மற்றவர்கள்பொறாமைப்படும்படியாகஇருப்பவர்
"உடம்பெல்லாம்அப்படியேஇருந்துஎன்னபண்றது?
தலயிலேஇருந்தமுடியெல்லாம்கொட்டி
'சொட்டையாகி'
விட்டதே!"
என்றுஒரேயடியாககவலைப்படும்பத்மாஎன்றுஎங்களால்செல்லமாகஅழைக்கப்படும்பத்மநாபன் [என்னுடைய பகிர்வுகளில் ஈஸ்வரன் என்ற
பெயரில் கருத்துகள் இடுபவரும் இவரே!]அண்ணாச்சியைஎன்னத்தைச்சொல்லிதேற்றுவது?
"அண்ணாச்சி!
இந்த
Fevicol - ஐதலையில்தேய்க்கமுடியுமான்னுஒண்ணுகேட்டுசொல்லுதேளா!
நமக்கும்தலையிலமுடிமுளைச்சமாதிரிஆச்சுல்லா!"
மீண்டும்
சந்திப்போம்
வெங்கட்
புது
தில்லி.
பின் குறிப்பு: இன்று ஞாயிறு மாலை. தமிழ்மணம் இந்த வார நட்சத்திரம் என்று என்னைத் தெரிந்தெடுத்து
கடந்த 10.10.2011 திங்கள் முதல் இன்று வரை இந்த ஏழு நாட்களில், காலையில் ஒரு புதிய
பகிர்வும், மாலையில் ஒரு மீள்பதிவும் ஆக 14 இடுகைகள் போட்டு இருக்கிறேன். இந்த வாரம் முழுவதும் என் பக்கத்திற்கு வந்து பதிவுகளைப்
படித்த, கருத்தளித்த, வாக்குகள் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. இனி வழக்கம்போல்
வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பகிர்வுகள் தொடரும்.
//பக்த பிரகலாதனுக்கு வயது எப்படி என்றும் பதினாறோ, அது போலவே பத்மாவிற்கு இடுப்பளவு என்றும் இருபத்தி எட்டு.//
வெங்கட்ஜீ! அது பக்த பிரகலாதன் அல்லவே: பக்த மார்க்கண்டேயன் ஆயிற்றே! ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இது தானோ?
சத்தியமாக இந்தப் பழமொழியில் எந்த உள்குத்தும் இல்லை! நீங்கள் "நான் அவரை விட சிறியவனாக இருந்தும், அன்று பென்சில் போல இருந்தவன், இன்று தொப்பையும் தொந்தியுமாக காணப்படுகிறேன்" என்று எழுதியிருப்பதை சுட்டிக்காட்டவில்லை என்று உறுதிபடக்கூறுகிறேன். :-)))))
//அவர் கல்லூரியில் படித்த காலத்தில் தைத்த உடைகள் இன்றும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!//
தமிழ்மண நட்சத்திரத்தில் சரம் சரமாக பதிவிட்டு அமர்க்களப்படுத்திவிட்டீர்கள்.. மீள் பதிவுகளும் புதிதாக படிக்கும்படியாகவே அமைந்தது சிறப்பு... வாழ்த்துகள்...
அருமையாக வாரத்தைக் கடந்து வந்துவிட்டீர்கள். எழுத்து லாவகம் எல்லோருக்கும் அமைவதில்லை. மனம் நிறைந்த வாழ்த்துகள். பத்மாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது:)
ஒரு வாரம் அசத்தலான பதிவாகக் கொடுத்து ஜமாய்த்தமைக்கு நன்றி சிலர் என்ன சாப்பிட்டலும் மார்க்கண்டேயன்களாகவும் சிலர் என்னதான் பஸ்து கிடந்து பஸ்கி செய்தாலும் எம தர்ம ராஜா ரங்காராவ் போலவும்தான் இருக்க நேருகிறது என்ன செய்வது எல்லாம் வாங்கிவந்த வரம் அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள் த.ம 8
அடப்பாவி. போலிஸ்காரனுக்கு நண்பனாக இருக்கக்கூடாது; கேஸ் கிடைக்கவில்லையெனில் நாம் மாட்டிவிடுவோம். அதுபோல் இப்போதெல்லாம் பதிவர்களுக்கு நண்பனாக இருக்கக்கூடாது போல் இருக்கிறதே. பத்து -வை பற்றி பதிவா? அவரை இன்னும் காணுமே?
