எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, November 18, 2012

டேலியா.... ஓ... டேலியா


இந்த இனிய ஞாயிறு காலையில் உங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாய் டேலியா பூக்களின் அணிவரிசை.  தில்லியில் உள்ள Garden of Five Senses என்ற பூங்காவில் எடுத்தவை!
மீண்டும் அடுத்த ஞாயிறன்று வேறு சில படங்களோடு சந்திக்கும்வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. இனிய ஞாயிறு காலையில் கண்களுக்குக் குளிர்ச்சியாய் டேலியா பூக்களின்அழகு அணிவரிசை ...வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. வாவ் அழகோ அழகுய்யா பூக்கள் படம், நன்றி....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 4. பூவை வச்சிக்கிட்டு காமெடி ஏதும் பண்ணல்லியே?

  ReplyDelete
  Replies
  1. நீங்க என்னை வச்சி காமெடி பண்றீங்களோ! :)))

   தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் அண்ணா!

   Delete
 5. பூக்களின் அணிவரிசை கவர்ந்து நிற்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 6. மலர்களிலே பல நிறம் கண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 7. ப்பூ இவ்வளவுதானா என்று சொல்ல முடியாதபடி மனதில் மலைப்பூ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.’

   வார்த்தை விளையாட்டை ரசித்தேன்.

   Delete
 8. கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 9. கண்ணை விட்டு அகலாத அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 10. Replies
  1. தமிழ்மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி குட்டன்.

   Delete
 11. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 12. டேலியா .. சூப்பர்யா அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கௌதமன் சார்.

   Delete
 13. கண்கவர் வண்ணங்களில் கொள்ளை கொள்ளும் நம் எண்ணங்களை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. ஒவ்வொண்ணும் ரொம்ப அழகாருக்கு. கடைசிப் படத்தில் பூக்கள் முழுசும் ஃப்ரேமில் வந்துருந்தா ரொம்ப ஜுப்பரா இருந்துருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 15. OH!...alaku!...alaku.....Who hate flowers...!!!!
  congratz...
  Vetha.Elangathilakam.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.

   Delete
 16. அழகிய மலர்கள். பார்த்தாலே மனம் மலர்போல மிருதுவாகிறது.
  பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   Delete

 17. டேலியா பூ இவ்வளவு அழகா இருப்பது
  Day லியா நைட்லியா ?

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
  Replies
  1. எப்போதும் அழகுதான்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 18. ஒவ்வொரு மலருக்கும் ஓர் கவி எழுதலாம் அழகோ அழகு.

  ReplyDelete
  Replies
  1. கவி எழுதுங்களேன்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 19. adengappaaa.....


  azhaku !
  azhaku!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 20. டேலியாஓ டேலியா!ஜோரையா ரொம்ப ஜோரையா!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 21. அருமையான புகைப்படங்கள்
  கண்களும் மனமும் குளிர்ந்தது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 22. Replies
  1. தமிழ் மணம் பத்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 23. பூக்கிறது மனசும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 24. படத்தில் பார்க்கும்போதே கொள்ளை அழகு! நேரில் பார்த்தால் இன்னும் எப்படி இருக்கும்? நிச்சயம் கவிதை பிறக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கவிதை பிறக்கும் கவிஞர்களுக்கு... எனக்கு கவிதை தெரியாது :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 25. கண்கவரும் மலரைக் கண்ட
  குளுமை கண்களுக்கு
  பகிர்வுக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   Delete
 26. ஒரு பூவின் மலர்தலை விட உன்னதமாய் நாம் என்ன செய்து விட முடிகிறது?!

  ReplyDelete
  Replies
  1. உண்மை. அதன் அழகிற்கு முன் நாம் எம்மாத்திரம்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 27. மலர் கண்டு மலர்ந்தது முகம்! மிழ்ந்தது மனம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவரே.

   Delete
 28. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   Delete
 29. பார்க்கவே கண்ணை கவர்கறதே.. அழகும் அதன் பிங்க் நிறமும் விதவிதமாக....

  அழகு அழகு அத்தனையும் மனதை நிறைக்கும் குளிர்ந்த அழகுப்பா வெங்கட்....

  அன்புநன்றிகள்பா பகிர்வுக்கு....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....