எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, July 28, 2013

ப்ளீஸ் பாக்காதீங்க......

இந்த ஞாயிறன்று இரண்டே புகைப்படங்கள் தான். எதுக்கு புகைப்படத்திற்கு இப்படி ஒரு டைட்டில்...... எடுத்த புகைப்படம் பாருங்க புரியும்!


முதல் புகைப்படம்...... எங்கே திரும்பினாலும் கெட்ட விஷயங்கள் பார்க்கக் கிடைக்கின்றது. அதனால தான் பார்க்கவே வேண்டாம்னு இப்படி முகத்தினை மூடிக்கொண்டார்களோ?......

இந்த முகமூடிக்குள் இருக்கும் குழந்தைகள் யார்? எப்படி இருப்பார்கள்? தெரிந்து கொள்ள ஆவலில்லையா உங்களுக்கு......

இரண்டாம் படம்.....என்ன தான் கெட்டது நம்மைச் சுற்றி நிறைய நடந்தாலும் நல்ல விஷயங்களும் இருக்கின்றனவே. அதை மட்டும் எடுத்துக் கொள்வோமே!

படங்கள் எடுக்கப்பட்டது திருவரங்கத்தில்...... 

என்ன நண்பர்களே... இந்த ஞாயிறின் புகைப்படங்களை ரசித்தீர்களா?

மீண்டும் நாளை சந்திப்போம்....  நாளைய பதிவு என்ன? காத்திருங்கள்!

நட்புடன் 

வெங்கட்.
புது தில்லி.

50 comments:

 1. குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி தனபாலன்.....

   Delete
 2. பார்க்கவேண்டாம் என ரசிக்கவைத்த
  குழந்தைகள் அழகு ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. அருமையான படங்கள். அழகான மழலைகள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 4. ஏதோ படம் காட்டிட்டீங்க.

  தலைப்பைப்பார்த்ததும் பார்ப்பதா பார்க்க வேண்டாமான்னு ஒரே குழப்பமும், பயமும்..

  அப்புறம் என்னதான் இருக்குன்னு பாத்துடுவோமேன்னு பார்த்தால் நல்லாவே இருக்கு.

  ஸ்ரீரங்கத்துப் பொடியர்கள் அழகு.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீரங்கத்து பொடியர்கள் அழகு....

   இந்தக் குட்டிப் பெண்களின் வேண்டுகோளுக்கிணங்க எடுத்த படம்! :)

   தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 5. Replies
  1. சரிங்க......


   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   Delete
 6. ///ப்ளீஸ் பாக்காதீங்க....///

  நாங்க பார்த்துபுடோம்ல...உங்க பதிவை அல்ல அந்த குழந்தைகளின் அழகான முகங்களைதான்

  ReplyDelete
  Replies
  1. என் பதிவு பார்த்ததினால் தானே இந்த அழகான முகங்களைப் பார்த்தீர்கள்..... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
  2. சின்ன வயதில் படங்களில் முத்த காட்சிகள் வரும் போது நாம் வெட்கப்பட்டு ஆனால் கண்களை கைவிரல்களால் வைத்து மூடிக் கொண்டு அதே நேரத்தில் கைவிரல் இடுக்குகளின் வழியே பார்த்து ரசிப்போமே அது போலத்தான் உங்கள் பதிவின் தலைப்பை பார்த்து விட்டு கொஞ்சம் வெட்கப்பட்டு உங்கள் பதிவுகளில் வந்த குழந்தையை மட்டும்தான் பார்த்து ரசித்தேன்.ஹீ.ஹீ


   ஆமாம் பதிவில் வேறு ஏதும் எழுதி இருந்தீர்களா என்ன?

   Delete
 7. பாக்காதீங்க அப்படின்னு இரண்டே படங்கள் போட்டு பார்க்க வைத்துவிட்டீர்களே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 8. பார்க்கவேண்டாம் அப்படின்னு சொன்னதினாலே பார்த்தா என்ன ஆகுமோ அப்படின்னு ஒரு எண்ணம்.

  பார்த்தா என்னதான் ஆயிடும் அப்படின்னும் ஒரு வேகம்.

  மையமா அதே போல ஒரு முகத்துக்கு மாஸ்க் போட்டுகினு
  பார்த்தேன்.

  அடடா !! என்ன அழகு !! என்ன சௌந்தர்யம் !!

  குழந்தைகளுக்கு எனது ஆசிகள்.

  அமேரிக்கா சாக்லேட் இரண்டு பாக்கெட் கொண்டு வந்த தர்றேன்.

  அட்ரஸ் கொடுங்க.

  சுப்பு தாத்தா/
  www.subbuthatha.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. ஹை.... சாக்லேட் எனக்குக் கிடையாதா.... :)

   குழந்தைகள் எனக்குத் தெரிந்தவர்கள் அல்ல...... படம் பிடித்துக் கொண்டிருந்தபோது நேயர் விருப்பம்.... அதனால் எடுத்தேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா...

   Delete
 9. முகமூடிக்குள்ளே இருந்த நிஜ முகங்கள் அழகாயிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   Delete
 10. திருவரங்கத்து குழ்ந்தைகள் இரண்டும் அழகு.வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 11. குட்டீஸ்க்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்..

   Delete
 12. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி சீனி......

   Delete
 13. படங்கள் மூலம் நல்ல கருத்து

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   Delete
 14. தலைப்பு கவனம் ஈர்த்தது.. இரண்டு படங்களும் அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 15. பார்க்காதேன்னதும் உடனே வந்து பார்த்துருவொம்லெ:-)))

  குட்டிப்பெண்கள் அழகோ அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 16. நான் படத்தைப் பார்க்கவில்லைங்க நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா....

   Delete
 17. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.....

   Delete
 18. மழலைகளுக்கு ஆசிகள் பல.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 19. இரட்டையர்கள் போலும்... இரட்டைப் படங்கள் ரசிக்கவைத்தன. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 20. அருமையான படம்
  குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெய்க்குமார் ஜி!

   Delete
 21. ரெண்டும் மிரண்டு கிடக்குதுங்களே! :)))) நல்லா இருக்கு படங்கள்.:))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   Delete
 22. புகைப்படம் கலக்கல்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி முரளி.....

   Delete
 23. அழகுக் குழந்தைகள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 24. ப்ளீஸ் பார்காதீங்க :))
  குழந்தைகள் இரண்டும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....