வெள்ளி, 14 மே, 2021

குறும்படம் - ஈகைப் பெருநாள் வாழ்த்துகள் - முகப் புத்தகம் - இப்படியும் சில பலன்கள்...


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கமலா பெரியம்மா பதிவையும் இன்று காலை வெளியிட்ட குறும்படப் பகிர்வினையும் படித்து/பார்த்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்தப் பதிவை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நேரம் போய்க் கொண்டே தான் இருக்கும்.. எனவே நீ செய்ய வேண்டியதை செய்.. அதுவும் இப்போதே செய்.. காத்திருக்காதே..!


******


குறும்படம் - பாதுகாப்பான பயணம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கமலா பெரியம்மா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொன்றும் நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை - சுவாமி விவேகானந்தர். 


******

வியாழன், 13 மே, 2021

கமலா பெரியம்மா - கதை மாந்தர்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பயணத் தொடர் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


THE RICHEST WEALTH IS WISDOM; THE STRONGEST WEAPON IS PATIENCE; THE BEST SECURITY IS FAITH; AND THE MOST EFFECTIVE TONIC IS LAUGHTER.  MAY GOD BESTOW YOU WITH ALL OF THEM. 


******

புதன், 12 மே, 2021

மேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஆறு - சுப்ரமணியன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


EVERY NEW DAY IS A CHANCE TO CHANGE YOUR LIFE. 


செவ்வாய், 11 மே, 2021

கதம்பம் - காக்டெயில் - தீநுண்மி - கணேஷா ஓவியம் - மண்டலா - ரஸ்மலாய்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


IF YOU MANAGE TO SMILE AT ANY SITUATION YOU ARE THE WINNER OF HIGHEST NUMBER OF HEARTS IN THIS WORLD.  FACE EVERYTHING WITH A SMILE. 


******