புதன், 4 ஏப்ரல், 2018

ஷிசூகா – மகள் வரைந்த ஓவியம்இன்றைக்கு ஸ்பெஷல் டே! எங்கள் மகளுக்கான ஸ்பெஷல் டே! அவள் சமீபத்தில் வரைந்த ஓவியம் ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


 
அது சரி இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?எங்கள் மகளின் பிறந்த நாள் இன்று. எல்லாம் வல்லவனின் பூரண அருள் அவளுக்கு இன்றும் வரும் எல்லா நாட்களிலும் கிடைக்கட்டும்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
ஆதி வெங்கட்

28 கருத்துகள்:

 1. குட்டிப் பெண்ணே மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! ரோஷினி குட்டிக்கு எல்லா நன்மைகளும் இறைவன் அருளிட பிரார்த்தனை கள்...வாழ்த்துகள்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. எப்போதும் மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும்...ரோஷினிக்கு வாழ்த்துகள்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. ஷிஷுக்கா அழகு....குட்டிப் பெண்ணும் க்யூஉட்

  கீதாD

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 4. தங்கள் மகள் ரோஷினிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...என்றென்றும் அவர் மகிழ்வாய் வாழ்ந்திட இறைவன் எல்லா அருளும் நல்கிட பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 5. ரோஷ்ணிக்கு எங்கள் அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள். பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. ரோஷினிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 7. நீள் ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும், பதினாறும் பெற்று வாழ்வாங்கு வாழ என் மருமகளை வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 8. மனம் நிறைந்த வாழ்த்துகள் உங்கள் பெண்ணிற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை இங்கும் சொல்லிக்கிறேன்.
  வாழ்க வளமுடன்!
  எல்லா வளங்களையும் நலன்களையும் இறைவன் அருள்வார்.
  ஓவியங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. வணக்கம்

  தங்கள் செல்வ மகள் ரோஷினிக்கு என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
  அனைத்து செல்வங்களும் பெற்று ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  அவர் வரைந்த ஓவியம் மிகவும் அழகாக உள்ளது. ஓவிய கலையில் மென்மேலும் சிறந்து விளங்கவும் என் மனப்பூர்வமான ஆசிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 13. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பெண்ணின் குழந்தைகாலப் படமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலாவது பெண் வரைந்த ஓவியம். இரண்டாவது அவள் குழந்தையாக இருந்தபோது.

   தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 14. மீண்டும் பிறந்த நாள் வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....