@ வேங்கட ஸ்ரீனிவாசன்: //அடப்பாவி. போலிஸ்காரனுக்கு நண்பனாக இருக்கக்கூடாது; கேஸ் கிடைக்கவில்லையெனில் நாம் மாட்டிவிடுவோம். அதுபோல் இப்போதெல்லாம் பதிவர்களுக்கு நண்பனாக இருக்கக்கூடாது போல் இருக்கிறதே. பத்து -வை பற்றி பதிவா? அவரை இன்னும் காணுமே?//
:))) பத்மா வந்து ரசித்து “அட்றா சக்கை”ன்னு ரெண்டு தடவை சொல்லிட்டாரே சீனு....
உனது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
பார்த்ததும், படிக்க ஆரம்பித்ததும் அந்த பத்மா மேல் நானும் பொறாமை கொண்டேன். கடைசியில் பத்மனாபன் என்றதும் அதுவும் தலையில் சுத்தம் என்றதும் ஆறுதல் அடைந்தேன்.//
வெற்றிகரமாக நட்சரவாரத்தில் மின்னியதற்கு வாழ்த்துக்கள்>
பதிலளிநீக்குபத்மா ரொம்..ப.. சஸ்பென்ஸ்.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.
படத்தைப் பார்த்ததும், படிக்க ஆரம்பித்ததும் அந்த பத்மா மேல் நானும் பொறாமை கொண்டேன்.
பதிலளிநீக்குகடைசியில் பத்மனாபன் என்றதும் அதுவும் தலையில் சுத்தம் என்றதும் ஆறுதல் அடைந்தேன்.
நல்ல நகைச்சுவையான பதிவு.
மனமார்ந்த பாராட்டுக்கள். அன்புடன் vgk
தமிழ்மணம் 4
கொஞ்சம் லேட்தான்! வாழ்த்துக்கள்...நிறைய பதிவுகள்.... ...படித்துவிட்டு வருகிறேன்!
பதிலளிநீக்கு//பக்த பிரகலாதனுக்கு வயது எப்படி என்றும் பதினாறோ, அது போலவே பத்மாவிற்கு இடுப்பளவு என்றும் இருபத்தி எட்டு.//
பதிலளிநீக்குவெங்கட்ஜீ! அது பக்த பிரகலாதன் அல்லவே: பக்த மார்க்கண்டேயன் ஆயிற்றே! ஆனைக்கும் அடிசறுக்கும் என்பது இது தானோ?
சத்தியமாக இந்தப் பழமொழியில் எந்த உள்குத்தும் இல்லை! நீங்கள் "நான் அவரை விட சிறியவனாக இருந்தும், அன்று பென்சில் போல இருந்தவன், இன்று தொப்பையும் தொந்தியுமாக காணப்படுகிறேன்" என்று எழுதியிருப்பதை சுட்டிக்காட்டவில்லை என்று உறுதிபடக்கூறுகிறேன். :-)))))
//அவர் கல்லூரியில் படித்த காலத்தில் தைத்த உடைகள் இன்றும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!//
அடியேனுக்கும் அவ்வண்ணமே! :-)))))))
கடைசியில எங்க ஊர் அம்மணி கிட்ட மாத்து வாங்குவிங்கன்னு நினைச்சா .. கதையவே மாத்திட்டிங்களே... சூப்பர் தல...
