ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

சந்திர கிரஹணம் – புகைப்பட உலா
31 ஜனவரி 2018 – சந்திர கிரஹணம் – Super Blue Blood Moon என பரபரப்பாக பேசப்பட்ட சந்திர கிரஹணம் சமயத்தில் திருவரங்கத்தில் இருந்தேன். என்னிடம் இருக்கும் கேமராவைக் கொண்டு சந்திர கிரஹணப் படங்களை, என்னால் சிறப்பாக எடுக்க முடியாது என்பது தெரியும் – இருந்தாலும் அலைபேசியிலேயே சிலர் எடுத்துக் கொண்டிருக்க, முயற்சி செய்து பார்க்கலாம் என எடுத்த சில படங்கள் என்னிடம் இருந்தன. இத்தனை நாட்களாக அதை பகிர்ந்து கொள்ளவே இல்லை. இந்த ஞாயிறில் புகைப்பட உலாவாக பகிர்ந்து கொள்கிறேன். முதல் படம் கிரஹணத்திற்கு முன்னர் மாலையில் எடுத்த படம். மற்ற படங்கள் கிரஹணத்தின் போது எடுத்தவை.

Canon DSLR 55-250 mm Zoom lens வைத்து எடுத்த படங்கள் இவை. கைதேர்ந்த புகைப்படக்காரராக இருந்தால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். எனக்குத் தெரிந்தவரை எடுத்தேன்.

என்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

24 கருத்துகள்:

 1. காலை வணக்கம் வெங்கட். புகைப்படங்களை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாலை வணக்கம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. //கைதேர்ந்த புகைப்படக்காரராக இருந்தால் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்.//

  அவையடக்கம்! ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவையடக்கம்.... இல்லை ஸ்ரீராம்! உண்மையை மட்டுமே சொன்னேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. ஜி இனிய காலை வணக்கம்....படங்கள் அட்டகாசம்!

  கைதேர்ந்த புகைப்படக்காரராக// என்ன ஜி நீங்களே இப்படிச் சொன்னீங்கனா....??!!! செமையா இருக்கு....அதுவும் முதல் படம் செம செம...அந்தக் கலர் வாவ்!!! இயற்கையை மிஞ்ச முடியுமா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்திர கிரஹணம் படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்பது தானே உண்மை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. அருமையாக இருக்கிறது ஜி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 5. சந்திரகிரகணப் படங்கள் மிக அழகாகத் தெளிவாக இருக்கிறது ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 6. படங்கள் மட்டுமல்ல உங்கள் தன்னடக்கமும் போற்றுதலுக்குரியது. வாழ்க வளமுடன்!👍💐

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  கிரகஹண புகைப்படங்கள் மிகவும் நன்றாக உள்ளது.
  அடுத்தடுத்து ஒவ்வொரு நிலையையும் அழகாக படமெடுத்துள்ளீர்கள். ரசித்தேன்

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 10. படங்களை மிகவும் ரசித்தேன். நல்லா எடுத்திருக்கீங்க. என்ன, அடுத்த சூரிய கிரகணமே வந்துடும் போலிருக்கு. அவ்வளவு லேட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவ்வளவு லேட்! :) அதற்கப் பிறகு எடுத்த படங்கள் கூட வந்த பிறகு, இந்தப் படங்கள் எடுத்த நினைவு வர, இப்போது பதிவிட்டு இருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 11. இங்கு கிரகண நேரத்த்கில் சந்திரன் கட்டிதங்களுக்குப் பின்னால் இருந்தது அது வெளிவரும்போதுகிரகண்ம் முடியும்தருவாயில் இருந்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....