ஞாயிறு, 7 ஜூலை, 2013

நாளைய பாரதம்-3

குழந்தைகள் தானே நம் தாய் திருநாட்டின் வளமான எதிர்காலம். எங்கே சென்றாலும், குழந்தைகளை, அவர்கள் செய்யும் குறும்புகளை ரசிக்க முடியும். கேமிராவுடன் செல்லும் வேளைகளில், அவர்களாகவே “அண்ணே என்னை ஒரு ஃபோட்டா [அவர்களது மொழியில்] புடிங்கண்ணேஎன்று கேட்டு எடுத்ததும் நானே விரும்பி எடுத்ததும் இது வரை இரண்டு முறை பகிர்ந்திருக்கிறேன். அவ்வரிசையில் இது மூன்றாம் பதிவு! அட முதல் இரண்டும் நீங்க பார்க்கலையா? சரி இங்கேயும் இங்கேயும் சென்று பார்த்துவிடுங்களேன்!


என்ன பார்வை உந்தன் பார்வை.......


அண்ணே அண்ணே.... கொஞ்சம் இருங்க!
அட போங்கண்ணே... 
முகத்தை துடைச்சி அழகாறதுக்குள்ற 
புடிச்சிட்டீங்களே!  


நான் ஆடுவேனாம்.....  அதை நீங்க போட்டா புடிப்பீங்களாம்!


சோகமும் மகிழ்ச்சியும் ஒரே படத்தில்! 
சோகம் ஏனென்று தான் புரியவில்லை


நீங்க மட்டும் தான் ஃபோட்டோ புடிப்பீங்களோ!


வெற்றிப் பாதையை நோக்கி ஒரு பயணம்...
நடுவே ஒரு ஃபோட்டோ செஷன்!

என்ன நண்பர்களே இந்த புகைப்படங்களை ரசித்தீர்களா?

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


48 கருத்துகள்:

 1. நீங்க மட்டும் தான் ஃபோட்டோ புடிப்பீங்களோ!

  போட்டோ பிடிப்பவரை
  போட்டோவாக்கிய படம் அருமை..!

  பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. அழகுச் செல்லங்கள்! நல்ல எதிர்காலத்துக்கு வாழ்த்துவோம்!

  அனைத்துப் படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 6. ரஸித்தோம். //நீங்க மட்டும் தான் ஃபோட்டோ புடிப்பீங்களோ!// நல்லாயிருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   நீக்கு
 7. அந்த நீலச்சட்டை போட்ட பையனின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி, எத்தனை பெருமிதம்! அவர்கள் களிப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 8. சோகமும் மகிழ்ச்சியும்... கலவை அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா முல்லை!

   நீக்கு
 9. மிகவும் ரசித்தோம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 10. நாளைய பாரதத்தை இன்றே உங்கள் வலைத்தளத்தில் அழகாக பகிர்ந்தற்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்.

   நீக்கு
 11. படங்கள் அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா....

   நீக்கு
 12. அழகான படங்கள்... ரசிக்கவைத்துள்ளது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இரவின் புன்னகை.

   நீக்கு
 13. அத்தனையும் ரத்தினங்களும். உங்கள் காமிரா புண்ணியம் செய்தது.இத்தனை செல்வங்களைக் கச்சிதமாகப் படம் எடுத்திருக்கிறது.
  இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசம் ஆக என் பிரார்த்தனைகள்.நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 14. சோகமும் மகிழ்ச்சியும் ஒரே படத்தில்!
  சோகம் ஏனென்று தான் புரியவில்லை//

  புள்ள காலையிலேயே சாப்பிடாம வந்துருப்பானோ ரெண்டு இட்லி வாங்கி குடுங்க ஹா ஹா ஹா....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.

   அட இது எனக்கு தோணலையே!

   நீக்கு
 15. சோகமும் மகிழ்ச்சியும் ஒரே படத்தில்! //நீங்க மட்டும் தான் ஃபோட்டோ புடிப்பீங்களோ!
  // மிகவும் இரசித்தேன்! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 17. நாளைய பாரத்தில் இந்த குழந்தைகளின் எதிர்காலம் நன்கு அமைய வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நாளைய பாரதம் வாழ்க! வளர்க!
  குழந்தைகள் எல்லாம் அருமையாக போஸ் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களை அழகாய் படம்பிடித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 18. சோகம் ஏன்! கேட்டிருக்கலாமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் எடுத்த உடனே பார்க்கலை. அதனால் கேட்க தோணலை!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 19. மழலைகள் என்றும் அழகுதான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கவி.

   நீக்கு
 21. நாளைய பாரதம் வாழ்த்துகள். அழகிய படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 22. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....