செவ்வாய், 19 ஏப்ரல், 2022

ருபின் பாஸ் - உத்திராகண்ட் - மலையேற்றம் - ப்ரேம் Bபிஷ்ட் - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வாழ்க்கை ஒரு விசித்திரமான பரீட்சை அடுத்தவரைப் பார்த்து காப்பி அடிப்பதால் தான் பலர் தோல்வியடைகிறார்கள் காரணம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கேள்வித் தாள்.

திங்கள், 18 ஏப்ரல், 2022

வாசிப்பனுபவம் - ஆதி வெங்கட் - நந்திபுரம் - இந்திரா செளந்தர்ராஜன்

 


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

What is the “most easy” and “most difficult” thing in life?

 

Answer is “Mistakes”.  Easy to judge when others do it and difficult to realise when we do it. 

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

ருபின் பாஸ் - மலையேற்றம் - நிழற்பட உலா - பகுதி இரண்டு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கடவுள் வரங்களைத் தருவதில்லை - வாய்ப்புகள் மட்டுமே தருவார்; அதை வரமாக்குவதும் சாபமாக்குவதும் நம் கையில் தான் உள்ளது.

சனி, 16 ஏப்ரல், 2022

கதம்பம் - பின்னாடித்தெரு அலறல்கள்! காரடையான் நோன்பு - மனிதர்கள் - பக்கத்து வீட்டு பரிமாற்றங்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

RESULTS OF ANGER ARE MORE PAINFUL THAN THE REASONS OF ANGER.  KIND WORDS COST NOTHING. 

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி பதினெட்டு – மர ஸ்கேல் ஐடியா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட ருபின் பாஸ் மலையேற்றம் - பகுதி ஒன்று பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

IF YOU WANT TO HEAR THE SOUND OF THE BIRD, DON’T BUY A CAGE; PLANT A TREE