எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, August 10, 2013

28 ரூபாய்க்கு காமெரா....

தலைப்பு பார்த்து ஓடோடி வந்தீங்களா?  ஆமாங்க 28 ரூபாய்க்கும் 29 ரூபாய்க்கும் புகைப்படக் கருவி கிடைச்சதுங்க! இப்ப இல்லை....  ஐம்பது அல்லது 60 வருடங்களுக்கு முன்னர் கிடைச்சதுங்க! 


சில மாதங்களுக்கு முன்னர் விளம்பரங்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும், மூக்குத்தூள் - தொடரும் அன்றைய விளம்பரங்கள்.... எனும் தலைப்பிலும்  வெளியிட்ட சில விளம்பரங்களின் தொடர்ச்சியாக இந்த பகுதியில் 1957-ஆம் ஆண்டின் கல்கி தீபாவளி மலரில் வெளிவந்த சில விளம்பரங்கள் இன்றைய பொக்கிஷப் பகிர்வாக.....

காமெரா விளம்பரங்கள் – மூன்று...

குழந்தைகள் சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் – இரண்டு.....
இரு சக்கர வாகனம் பற்றிய விளம்பரம் – ஒன்று.....  என்ன நண்பர்களே....  அந்தக் கால விளம்பரங்களை ரசித்தீர்களா?  விரும்பினால் இன்னும் தொடர்கிறேன்......

நாளை சில அற்புதமான ஓவியங்களோடு சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


58 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 2. இப்போது அந்த கால விளம்பரங்களைப்பார்க்க
  சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது
  தொடர்ந்து தந்தால் மகிழ்வோம்
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 3. Replies
  1. தமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 4. நான் 1971 ல் பந்த்நகர் (இன்றைய உத்தர்கண்ட்) விவசாயப் பல்கலைக் கழகத்தில் ஒரு பயிற்சிக்காகப் போயிருந்த போது அங்கிருந்து நேபாள் பார்டருக்கு சென்றோம். அங்கு இருந்த ஒரு கிராமத்தில் ஜபபான் கேமரா 40 ரூபாய்க்கு வாங்கி வந்தேன். பார்டரில் கஸ்டம்ஸ் செக்யூரிடி அதைப் பிடுங்கிக்கொண்டான். (அவன் நாசமாகப் போக) இன்னைக்கு சாபம் விட்டு என்ன புண்ணியம். அண்ணைக்கு கேமரா போனது போனதுதான். இரண்டு வருடத்துக்கு முன் 10000 ரூபாய் கொடுத்து சோனி டிஜிடல் கேமரா வாங்கினேன்.

  ReplyDelete
  Replies
  1. அடடா..... பார்டரில் கஸ்டம்ஸ் செக்யூரிடி பிடுங்கிக் கொண்டானா.... கஸ்ட காலம்!

   தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 5. த.ம. 3 ம் வாக்கு. காசா, பணமா? ஓசிதானே. வாக்குப் போட என்ன கஷ்டம்?

  ReplyDelete
  Replies
  1. //காசா, பணமா? ஓசிதானே. வாக்குப் போட என்ன கஷ்டம்?//

   அதானே.... :)

   தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 6. அந்தக் காலத்துக்கு அழைத்துச் சென்றன புகைப்படங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. ஹிஹி.... த.ம. 5ம் வாக்கு என்னோடது!

  ReplyDelete
  Replies
  1. ஹி.ஹி.... உங்க ஓட்டு நாலாவது தான் போல! ஒரு வேளை போலி வாக்காயிடுச்சோ! :)

   இப்ப தமிழ்மணம் 4/4 ந்னு தான் காமிக்கிது!

   வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. அந்தக் கால விளம்பரங்கள் வியப்பைத் தருகின்றன ஐயா. அன்று 28 ரூபாய்க்கு வாங்கியதை இன்று வாங்க ரு,10,000 கொடுக்க வேண்டியிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.....

   அந்த காமெராவுக்கும் இப்போதைய காமெராவுக்கும் நிறைய வித்தியாசங்கள்.....

   Delete
 9. இது எப்படி சாத்தியம் என்ற யோசனையுடன் வந்தால் 25 வருடத்திற்கு பின்னால் உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. 25 வருடம் அல்ல ஸ்ரீனிவாசன்.... சுமார் ஐம்பது வருடங்கள் பின்னால்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.

   Delete
 10. அந்தக் கால விளம்பரங்கள் பார்க்கும் போது நாமும் பின்னோக்கி சென்று விற்கிறோம் என்பதே உண்மை. நன்றி .

  ஓவியங்களுக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 11. அந்தக் கால விளம்பரங்களை ரசிக்கவைத்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 12. ரசித்தேன் வெங்கட். 1957யில் ஒரு கிராம் தங்கம் 9 ரூபாய். 28 ரூபாயில் கிட்டத்தட்ட 3 கிராம் வாங்கலாம். இன்றும் அதே போல் தான். தங்களிடமுள்ள பிற பழைய தகவல்களையும் பகிருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   அவ்வப்போது வெளியிடுகிறேன்.

