ஞாயிறு, 18 நவம்பர், 2012

டேலியா.... ஓ... டேலியா


இந்த இனிய ஞாயிறு காலையில் உங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாய் டேலியா பூக்களின் அணிவரிசை.  தில்லியில் உள்ள Garden of Five Senses என்ற பூங்காவில் எடுத்தவை!
மீண்டும் அடுத்த ஞாயிறன்று வேறு சில படங்களோடு சந்திக்கும்வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

58 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. இனிய ஞாயிறு காலையில் கண்களுக்குக் குளிர்ச்சியாய் டேலியா பூக்களின்அழகு அணிவரிசை ...வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 3. வாவ் அழகோ அழகுய்யா பூக்கள் படம், நன்றி....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   நீக்கு
 4. பூவை வச்சிக்கிட்டு காமெடி ஏதும் பண்ணல்லியே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க என்னை வச்சி காமெடி பண்றீங்களோ! :)))

   தங்களது வருகைக்கும் சுவையான கருத்திற்கும் மிக்க நன்றி மோகன் அண்ணா!

   நீக்கு
 5. பூக்களின் அணிவரிசை கவர்ந்து நிற்கின்றது.

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.

   நீக்கு
 7. ப்பூ இவ்வளவுதானா என்று சொல்ல முடியாதபடி மனதில் மலைப்பூ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.’

   வார்த்தை விளையாட்டை ரசித்தேன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கௌதமன் சார்.

   நீக்கு
 12. கண்கவர் வண்ணங்களில் கொள்ளை கொள்ளும் நம் எண்ணங்களை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 13. ஒவ்வொண்ணும் ரொம்ப அழகாருக்கு. கடைசிப் படத்தில் பூக்கள் முழுசும் ஃப்ரேமில் வந்துருந்தா ரொம்ப ஜுப்பரா இருந்துருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 14. OH!...alaku!...alaku.....Who hate flowers...!!!!
  congratz...
  Vetha.Elangathilakam.
  http://kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் அவர்களே.

   நீக்கு
 15. அழகிய மலர்கள். பார்த்தாலே மனம் மலர்போல மிருதுவாகிறது.
  பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   நீக்கு

 16. டேலியா பூ இவ்வளவு அழகா இருப்பது
  Day லியா நைட்லியா ?

  சுப்பு ரத்தினம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போதும் அழகுதான்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   நீக்கு
 17. ஒவ்வொரு மலருக்கும் ஓர் கவி எழுதலாம் அழகோ அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவி எழுதுங்களேன்!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 19. அருமையான புகைப்படங்கள்
  கண்களும் மனமும் குளிர்ந்தது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 21. படத்தில் பார்க்கும்போதே கொள்ளை அழகு! நேரில் பார்த்தால் இன்னும் எப்படி இருக்கும்? நிச்சயம் கவிதை பிறக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கவிதை பிறக்கும் கவிஞர்களுக்கு... எனக்கு கவிதை தெரியாது :)))

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 22. கண்கவரும் மலரைக் கண்ட
  குளுமை கண்களுக்கு
  பகிர்வுக்கு நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

   நீக்கு
 23. ஒரு பூவின் மலர்தலை விட உன்னதமாய் நாம் என்ன செய்து விட முடிகிறது?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. அதன் அழகிற்கு முன் நாம் எம்மாத்திரம்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 24. மலர் கண்டு மலர்ந்தது முகம்! மிழ்ந்தது மனம்!

  பதிலளிநீக்கு
 25. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆசியா உமர்.

   நீக்கு
 26. பார்க்கவே கண்ணை கவர்கறதே.. அழகும் அதன் பிங்க் நிறமும் விதவிதமாக....

  அழகு அழகு அத்தனையும் மனதை நிறைக்கும் குளிர்ந்த அழகுப்பா வெங்கட்....

  அன்புநன்றிகள்பா பகிர்வுக்கு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....