எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, February 2, 2016

பூமகள் ஊர்வலம்.....


சனிக்கிழமைக்குப் பிறகு பதிவுகள் எதுவும் எழுதவில்லை. ஞாயிறன்று வழக்கமாக வெளியிடும் புகைப்பட பகிர்வும் வரவில்லை! சில பயணங்கள் காரணமாக பதிவுகள் வெளிவரவில்லை.  இன்று சமீபத்தில் நான் எடுத்த சில புகைப்படங்கள் – பூக்களின் படங்கள் இங்கே பூமகள் ஊர்வலமாக இதோ உங்கள் ரசனைக்கு!
நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....


42 comments:

 1. மலர் போல மனம் வேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.... உங்களுக்கு மலர் போன்ற மனம் தான்! கவிதையாகச் சுரக்கிறதே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 2. பூமகள் ஊர்வலம்.....

  அழகான பூக்கள் அனைத்தும் சிரித்த வண்ணம் .... பார்க்க மகிழ்ச்சி :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. பூக்களைப் பறிக்காதீர்கள் என்று சொல்லத்தான் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 4. அழகான பூக்களை ஆழகாக எடுத்து பகிர்ந்திருக்கின்றீர்கள்!அசத்தல்.
  பூக்களின் பெயர்கள் தெரிந்தால் எழுதி விடுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஒரு சில பூக்களின் பெயர்கள் மட்டுமே தெரியும்..... அதனால் தான் எழுதவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

   Delete
 5. பூக்களின் ஊர்வலம் அருமை. அதுவும் Hanging Lobster Claw என அழைக்கப்படுகின்ற Heliconia rostrata பூ (இரண்டாவது படம் ) மிக அருமை. இஞ்சி, மஞ்சள், ஏலக்காய் இவைகள் உள்ள Zingiberales தாவர குடும்பத்தையே சேர்ந்த இந்த பூ சடையில் பூ வைத்து தைத்ததுபோல் அழகாக இருக்கும். ஒவ்வொருவரும் வீட்டுத்தோட்டத்தில் இருக்கவேண்டிய பூ இது. பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. Hangking Lobster Claw - பெயர் தெரியும் என்றாலும் இங்கே குறிப்பிடவில்லை ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. மனம் மயக்கும் பதிவு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   Delete
 7. ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள்..............
  என்ன வெங்கட் ஸார் வரேன்னு சொல்லிட்டு வரலையே.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாரதா ஜி!

   சில நாட்களாக வலையுலகில் அதிகம் சுற்றவில்லை. உங்கள் பக்கமும் வருகிறேன்.

   Delete
 8. பதிவு எழுதாவிட்டால்தான் என்ன. கைவசம் நிறைய புகைப்படங்கள் இருக்கிறதே. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 9. மலர்களே மலர்களே இது என்ன கனவா என்று கேட்கத் தோன்றும் விதத்தில் அழகுனா அழகுமிக்க மலர்கள் தங்களின் புகைப்படக் கைவண்ணத்தில்...ரசித்தோம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. அழகோவியங்களாகப் பூக்கள்.. அருமை.. அருமை..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 11. இவ்வளவு அழகாக புகைப்படம் வருவதற்கு காரணம் கேமராவா ? நீங்களா ? இல்லை இரண்டுமேவா ? அருமை ஜி அனைத்து படங்களும் ஸூப்பர்

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு அழகாக புகைப்படம் வருவதற்கு காரணம்.....

   99.99% கேமரா.... 0.01% நான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 12. தெளிவு, துல்லியம். அழகு, அருமை. நிறங்களின் அணிவகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 14. பூக்கள் பேசும் வார்த்தைகள்....மணக்கின்றன..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வா....

   Delete
 15. ஊர்வலத்தில் ஒவ்வொரு பூவும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 16. பூக்களின் அழகு மனதை அமைதிப்படுத்தும் என்று சும்மாவா சொன்னார்கள்! அத்தனை மலர்களூம் பிரமிக்க வைக்கின்றன!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 17. அழகான மலர்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   Delete
 18. பதிவு மணம், மனம் மயக்குகிறது அண்ணா:)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.....

   Delete
 19. நேரில் பார்ப்பதை விட அழகு :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 20. அழகான வண்ணக் கோலங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   Delete
 21. கொள்ளை அழகு அண்ணா... வேறென்ன சொல்ல...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....