எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, August 20, 2017

பறவைப் பார்வையில் – புகைப்படத் தொகுப்பு


நேற்று புகைப்பட தினம் என்பதால் “முகங்கள்” என்ற தலைப்பில் சில படங்களைப் பகிர்ந்து கொண்டேன்.  வழக்கமான ஞாயிறு புகைப்படத் தொகுப்பாக இன்று “பறவைப் பார்வையில்” எடுத்த சில புகைப்படங்கள், இதோ உங்கள் பார்வைக்கும், ரசனைக்கும்…..

படங்கள் எடுத்த இடங்கள் வெவ்வேறு என்றாலும், ஒரே தொகுப்பாக….


படங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லலாமே….

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

32 comments:

 1. அனைத்துமே அழகு, ஜி!...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 2. தொலைநோக்கு படங்கள். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 4. அருமை சில படங்கள் விமானத்திலிருந்து எடுத்தது போலிருக்கிறதே... ஜி

  ReplyDelete
  Replies
  1. விமானத்திலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல! மலையுச்சியிலிருந்தும், மலைக்குச் செல்ல கேபிள் காரில் பயணித்த போதும் எடுத்த படங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. எல்லாம் நல்லா இருந்தது. இன்னும் ஆக்கிரமிக்கப்படாத ஏரியும், கோட்டையிலிருந்து எடுத்த கான்'கிரீட் காடுகளும் இன்னும் நல்லா இருந்தது. த ம.

  ReplyDelete
  Replies
  1. எங்கு நோக்கினும் காங்க்ரீட் காடுகள்! நீர் நிலை பார்க்கும்போது எனக்கும் அதே தான் எண்ணம் - இன்னும் ஆக்கிரமிக்கப்படவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 6. கட்டிடக்காடாய் இருக்கும் நகரங்கள்.. தூரப்பார்வையில் குளமாய் மாறிய ஏரி! படங்களை ரசித்தேன். 7 ஆம் வாக்கு.

  ReplyDelete
  Replies
  1. கட்டிடக் காடாய் இருக்கும் நகரங்கள்.... உண்மை தான் இன்ச் இடம் விடாது கட்டிடங்கள் கட்டிவிடுகிறார்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. பார்க்க அழகா இருக்கும் படங்கள் ஏதோ பண்ணுது மனசை.. இயற்கையை அழித்ததாலா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 8. பறவைப் பார்வையில் எல்லாமே அழகுதான் ,இதைதான் அக்கரைப் பச்சை என்கிறார்களோ :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 9. அடடா....
  வித்தியாசமான தலைப்பில்...
  அழகான பார்வை காட்சிகள்...
  அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete
 10. அழகான புகைப்படங்கள் சில சமயம் எனக்குத் தோன்றுவது நிஜத்தை விட நிழலே அழகாகக் காண்பிக்கிறது

  ReplyDelete
  Replies
  1. நிஜத்தை விட நிழல் அழகு - பல சமயங்களில் அப்படித்தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   Delete
 11. படங்கள் எல்லாமே அழகு . Representing the birds eye view 100%

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 12. பறவைப் பார்வையில் அழகிய படங்கள்.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 13. அற்புதப் படங்கள் ஐயா
  மிகவும் ரசித்தேன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 14. படங்கள் பலவிதம்! ஒவ்வொரும் அற்புதம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 15. பறவைபார்வை ரசனை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 16. ஜோத்பூர் கோட்டையிலிருந்து எடுக்கப்பட்ட ப்ளூ சிட்டியின் படமும் இந்த தொகுப்பில் அடங்கியுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். உதைப்பூர், ஜோத்பூர் மற்றும் புஷ்கர் பகுதிகளில் எடுத்த படங்கள் இங்கே கொடுத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பொன்சந்தர்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....