எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, November 25, 2012

பூந்தொட்டிகள்

சென்ற ஞாயிறன்று நான் எடுத்த சில டேலியா மலர்களின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு பகிர்ந்தேன்.  இந்த வாரம் வீட்டிற்குள் சில பூச்செடிகளை, அல்லது பூக்களை வைத்து அழகு செய்ய சில பூந்தொட்டிகளின் படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  இப்படங்களும் தில்லியின் Garden of Five Senses என்ற பூங்காவில் எடுத்தவை தான்.


ஒட்டகத்தில் சவாரி போக வாரீகளா?


நான் உங்கள் வீட்டுச் செடியை இப்படி அழகா பார்த்துப்பேன்...
பிச்சு போட மாட்டேன்!


நான் தண்ணில மட்டுந்தான் இருப்பேன்னு யார் சொன்னது... 
உங்க வீட்டுக்குள்ள கூட வருவேன்.


நான் பத்ரமா பார்த்துக்கறேன்
செடி மட்டும் வைச்சுடுங்க ப்ளீஸ்....


யார்ப்பா இது, பிஞ்சு கால்மேல பூத்தொட்டி வைச்சது....

என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா....  மீண்டும் அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

42 comments:

 1. மனம் கவர் பூந்தொட்டிகள்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. Replies
  1. தமிழ்மணத்தில் இரண்டாம் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. ரசிக்கவைக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 4. Replies
  1. ரசிப்பிற்கு நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 5. கண்கவரும் வண்ணங்களில் வித்யாசமான வடிவமைப்பில் பூந்தொட்டிகள்!பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 6. எப்போதும் பார்க்கும் பூந்தொட்டிகளிடையே வித்தியாசமான பூந்தொட்டிகள். பூங்காவுக்கென்று வடிவமைத்து இருப்பது போல் தெரிகிறது. தகவலுக்கும் வண்ணப் படங்களுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!.

   இப்பூந்தொட்டிகள் விற்பனைக்காகவே வைத்திருந்தார்கள்.

   Delete
 7. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 8. good photoes.
  Thank you.
  Have a glad and relux sunday.
  Vetha.Elangathilakam.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.

   Delete
 9. பூந்தொட்டிகளும் அழகு....

  அதை படம்பிடித்து போட்டவிதமும் அழகு....

  அதனூடே அழகாய் பஞ்ச் கள் எழுதியதும் அழகு வெங்கட்....

  அதிலும் என்னை மிகவும் கவர்ந்தது அந்த நாய்க்குட்டி சொல்றது பாருங்களேன் என்ன க்யூட்டா.. நான் பிச்சுப்போட மாட்டேன் பத்திரமா பார்த்துப்பேன்னு...

  அன்புநன்றிகள்பா பகிர்வுக்கு.

  ReplyDelete
  Replies
  1. படத்தினையும் அதற்காக நான் எழுதிய வரிகளையும் நீங்கள் பாராட்டியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி..

   Delete
 10. பூந்தொட்டிகளும் கீழே கொடுத்திருக்கும் விளக்கங்களும் சுவரசியம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   Delete
 11. அழகான தொட்டிகள்! நல்ல பகிர்வு வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 12. அழ்கான பூந்தொட்டிகள். பூக்கலே அழகு. தொட்டிகள் அதை விட அழகாய்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 13. அழகான படங்களும் தங்கள் கமெண்டும் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 14. பூந்தொட்டிகள் இத்தனை அழகா!என்ன ஒரு கற்பனை. இதற்காகவே டெல்லிக்கு வரலாம் போல இருக்கே. படங்களும் அவைகளுக்கு உரிய காப்ஷன்களும் வெகு அருமை.

  ReplyDelete
  Replies
  1. சில கண்காட்சிகள் போது இப்படித்தான் விதவிதமாய் இருக்கும். அதைப் படம் பிடித்து வைத்துவிடுவேன்... :)

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   Delete
 15. எல்லாமே ரசிக்க வைத்த படங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 17. இத்தனை அழகா தொட்டிகள் இருந்தா செடி வைக்கத்தோணாதே. அப்டியே அலங்காரமா வெச்சுக்கலாம் போலிருக்கு :-)

  எங்கூர் இனார்பிட் மால்லயும் இதே மாதிரி,ஆனா இதைவிடச் சின்னதா தொட்டிகள் பார்த்தேன். படங்கள் எடுக்க அனுமதியில்லையாம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 18. பூச்செடி வளர்க்காதவர்களுக்கும் வளர்க்கத் தோன்றும் வனப்பு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 19. வாவ்! அழகு...அருமை.

  எங்கவீட்டில் முன்னர் அன்னத் தொட்டிகள் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி....

   Delete
 20. நைனா தொட்டி ரொம்ப அழகா இருக்கே ! விலைக்கு கிடிக்குமா?
  சூப்பர் ம்மா !!!
  விஜய்

  ReplyDelete
  Replies
  1. விலைக்கு கிடைக்கும்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 21. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....