எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, February 18, 2013

மின்னல், இடி, மழை – மனைவி!நகைச்சுவையில் பல வகை. எனது சிறுவயதில், அப்பா அலுவலகத்திலிருந்த புத்தக மன்றத்திலிருந்து எடுத்த வரும் புத்தகங்களில் இருக்கும் நகைச்சுவை துணுக்குகள், கேலிச் சித்திரங்கள் ஆகியவற்றை படிப்பதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம்.  படித்த சில நகைச்சுவைத் துணுக்குகளை அப்போது பழைய டைரிகளில் எழுதிக் கூட வைத்திருக்கிறேன்.  அந்த டைரிகள் இப்போது எங்கே என நினைவில்லை. 

அதுவும் ஆனந்த விகடனில் வந்த நகைச்சுவை பலவற்றை மிகவும் விரும்பிப் படிப்பதுண்டு. இது கல்லூரிக் காலங்களிலும் தொடர்ந்து வந்தது. ஆங்கிலத்திலும் சில தொடர் படங்களைப் பார்த்து அவற்றை கத்தரித்து வைக்கும் பழக்கம் எனக்குண்டு. சில கேலிச் சித்திரங்கள் இப்போதும் இருக்கின்றன.

அப்படி சமீபத்தில் படித்த சுதேச மித்திரன் 1957 – ஆம் ஆண்டுக்கான தீபாவளி மலரில் இருந்த நான் ரசித்த சில நகைச்சுவை துணுக்குகள், கேலிச் சித்திரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு – பொக்கிஷம் பகுதியில்!

மின்னல், இடி, மழை


இந்தச் சித்திரத்திற்கும் எனது சமீபத்திய பதிவான ஃப்ரூட் சாலட் - 33 – சேலையில் சந்தன வாசம் ஒற்றுமை க்கும் சம்பந்தமில்லை கேட்டோ!

சீனி வெடி


இந்தச் சித்திரத்தில் சொன்ன சீனி வெடி நீங்கள் வாங்கியிருக்கீங்களா?

யானை வெடி


அட இது யானை வெடி இல்லை – ரேடியோ வெடி!

கால் பக்கம்


எல்லாமே கால் தான்! கை அல்ல :)

பொரிவிளங்கா உருண்டை


யார் வீட்டிலாவது இந்த பொரிவிளங்கா உருண்டை இப்ப செய்வதுண்டா?

சந்தேகம்


அதுவும் போலீஸ்காரர் சந்தேகப் பட்டால் என்னாவது?

படைப்பும் அழிவும்


பல படைப்புகள் இப்படித்தானோ?


என்ன நண்பர்களே, புகைப்படங்கள்/நகைச்சுவைத் துணுக்குகளை ரசித்தீர்களா?  மீண்டும் வேறொரு பொக்கிஷப் பகிர்வில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

56 comments:

 1. பொக்கிஷப் பகிர்வு ரசிக்கவைத்தது ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர்.

   Delete
 4. அருமையான படங்களுடன் ரசிக்க வைத்தீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 5. அந்தக்காலத்து நகைச்சுவைத் துணுக்குகளே அலாதிதான்!
  நன்று
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 6. அருமை நண்பரே அருமை


  வாழ்த்துக்கள் ....:)


  சிவாவின் கற்றதும் பெற்றதும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சிவா.

   Delete
 7. ரசித்தேன். சிரித்தேன் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 8. அந்தக்காலத்து ஜோக்குகள், படங்கள் எல்லாமே அலாதிதான்!
  ரொம்பவும் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 9. எல்லாமே ரசிக்க வைத்த துணுக்குகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. நல்ல நகைச்சுவை விருந்து ! பொக்கிஷம் தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 11. நான் தான் பழைய புத்தகங்களைத் தேடி எடுத்தேன் என்று நினைத்தேன். நீங்களுமா வெங்கட்!!! என்ன இருந்தாலும் பழைய கால நகைச்சுவையை மிஞ்ச வேறெதுவும் கிடையாது. மிக மிக ரசித்தேன். நன்றி மா.

  ReplyDelete
  Replies
  1. சில நாட்களாக யாருடைய பதிவுகளை படிக்க முடிவதில்லை. தொடர்ந்த பணியின் காரணமாக.... சீக்கிரம் படித்து விடுகிறேன் உங்கள் பதிவினையும்...

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 13. பழையன எல்லாமே பொக்கிஷங்கள் தான் மிகவும் அருமை மிகவும் ரசித்தேன்.நன்றிங்க.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்/ரசிப்பிற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 14. Replies
  1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி சசிகலா.

   Delete
 15. சிரித்தேன்... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 16. அனைத்தும் ரசித்துச் சிரிக்க வைத்தன நாகராஜ் ஜி.
  த.ம. 9

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 17. மின்னல் இடி மழை ப்ரிலியன்ட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 18. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 19. ஹா ஹா ஹா ஹா!!!!!

  அந்தக்கால ஆ.வி யின் அட்டைப்பட ஜோக் நான் (எழுத்துக்கூட்டிப்) படிச்ச பிறகுதான் புத்தகமே வீட்டுக்குள் போகும்:-)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   ஆ.வி. அட்டைப் பட ஜோக் எப்பவும் பிரபலமாயிற்றே!

   Delete
 20. அக்காலத்து நகைச்சுவைத் தோரணங்களைப் பார்க்க ஓர் அருமையான வாய்ப்புத் தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார்.

   Delete
 21. சிறு வயதில் படித்த அம்புலிமாமா போன்ற புத்தகங்கள் நினைவுக்கு வந்தது இந்த பொக்கிஷமான பதிவை பார்த்ததும்.
  சிறப்பான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராம்வி.

   Delete
 22. நகைச்சுவை துணுக்குகள் எல்லாம் அருமை.
  பகிர்வு மிகவும் நன்றாக இருக்கிறது. எங்கள் வீட்டிலும் நிறைய பழைய புத்தகங்கள் இருக்கிறது நகைச்சுவையை படிக்க படிக்க மிக நன்றாக இருக்கும்.
  மின்னல், இடி, மழை நன்றாக இருக்கிறது.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   Delete
 23. தலைப்பை ரசிச்சு அனுபவிச்சு வச்ச மாதிரி இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... கண்டுபிடிச்சிட்டீங்களே! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி!

   Delete
 24. அனைத்தும் அருமை !மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 25. you have displayed only the jokes.why don't you put some most popular political article in 1950s?

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகை! மிக்க நன்றி நௌஷாத்.....

   அரசியல் கட்டுரைகள் - நமக்கும் அரசியலுக்குமான தூரம் கொஞ்சம் அதிகம் நண்பரே... இருந்தாலும் முயற்சிக்கிறேன்!

   Delete
 26. அந்த நாள் ஞாபகம் என்பது என்றுமே சிறப்பு தான்! அனைத்துமே பொக்கிஷமான பகிர்வுகள் தான்! அனைத்தையுமே மிகவும் ரசித்தேன்! தேடிப்பிடித்து இங்கே வெளியிட்டு அனைவரையும் ரசிக்க வைத்ததற்கு அன்பு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.....

   Delete
 27. ஞாபகம் வருதே எனக்கும் அந்தநாள் ஞாபகம் வருதே அருமை படங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மின்னல் நாகராஜ்.

   Delete
 28. ஜோக்ஸ் அருமையாக இருக்கின்றது.

  நானும் முன்பு நன்கு ரசித்து பார்ப்பேன்.

  தலையில் பொரிவிளாங்காய் ...ஹா...ஹா.....சிரித்துமுடியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....