித்து மகிழ்வார்கள். இயற்கைக் காட்சிகள், மலை, மழை என படம் எடுப்பவர்களின் ரசனை அலாதியானது.

வித்தியாசமாக ரயில் இஞ்சின், ரயில் பாலங்கள், என ரயில் சம்பந்தமாகவே புகைப்படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி ஒருவர் எடுத்த சில புகைப்படங்களும் அதன் விளக்கமும் இன்று புகைப்படப் பகிர்வாக. எடுத்தவர் யாரென்று தானே கேட்டீங்க? விடை பதிவின் கடைசியில்....

The sharp right curvy line, ends at MAQ and the left road takes us to Bunder good shed.Photo taken from Morgans gate Overbridge.


16629 TVC-MAQ Malabar express crossing the 105 year old Netravati bridge at a PSR of 45 KPH!!!!The bridge was formally declared and completed by the then governor of Madras SIR ARTHUR LAWLEY on the 04th of November 1907.
12619 LTT-MAQ Matsyagandha express snakes out of MAJN/KNKD after refuelling its power, 11110 ED WDM3D.
Cute overtake at Thokur,last station of KR!!!!


என்ன நண்பர்களே புகைப்படங்களை ரசித்தீர்களா? இந்த புகைப்படங்களை எடுத்தது எனது மூத்த சகோதரியின் மகன்.

அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

34 கருத்துகள்:

  1. உங்கள் மருமகன் எடுத்த ரயில் சம்பந்தபட்ட படங்கள் அருமை.
    மருமகனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. நன்றாக எடுத்துள்ளார்... வாழ்த்துகளை சொல்லிடுங்கோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்.

      நீக்கு
  3. வித்தியாசமான புகைப்பட ரசனை.ரயிலுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகு.

      நீக்கு
  5. வித்தியாசமான ரசனை! இப்பதிவு அவரை மேலும் உற்சாகம் ஊட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  6. உங்கள் மூத்த சகோதரியின் மகனுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  7. புகைப்படம் மிக அருமையாக எடுத்துள்ளார்.
    எனது வாழ்த்துக்கள்.

    ராஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  8. சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே...

    ஸ்டைலாக ரயில் சம்பந்தப்பட்ட படங்களை
    எடுத்து கலக்கிய தஙகள் சகோதரியின் மகனுக்கு
    மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  9. வித்தியாசமான ரசனை. அருமையாக இருக்கின்றது படங்கள்.

    சகோதரியின் மகனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  10. அருமையான காட்சிகள். எனக்கும் இருப்புப் பாதை, தொடர்வண்டிப் படங்கள் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      விடுமுறையிலிருந்து வந்தாச்சா?

      நீக்கு
  11. இந்த முறை கேரளா போகும்போது என் மகனும் ரயில் படங்கள் நிறைய எடுத்தான்.

    ரயிலில் போவதும் அதை வேடிக்கை பார்ப்பதும் ஒரு தனி அனுபவம்தான்.

    புகைப்படங்கள் எல்லாம் மிகச்சிறந்த ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளது. உங்கள் சகோதரி மகனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
  12. வித்யாசமான ரசனை !
    இரண்டாவது படம் கண்களுக்கு விருந்து.
    அவருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  13. வெங்கட்ஜி ! புகைப்படங்கள் அருமை! உங்கள் கைவண்ணம் (புது கேமராவில்) எப்போது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... ஒரு வழியா தமிழ்ல டைப் பண்ணிட்டீங்களா? :)))

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லதா ஜி! என் கைவண்ணம் விரைவில்!

      நீக்கு
  14. புகைப்படங்கள் அருமையாக இருக்கின்றன வெங்கட்ஜீ! (எல்லா கேமராவுலேயும் இந்த மாதிரி எடுக்க முடியுமா?#டவுட்டு!) :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணே....

      நல்ல டவுட்டு :))))

      நீக்கு
  15. ரசனையுடன் நேர்த்தியாக எடுக்க பட்ட புகைப்படங்கள் ,அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

      நீக்கு
  16. படங்கள் மிக அழகு.தங்கள் சகோதரி மகனின் ரசிக்கத்தக்க படங்களுக்கு மிக்க நன்றி,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....