எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, April 21, 2013

நாளைய பாரதம் – 2எந்த ஊருக்குச் சென்றாலும், எப்போது கையில் கேமரா இருந்தாலும் அதன் மூலம் குழந்தைகளைப் பார்த்து, அவர்களைப் படம் பிடிப்பது எனக்கு வழக்கம். சில மாதங்களுக்கு முன் நாளைய பாரதம்.... என்ற தலைப்பில் ஒரு ஞாயிறன்று நான் எடுத்த சில குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்திருந்தேன். அதே வரிசையில் இன்னும் சில குழந்தைகளின் புகைப்படங்கள் இந்த ஞாயிறன்று உங்கள் ரசனைக்காக இங்கே....


உலகம் தெரிகிறதா? :)
புகைப்படம் எடுப்பது தெரிந்தவுடன் செய்த குறும்பு!


ஞான் இவிட உறங்கட்டே....?எனக் கேட்கிறாரோ?


புன்னகைத்தால் போதுமா? வாய்விட்டு சிரிக்கட்டுமா? – இவரும் தலைநகர் வாசி!


எங்க எல்லாரையும் ஃபோட்டோ புடிப்பீங்களா? கேள்வி கேட்கும் தலைநகர குழந்தைகள்....குருக்ஷேத்திரா ஆங்கன்வாடி குழந்தைகள்....
ஒருவருக்கு மகிழ்ச்சி... மற்றவர் முகத்தில் கலக்கம்! [எதுக்கு ஃபோட்டோ புடிக்கறாங்க!]


தாத்தாவின் தோளமர்ந்து பறவைப் பார்வை பார்க்கும் சிறுவன் – குருக்ஷேத்திரா

என்ன நண்பர்களே இந்த வாரத்தின் புகைப்படங்களை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

46 comments:

 1. படங்கள் நல்லாயிருக்கு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 2. குழந்தைகள் எல்லாம் அழகு. நாளையபாரதம் நலமாய் இருக்கட்டும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 3. அருமையான படங்கள்... குழந்தைகளை போஸ் கொடுக்கச்சொல்லி போட்டோ எடுப்பது தங்களுக்கு அலாதி பிரியம் போல....

  ReplyDelete
  Replies
  1. சற்றே இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. மகிழ்ச்சி.....

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   Delete
 4. தாத்தாவின் தோளமர்ந்து பறவைப் பார்வை பார்க்கும் சிறுவன்

  மனம் கவர்ந்தான் ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 5. குழந்தைகளைப் பார்ப்பதே ஒரு ஆசீர்வாதம். அற்புதமான படங்களைக் கொடுத்துவிட்டுப் பிடித்திருக்கிறதா என்று வேறு கேட்கிறீர்கள் வெங்கட்.

  மனம் நெகிழ்ந்து மகிழ்ந்தது.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி வல்லிம்மா....

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 6. வல்லிசிம்ஹன் சொல்வது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.....

   Delete
 7. நீங்களும் குழந்தைகளோடு குழந்தையாக மாறி இருப்பது தெரிகிறது ம்ம்ம்ம் அவர்கள் உலகமே வேறு...!

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகளின் உலகம் தனி உலகம் தான் மனோ.... மீண்டும் அங்கே சென்றுவிட எப்போதும் ஆசை உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 8. மிகவும் அழகான பதிவு. தாத்தாவின் தோளமர்ந்து பறவைப் பார்வை பார்க்கும் சிறுவன் வெகு அருமையாக இருக்கிறான் பாராட்டுக்கள், வெங்கட்ஜி..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. கள்ளம் கபடம் இல்லாத அந்த பிஞ்சுக் குழந்தைகளின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி? பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 10. மழலைகளின் மகிழ்ச்சி மனதுக்கு நிறைவு. அருமையாக படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 11. மகிழ்ச்சியான படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 12. அழகிய படங்கள் நல்ல ரசனை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 13. குருக்ஷேத்ரா ஆங்கன்வாடி சிறுமி மனதை ரொம்பவும் கவர்ந்துவிட்டாள்!
  குழந்தைளின் முகத்தில் இருக்கும் அப்பாவித்தனம், குறும்புத்தனம் எல்லாமே பிடித்திருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்ச்னிம்மா.

   Delete
 14. குழந்தைகளாக வாழ்வதில் தான் எத்தனை இன்பம் ! வாழ்த்துக்கள்
  சிறந்த புகைப்பட பகிர்வுகள் .மேலும் சிறப்பாகத் தொடரட்டும் சகோதரரே .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 15. எல்லாக்குழந்தைகளுமே ரொம்பவும் அழகு! தலைநகரைச் சேர்ந்த குழந்தைகளின் முக பாவங்கள் ஒரு படி தூக்கல்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி.....

   தலைநகரக் குழந்தைகளின் படம் எனக்கும் மிகவும் பிடித்தது...... படம் பிடித்து அதை காமிராவில் காண்பித்த போது அவர்களின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அளவிடமுடியாதது.....

   Delete
 16. குழந்தைகள் அனைவருமே அழகு!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து ஜி!

   Delete
 17. படங்கள் அருமை.. குழந்தைகள் அழகு!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 18. ஒரு தேர்ந்த புகைப் படக் கலைஞரின் படங்கள் போல அற்புதம் இந்தக் குழந்தைகள் படம்.

  T.N.MURALIDHARAN

  [முரளி.... உங்க கருத்து காக்கா உஷ் ஆகிவிட்டது..... :( மின்னஞ்சலில் இருந்து இங்கே வெளியிட்டு இருக்கிறேன்]...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 19. ரசித்தேன் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 20. படங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
  பகிர்விற்கு நன்றி நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   Delete
 21. குழந்தைகளின் படங்கள் கவர்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 22. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 23. தங்களின் இந்த பதிப்பு மிகவும் அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர எங்களின் http://www.tamilkalanchiyam.com வலைபதிவில் பகிரும் மாறு வேண்டுகிறோம்.
  இப்படிக்கு
  தமிழ் களஞ்சியம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சக்திதாசன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....