பதிலளிநீக்குதமிழ்மண நட்சத்திரத்தில் சரம் சரமாக பதிவிட்டு அமர்க்களப்படுத்திவிட்டீர்கள்.. மீள் பதிவுகளும் புதிதாக படிக்கும்படியாகவே அமைந்தது சிறப்பு... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குதமிழ்மண நட்சத்திர வாரத்தில் சிறப்பாக பதிவுகளை அளித்து விட்டீர்கள் வெங்கட். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குVgk sir சொன்னதே ரிப்பீட்டு
பதிலளிநீக்குவானவில்லாய் பகிர்ந்தளித்த அத்தனை நட்சத்திரப் படைப்புகளும்
பதிலளிநீக்குஅருமை. செவ்வனே பணி செய்து முடித்திருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
அருமையாக வாரத்தைக் கடந்து வந்துவிட்டீர்கள். எழுத்து லாவகம் எல்லோருக்கும் அமைவதில்லை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபத்மாவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது:)
நிறைவான வாரமாக இருந்தது. எங்களுக்கு மகிழ்ச்சியே!
பதிலளிநீக்குஒரு வாரம் அசத்தலான பதிவாகக் கொடுத்து
பதிலளிநீக்குஜமாய்த்தமைக்கு நன்றி
சிலர் என்ன சாப்பிட்டலும் மார்க்கண்டேயன்களாகவும்
சிலர் என்னதான் பஸ்து கிடந்து பஸ்கி செய்தாலும்
எம தர்ம ராஜா ரங்காராவ் போலவும்தான் இருக்க நேருகிறது
என்ன செய்வது எல்லாம் வாங்கிவந்த வரம்
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்
த.ம 8
நட்சத்திர வாரத்திற்கான பதிவுகள் அனைத்தும் மிக அருமை,வெங்கட்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
@ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாழ்த்திய நல்லுள்ளத்திற்கும் நன்றி...
@ வை. கோபாலகிருஷ்ணன்: அட உங்களுக்கும் பத்மா மேல பொறாமையா? ம்ம்ம்ம்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
@ அன்புடன் அருணா: தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ சேட்டைக்காரன்: சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இப்போது மாற்றி விட்டேன்...
பதிலளிநீக்குஆனைக்கும் அடி சறுக்கும்! ஆனை அளவுக்கு இல்லை! :)))
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. தங்களது நகைச்சுவையான பின்னூட்டத்தினை ரசித்தேன்....
@ பத்மநாபன்: //கடைசியில எங்க ஊர் அம்மணி கிட்ட மாத்து வாங்குவிங்கன்னு நினைச்சா .. // அட இந்த ஆசை வேற இருக்கா ஒங்களுக்கு..... :)))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
@ கோமதி அரசு: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றிம்மா.
பதிலளிநீக்குகலக்கிட்டீங்க
பதிலளிநீக்கு@ ராஜி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோ.
பதிலளிநீக்கு@ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் இனிய கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ வல்லி சிம்ஹன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ துளசி கோபால்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி டீச்சர்.
பதிலளிநீக்கு@ ரமணி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்கு@ சூர்யஜீவா: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குஎதையோ சொல்ல வந்து...கதை எங்கோ சென்று விட்டது...நிஜ கதை என்ன ?
பதிலளிநீக்குநிறைவான வாரமா இருந்தது.. வீட்ல அர்ச்சனைலேர்ந்து தப்பிச்சிட்டீங்க :-))
பதிலளிநீக்குநல்ல பத்மாயணம் முடிவில்
பதிலளிநீக்குபத்மநாபாயணம் ஆனது
சுவையோ சுவை!
புலவர் சா இராமாநுசம்
அட்றா சக்கை! அட்றா சக்கை!
பதிலளிநீக்கு(ஓஹோ! மொட்டைத் தலைக்கும் (முழங்காலுக்கும்) மொழ மொழ இடுப்புக்கும் முடிச்சுப் போடுவது என்பது இதுதானா!)
