புதன், 22 அக்டோபர், 2014

தீப ஒளி பரவட்டும்.....
இன்று தீபாவளி.....

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

 அடுத்தவருக்கு தீங்கு நினைப்பது தேவையா? யோசிப்போம்!

இந்த நாளில் நமது இல்லத்திலும் தேசத்திலும் தீப ஒளி பரவட்டும். தீய எண்ணங்களை ஒழித்து நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம். நல்லதையே நினைப்போம்.... நல்லதையே செய்வோம்.
இந்த தீபாவளி நாளும் வரும் எல்லா நாட்களும் அன்பாலும், பாசத்தினாலும், மகிழ்ச்சியாலும் நிறைந்ததாய் இருக்கட்டும்.
இந்த வருட தீபாவளியை முன்னிட்டு, தலைநகர் தில்லியின் திருப்பதி தேவஸ்தான கோவிலில் போட்ட வண்ணக் கோலம்.நட்புடன்

வெங்கட்
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்

டிஸ்கி:  எல்லாரும் தீபாவளி கொண்டாடி மகிழ்ச்சியாக இருங்க! இன்றும் இங்கே அலுவலகம் உண்டு! தலைநகர்வாசிகளுக்கு நாளைக்குத் தான் தீபாவளி! நாளை தான் விடுமுறை......  அதனால எங்களுக்கு இரண்டு நாள் தீபாவளி! :)

46 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
  த.ம.2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 2. இன்று ஆபீஸ்... நாளை லீவா? என்ஜாய்!

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. அனைவருக்கும் அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 4. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
  தம4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு
 7. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 9. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! கோலம் அழகு. நல் எண்ணங்களால் சூழட்டும் இவ்வுலகு.

  @ ஸ்ரீராம், பெங்களூரிலும் அப்படிதான் :)!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   கோலம் போட்டவர்களுக்கு உங்கள் பாராட்டுகளைச் சொல்லி விடுகிறேன்!

   நீக்கு
 10. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! நாளைக்கும் சேர்த்து!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  அந்த கார்ட்டூன் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   கார்ட்டூன் உபயம் - கூகிள்!

   நீக்கு

 15. உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்.

   நீக்கு
 16. தீபாவளிச் சிறப்புப் பதிவு
  மிக மிக அருமை
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
  அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 17. மிக அருமை! நல்ல பகிர்வு!
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 18. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு
 19. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 20. கோலம் அருமை !இரண்டாவது தீபாவளி வாழ்த்துகள்!
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 21. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! கார்ட்டூன் மிக அழகு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 22. நல்லதையே நினைப்போம்.... நல்லதையே செய்வோம். !

  இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 23. சற்று தாமதம் என்றாலும்...

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சாமானியன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....