   Delete
 13. அட?? ஆமாம், விருச்சிகராசிக்குச் சொல்லி இருப்பது அப்படியே சரியா இருக்கே! 25 ரூக்குக் காமிரானதுமே 40களில் வந்ததா இருக்குமோனு சந்தேகத்தோடத் தான் வந்தேன். ஹிஹிஹி, எங்க வீட்டிலே கூட அப்படி ஒண்ணு இருக்குனு நினைக்கிறேன். தேடிப் பார்த்துப் படம் எடுத்துப் போடணும். சின்னச் சின்னதா ஸ்டாம்ப் சைசுக்கு நெகட்டிவ்கள் இருக்கும். எங்கே வைச்சேன்னு நினைவில்லை. :))))

  ReplyDelete
  Replies
  1. ஹை... உங்க வீட்டுல இருக்கா.... தேடிப் பார்த்து ஒரு படம் எடுத்து போடுங்க! விளம்பரத்தில் பார்த்ததை நேரிலும் பார்க்க ஆசை!....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 14. நாங்கள் விரும்பி தொடர்கிறோம் அதனால் நீங்கள் உங்கள் பொக்கிஷங்களை எங்களிடம் பகிரலாம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   அவ்வப்போது வெளியிடுகிறேன்.....

   Delete
 15. எப்படித்தான் காப்பாத்தி வச்சிருக்கீங்களோ!

  ReplyDelete
  Replies
  1. காப்பாற்றி வைத்திருப்பது ஒரு நூலகம். அதிலிருந்து நான் காப்பாற்றி வைத்திருக்கிறேன் என் கணினியில்.!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 16. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.

   Delete
 17. பொக்கிசப் பதிவுகள் பார்த்து சுவைத்தேன்.
  வியப்புத் தான்!..பழை விளம்பரங்கள்.!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 18. ரசிக்கும் படி உள்ளது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வெற்றிவேல்.

   Delete
 19. அட?? ஆமாம், விருச்சிகராசிக்குச் சொல்லி இருப்பது அப்படியே சரியா இருக்கே! //கீதா நீங்களும் விருச்சிகமா?

  அந்தக்கால விளம்பரங்கள் பகிர்வு மிக அருமை. தொடருங்கள் தொட்ர்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 20. 29 ரூபாய் என்பது அப்போது பெரிய தொகைதானே?அப்போதைய வாழ்க்கஇயை ஞாபகப்படுத்திய எழுத்து/

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விமலன்.

   அப்போது சிலருக்கு மாத வருமானமே இதை விட குறைவு! :)

   Delete
 21. Dear kittu,

  Nanum Viruchiga Raasidan. Andakala vilambarangalil padithu rasithen.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 22. ரசித்தோம்.... தொடருங்கள்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சே. குமார்.

   Delete
 23. சுவாரஸ்யமான விளம்பரங்கள்.

  28 ரூபாய் கேமராவை எவரேனும் பத்திரப்படுத்தி வந்திருப்பார்களானால் இன்று பல ஆயிரம் கொடுத்து அதை வாங்க, பல பேர் இருக்கிறார்கள்:)!

  ReplyDelete
  Replies
  1. அதை வாங்க, பல பேர் இருக்கிறார்கள்......

   நூற்றுக்கு நூறு உண்மை.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 24. நிச்சயமாக பொக்கிஷங்கள்தான் இவையெல்லாம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்....

   Delete
 25. Interesting. I used to take pictures in such a camera once. Continue....

  ReplyDelete
  Replies
  1. உங்களிடம் இப்படி ஒரு காமெரா இருந்தது என்று தெரிந்து மகிழ்ச்சி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 26. எங்க தாய் மாமன் ஒருத்தர் கிட்டயும் இந்த மாதிரி ஒரு பாக்ஸ் டைப் கேமரா இருந்தது. அத யாரையும் தொட விடமாட்டார். வாரத்துல ஒருநாள் ஞாயித்துக் கிழமைகள்ல மட்டும் பெட்டியிலருந்து வெளியில எடுத்து சுத்தம் செய்வார். அந்த கேமராவுக்கு ஃபில்ம் வாங்கணும்னாலும் எடுத்ததுக்கப்புறம் டெவலப் பண்ண்ணும்னாலும் அப்போ மவுண்ட்ரோடுலருந்த (இப்பவும் அந்த ஸ்டுடியோ அதே இடத்துல இருக்குங்கறதுதான் ஆச்சர்யம்!) ஜீகே வேல்ஸ் ஸ்டுடியோவுக்குத்தா போகணும். அங்க போய் வர்றதே ஒரு பிக்னிக் மாதிரி இருக்கும். இந்த விளம்பரங்கள பாத்ததும் எனக்கு பழைய நினைவுகள்.....

  ReplyDelete
  Replies
  1. விளம்பரங்கள் உங்களது நினைவுகளையும் தூண்டிவிட்டது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 27. பழைய விளம்பரங்கள் பரவசம் அளித்தன! தொடரட்டும் உங்கள் பொக்கிஷங்கள்! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 28. பழைய கால விளம்பரங்களில் தமிழ் கூட (வாஹனம்!) வித்தியாசமாக இருக்கிறது.
  என் மாமாவிடமும் இந்த மாதிரி ஒரு காமிரா இருந்தது. பலருக்கு மலரும் நினைவுகளை தூண்டிவிட்ட பதிவு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 29. பொம்மைக்கமரா என நினைத்து உள்ளே வந்தேன் :) பொக்கிச விளம்பரங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....