செவ்வாய், 13 நவம்பர், 2012

தீப ஒளி பரவட்டும்!

அன்பு நண்பர்களுக்கு,அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.என்றென்றும் மகிழ்வோடு இருக்க எனது பிரார்த்தனைகள். 

புன்சிரிப்போடு இந்நாளை கொண்டாடுவோம்!  சொன்னால் மட்டும் போதுமா – சிரிக்க வைக்க ஒரு தீபாவளி சிறப்பு நகைச்சுவை.படங்களும், நகைச்சுவையும் 1949 - ஆம் வருட ஆனந்த விகடன் தீபாவளி மலரில் வெளி வந்தவை.  நன்றி ஆ.வி.

ஸ்வீட் எடுங்க! கொண்டாடுங்க!

நட்புடன்

வெங்கட்

46 கருத்துகள்:

 1. அன்புள்ள வெங்கட்,

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பால ஹனுமான் ஜி!

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி பால ஹனுமான் ஜி!

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதங்கி!

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்...

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 5. தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 7. அதே ஸ்வீட்டாக இருக்கின்றதே :)))

  உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி!

   அதே அதே...

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 8. தீபாவளி வாழ்த்துக்கள்.
  49ல் கலர் மலரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை ஜி!

   ஆமாம் இன்னும் நிறைய வண்ணப் படங்கள் [ஓவியங்கள்] இருக்கின்றது..

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 9. அன்புள்ள வெங்கட்,
  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 11. நகைச்சுவைத் துணுக்கு ரசித்தேன். தீபாவளி நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்!

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 12. நகைச்சுவை மிளிரும் தீபாவளிப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 13. தங்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகோ ஆசியா உமர்.

   நீக்கு
 14. பழைய விகடன் ஜோக்குகள் என்றாலே வாய்விட்டு சிரிக்க வைக்கும்! எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 15. கார்ட்டூன் சிரிக்க வைத்தது.

  தீபாவளி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

   நீக்கு
  2. தமிழ்மணம் பத்தாம் வாக்கிற்கு நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 16. இருள் நீக்கும் ஒளியும்
  சுவையான இனிப்பும்
  சுவை கூட்டும் மகிழ்வும்தானே தீபாவளி
  அருமையான பகிர்வு
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறப்பான கருத்திற்கும் இனிய வாழ்த்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 17. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நன்னாள் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரெவெரி.

   நீக்கு
 18. ஜோக்: அந்த புது வேஷ்டிக்காரரின் முகபாவங்களைப் பாருங்கள்! நாலைந்து கோடுகளிலேயே விதவிதமான முகபாவங்களை மிக ரசிக்கும்படியான விதத்தில் அனாயாசமாகக் கொண்டு வந்து விடுவார் ராஜு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 19. கங்கா ஸ்நானம் ஆச்சா?
  ஆ.வி. நகைச்சுவைக்கார்ட்டூன் அருமை.
  பகிர்வுக்கு நன்றி, வெங்கட்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காவிரி ஸ்நானம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....