எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, February 28, 2016

கடைவீதிப் பிள்ளையார்……பிள்ளையார்…..  நம் ஊரில் அரச மரத்திற்கு அரச மரம், பிள்ளையார் இருக்கிறார். மண்ணில் பிடித்து வைத்தாலும் சரி, கல்லில் செய்தாலும் சரி, மரத்தில் செய்தாலும் சரி, மஞ்சள் தூளில் பிடித்து வைத்தாலும் சரி அவருக்கு எந்த கவலையும் இல்லை! எந்தப் பொருளிலும் பிள்ளையாரைச் செய்து விடுகிறார்கள். 

எந்த ஊருக்குப் போனாலும், எந்த மேளாவிற்குப் போனாலும், அங்கே பிள்ளையார் சிலைகளையும், விற்கப்படும் பிள்ளையார் பொம்மைகளையும் புகைப்படம் எடுத்து வைப்பது எனது ஒரு வழக்கம். பெங்காலி நண்பர் ஒருவர் இப்படி பிள்ளையார் பொம்மைகளையும் சிலைகளையும் சேர்த்து வைப்பது பற்றி முன்னரே ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன்.

சமீபத்தில் சூரஜ்குண்ட் மேளாவிற்கு நண்பர்களோடு சென்ற போது அங்கேயும் பல பிள்ளையார் பொம்மைகள் – சில தரையில் வைத்திருக்க, பல பிள்ளையார்களை அந்தரத்தில் தொங்க விட்டிருந்தார்கள்!  அனைத்தையும் புகைப்படமாக என் காமிராவிற்குள் பிடித்துக் கொண்டேன்.  நான் பிடித்தவை இதோ உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்!என்ன நண்பர்களே எத்தனை விதமான பிள்ளையார்கள் பார்த்தீர்களா? கலைநயத்துடன் செய்யப்பட்ட இவற்றை ரசித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை!

அடுத்த ஞாயிறில் வேறு சில புகைப்படங்களுடன் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

40 comments:

 1. பிள்ளையார் - எல்லோருக்கும் நண்பர்! ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. ரசிக்க வைத்த பிள்ளையார்(கள்).
  அருமை அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 3. அருமை ஐயா.நான் இரசித்தேன் அழகு பிள்ளையாரை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி!

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. இதுவரை பார்த்திராதது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மலரின் நினைவுகள்.

   Delete
 6. ஆலிலை பிள்ளையார் ஆஹா என இருக்கிறார்.
  ஓம் ல் பிள்ளையாரோ ஓஹோ என்று இருக்கிறார்.

  பிள்ளையார் கோவிலுக்கு வந்த புள்ளையையும்
  அவர் கவனிக்காமல் விட மாட்டார்.

  என்னையும் கண்டுக்கப்பா, பிள்ளையாரப்பா .

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....

   Delete

 7. பிள்ளையாரை எந்த கோலத்தில் பார்த்தாலும் அழகுதான். அருமையான படங்களை
  தந்தமைக்கு பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 8. அனைத்தும் அழகு ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 9. வணக்கம்

  அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ருக்மணிம்மா...

   Delete
 11. அழகான பிள்ளையார்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. அனைத்தும் அழகு. அருமையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 13. இன்னும் எத்தனை வேடம் கட்டுவாரோ ,பிள்ளையார் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 14. பிள்ளையார்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம். வண்ணங்களும்.
  வரையப்பட்ட, செதுக்கப் பட்ட வித விதமான அழகுப் பிள்ளயார்கள்.
  அனைவரிடமும் மனுப்போட்டு வைக்கிறேன். நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 15. பிள்ளையார்தான் user friendly..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 16. பிள்ளையார் பிள்ளையார், பெருமை வாய்ந்த பிள்ளையார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 17. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் / என் வீட்டிலும் பலவகைப் பிள்ளையார்கள் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 18. படங்கள் அனைத்தும் அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 19. பிள்ளையார் யூசர் ஃப்ரெண்ட்லி என்ற ரிஷபன் கமெண்டையும் சேர்த்து ரசித்தேன் வெங்கட்ஜி :) அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

   Delete
 20. அழகான பிள்ளையார்கள்! ரொம்பப் பிடிக்கும்...உங்கள் படங்கள் அழகு. ஜூட் பிள்ளையார் செம அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....