ஹி ஹி பத்மாவின் இடுப்பளவை பார்த்து நானும் கொஞ்சம் ஏமாந்துட்டேன்.
பதிலளிநீக்குஅடப்பாவி. போலிஸ்காரனுக்கு நண்பனாக இருக்கக்கூடாது; கேஸ் கிடைக்கவில்லையெனில் நாம் மாட்டிவிடுவோம். அதுபோல் இப்போதெல்லாம் பதிவர்களுக்கு நண்பனாக இருக்கக்கூடாது போல் இருக்கிறதே. பத்து -வை பற்றி பதிவா? அவரை இன்னும் காணுமே?
பதிலளிநீக்குகலக்கல் வாரம்.
பதிலளிநீக்கு@ அப்பாஜி: நிஜக்கதை இது தான்... கற்பனைகளை ஓட விடாதீர்கள் நண்பரே... :)))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
@ அமைதிச்சாரல்: //வீட்ல அர்ச்சனைலேர்ந்து தப்பிச்சிட்டீங்க :-))// அப்பா என்ன ஒரு சந்தோஷம்... :))))
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
@ புலவர் சா. இராமாநுசம்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.
பதிலளிநீக்கு@ ஈஸ்வரன்: //அட்றா சக்கை அட்றா சக்கை// ரசித்துப் படித்தமைக்கு மிக்க நன்றி அண்ணாச்சி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மா :))))
@ சிவகுமாரன்: அட ஏமாந்துட்டீங்களா? :))
பதிலளிநீக்குதங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
@ வேங்கட ஸ்ரீனிவாசன்: //அடப்பாவி. போலிஸ்காரனுக்கு நண்பனாக இருக்கக்கூடாது; கேஸ் கிடைக்கவில்லையெனில் நாம் மாட்டிவிடுவோம். அதுபோல் இப்போதெல்லாம் பதிவர்களுக்கு நண்பனாக இருக்கக்கூடாது போல் இருக்கிறதே. பத்து -வை பற்றி பதிவா? அவரை இன்னும் காணுமே?//
பதிலளிநீக்கு:))) பத்மா வந்து ரசித்து “அட்றா சக்கை”ன்னு ரெண்டு தடவை சொல்லிட்டாரே சீனு....
உனது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.
@ சென்னை பித்தன்: தங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா...
பதிலளிநீக்கு//கல்லூரியில் படித்த காலத்தில் தைத்த உடைகள் இன்றும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது/
பதிலளிநீக்கு// எங்கள் அலுவலகத்தில் அவரைப் பார்த்தால் பொறாமைப் படாதவர்களே கிடையாது!//
பார்த்தாலா... கேள்விப்பட்டாலே பொறாமையாக இருக்கிறது..
நட்சத்திர வாரம் கலக்கல். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கம் சகோ இன்றுதான் உங்கள் தளத்திற்கு முதன் முதலில் வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன் நன்றி
பதிலளிநீக்கு@ ஸ்வர்ணரேக்கா: //பார்த்தாலா... கேள்விப்பட்டாலே பொறாமையாக இருக்கிறது..// ஓ.... பொறாமை என்பது உங்களுக்கும் இருக்கிறது போல... :)
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
@ மாதேவி: தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி....
பதிலளிநீக்கு@ K.s.s.Rajh: தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே....
பதிலளிநீக்குநிலாமகள்: [மின்னஞ்சல் மூலம்]
பதிலளிநீக்குபார்த்ததும், படிக்க ஆரம்பித்ததும் அந்த பத்மா மேல் நானும் பொறாமை கொண்டேன்.
கடைசியில் பத்மனாபன் என்றதும் அதுவும் தலையில் சுத்தம் என்றதும் ஆறுதல் அடைந்தேன்.//
ha ha ha...
சகோ...!கலக்குங்க கலக்குங்க.
உங்களது கருத்திற்கு மிக்க நன்றி சகோ....