எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, August 6, 2017

முதலையின் வாயில் – ஜெய்ப்பூர் புகைப்படங்கள்


தலைநகர் வாசத்தில் சில முறை ஜெய்ப்பூர் சென்றிருந்தாலும், நண்பர் குடும்பத்தினரும், என் குடும்பத்தினரும் 2009-ஆம் ஆண்டு சென்று வந்த ஜெய்ப்பூர் பயணத்தினை மறக்க முடிவதில்லை. இரண்டு நாட்கள் மிக உல்லாசமாக இருந்த பயணம் அது. நேற்று புகைப்படங்களைத் தேடிக்கொண்டிருந்தபோது ஜெய்ப்பூர் பயணப் புகைப்படங்களைப் பார்க்க நேர்ந்தது. இதுவரை வலைப்பூவில் இந்தப் படங்களைப் பகிர்ந்து கொண்டதில்லை என்ற நினைவு…..  சரி இந்த ஞாயிறில் சில படங்கள் மட்டும் இங்கே!


முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்டபோது!
காப்பாற்றுவது நண்பரும், அவரது மகளும்!ஆமேர் கோட்டை.... ஒரு தோற்றம்...ஆமேர் கோட்டையிலிருந்து.....


ஜல் மஹல்....


ஹவா மஹல்....


ஹவா மஹலிலிருந்து பின்புறம்...
ஜந்தர் மந்தர் தூரத்தில்!


ஹவா மஹல்... வேறொரு கோணத்தில்....


திவான் - இ - காஸ்!
நுழைவாயில்!ஜல் மஹல் வேறொரு கோணத்தில்!

என்ன நண்பர்களே… புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

நாளைய பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

36 comments:

 1. ஹவா மெஹல் - எப்போது எப்படிப் பார்த்தாலும் பிரமிப்பு அடங்குவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஹவா மெஹல் - உண்மை தான். எத்தனை முறை பார்த்தாலும் பிரமிப்பு அகலுவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 2. படங்களை ரசித்தேன் ஜி
  முதல் படத்தில் முதலையின் மீது உட்கார்ந்து கொண்டு நண்பரை காப்பாற்றும் தைரியம் சிலிர்க்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. ஹவா மஹல் விட ஆரவ் கோட்டை மன்னிக்கவும் ஆமேர் கோட்டை கவர்கிறது!

  தமிழ்மணம் சப்மிட் செய்து, வாக்களித்து விட்டேன்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம்ஜி பிக்பாஸ் ஜூரம் உங்களுக்குமா ?

   Delete
  2. ஆரவ் கோட்டை.... பிக் பாஸ் படுத்தும் பாடு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  3. பிக் பாஸ் யாரைத்தான் விட்டு வைத்திருக்கிறது கில்லர்ஜி!

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
  4. வெங்கட்ஜி, ஸ்ரீராம் ஓவியாவை ரசித்ததால்.... ஆர்வ மேலீட்டில் ஆமேர் கோட்டை ஆரவ் ஆகிவிட்டது!!! ஹ்ஹஹ்

   கீதா

   Delete
  5. ரசிக்கட்டும் ரசிக்கட்டும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 4. அழகிய படங்களைப் பார்த்தவுடன் எங்கள் ஜெய்ப்பூர் பயணம் நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 5. படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. ஹவா மகால் நான் பார்க்க ஆசைப்படும் மகால். நேரில் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஹவா மெஹல் - முடிந்த போது சென்று பாருங்கள் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 7. கட்டிடக் கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் அழகான கோணங்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 8. படங்களும் இடங்களும் அருமை. வரலாற்றில் படித்தவை ஞாபகம் வந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 9. நானும் டெல்லியில் இருந்த போது அம்மாவையும் கூட்டிக் கொண்டு சென்று பார்த்த இடம் ஜெய்ப்பூர் மலரும் நினைவுகளை மலர வைத்தது விட்டீர்கள் நன்றி . வழக்கம் போல போட்டோக்கள் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க இப்பதிவு உதவியதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 10. படங்கள் அனைத்தும் அழகோ அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. ஏரியின் நடுவில் ஜல் மகால் மிக அழகு ;)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 12. ஹவா மஹலின் மேலேறி உள்ளிருந்து கண்ட காட்சிகள் நினைவில் பிங்க் சிடிக்கு இரு முறைசென்றிருக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 13. படங்கள் அனைத்தும் மிகவும் அழகு வெங்கட்ஜி!

  முதலை வாயில் நீங்கள்!! உங்கள் நண்பரும் அவர் மகளும் காப்பாற்றுவது போல அந்தப் படம் மிகவும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 15. அனைத்து படங்களும் அருமை ! அதிலும் முதல்ல உள்ள முதலை படம் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத்.

   Delete
 16. படங்களை இரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....