வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மோதகம் வேணுமே....

அன்பின் நண்பர்களுக்கு,

இனிய காலை வணக்கம்.

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். தமிழகத்தில் அனைவரும் உற்சாகமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நான் அலுவலகம் சென்று கொண்டிருக்கிறேன்..... மோதகம் பிள்ளையாருக்கு மட்டுமல்ல எனக்கும் பிடிக்கும்.... தருவார் தான் யாருமில்லை....

எங்கும் "கணபதி  Bபப்பா மோரியா" எனும் குரல்களைக் கேட்க முடிகிறது..... நானும் குரல் கொடுக்கிறேன்......


கணபதி  Bபப்பா மோரியா....
மோதகம் ஒன்றை தாரீயா....

மீண்டும் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

மகள் வரைந்த விநாயகர் ஓவியம் கீழே....


நட்புடன்...

வெங்கட்
புது தில்லி.


30 கருத்துகள்:

  1. ரோஷ்ணிக்கு வாழ்த்துகள்..
    அவள் வரைந்த பிள்ளையாருக்கு நமஸ்காரம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி!

      நீக்கு
  2. கணபதி Bபப்பா மோரியா....
    மோதகம் ஒன்றை தாரீயா....//ஹாஹாஹாஹா......உங்களை நினைத்துப் கொண்டே சுவாஹா!!!!....

    இனிய கொழுக்கட்டை வாழ்த்துகள்னு சொல்லி உங்களை பீல் பண்ண வைக்கலை..... விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.....ரோஷ்ணி குட்டியின் படம் மிக மிக அழகு...வாழ்த்துகள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா என்னை நினைத்துக் கொண்டே சாப்பிட்டாச்சா! ம்ம்ம்.. நடத்துங்க!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. ரோஷ்ணியின் திறமைக்கு வாழ்த்துகள். உங்கள் திருஅரங்கம் வீட்டிலும் கொழுக்கட்டைகள் செய்யலை போலிருக்கு. விநாயகர் மெலிந்துவிட்டார். வடக்க மோதகம் என்று பண்ணுவது மைதா ஸ்வீட்டை பிடித்துவைத்ததுபோல் இருக்கு. பிரசாத்த்திலும் தெற்கு வடக்கு வேற்றுமை இருக்கு. த ம

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கே மோதகம் - பொரித்துச் செய்வது மட்டுமே. வேகவைப்பது இங்கே இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    2. நெய்க் கொழுக்கட்டைனு கணபதி ஹோமத்துக்கு நாங்களும் பொரித்துச் செய்வோம். மஹாராஷ்டிராவில் கோதுமை மாவிலேயே மோதகங்கள் செய்து பார்த்திருக்கேன்.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. மகள் வரைந்த ஓவியம் ஸூப்பர். இனிய கொழுக்கட்டைத் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. அழகான பிள்ளையார் ஓவியம். ரோஷணிக்கு வாழ்த்துக்கள்.

    //கணபதி Bபப்பா மோரியா....
    மோதகம் ஒன்றை தாரீயா..//
    தந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் கிடைக்கவில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  6. நானும் ஒரு பதிவு எழுதீருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா....

      நீக்கு
  7. வாழ்த்துக்கள் பிள்ளையார் சதுர்த்திக்கும் குழந்தையின் அழகிய வண்ணப்படத்திற்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்....

      நீக்கு
  8. மோதகத்தை செய்து வைத்து விட்டு, சாப்பிட ஆள் இல்லையே என்று நான் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஹ்ம்ம்! மகள் வரைந்த பிள்ளையார் சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கே சாப்பிட ஆளில்லை! இங்கே கிடைக்கவில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
    2. எங்க வீட்டிலும் இதே கதை தான்! எது செய்தாலும் சாப்பிட ஆள் தேடணும்! :(

      நீக்கு
    3. எதைச் செய்தாலும் சாப்பிட ஆள் தேடணும்! :) நிறைய வீடுகளில் இதே கதை தான் போல!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  9. சாயந்திரம் அகத்துக்கு வந்தாலுமா மோதகம் கிடைக்காது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  11. தங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. தாமதமான விநாயக சதுர்த்தி வாழ்த்துகள். ரோஷ்ணியின் ஓவியம் முகநூலிலும் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  13. மகளின் பிள்ளையார் ரொம்ப கியூட்டா.. ஒரு குழந்தைபோல இருக்கிறார் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....